ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரைம்-பரபரப்பை ஏற்படுத்திய பியாங் வழக்கு

Go down

கிரைம்-பரபரப்பை ஏற்படுத்திய பியாங் வழக்கு Empty கிரைம்-பரபரப்பை ஏற்படுத்திய பியாங் வழக்கு

Post by Guest Sun Feb 28, 2021 12:22 am

கிரைம்-பரபரப்பை ஏற்படுத்திய பியாங் வழக்கு Hzemployer0223

கொலை செய்யப்பட்டவர் - மியன்மாரைச் சேர்ந்த பியாங்( Piang Ngaih Don) 24 வயது.
நாள் -2016 ஜூலை 26
சிங்கப்பூருக்கு வந்து வேலை செய்யத் தொடங்கிய நாள் - 2015 மே 28
கொலை செய்தவர்- காயத்திரி முருகையன் (40) சிங்கப்பூர்,பொலிஸ் அதிகாரியின் (கெவின் செல்வம்-41) மனைவி
அவருடன் அவரின் தாய் (பிரேமா நாராயண்சாமி-61,மற்றும் கணவர் பியாங்கை துன்புறுத்தியவர்கள்.

கிரைம்-பரபரப்பை ஏற்படுத்திய பியாங் வழக்கு Dw-maid-murder-210223

மூன்று வயது மகனை நல்லபடியாக வளர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று மியான்மரில் இருந்து சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்கு சென்ற பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தி சாப்பாடு போடாமல் சித்திரவதை செய்து அடித்து கொலை செய்த காயத்ரி , அவரது தாய் மற்றும் கணவருக்கும் அதிக பட்ச தண்டனையாக என்ன தண்டனை கிடைக்கும் என்றே உலகம் முழுவதும் எதிர்ப்பார்ப்பு எழுந்திருக்கிறது.

2015ம் ஆண்டில் மியான்மர் நாட்டில் இருந்து பியாங் தனது மூன்று வயது மகனை நன்றாக படித்து வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக சிங்கப்பூரி இந்திய வம்சாவளிப்பெண் காயத்ரி முருகையன் வீட்டிற்கு வீட்டு வேலைகள் செய்ய வந்தார்.

கிரைம்-பரபரப்பை ஏற்படுத்திய பியாங் வழக்கு Dw-maid-murder2-210223
(இடதுபக்கம் சிவப்பு மேலங்கி காயத்திரி,வலது பக்கம் சிவப்பு பிரேமா)

வீட்டுக்குசென்றதுமே போனை வாங்கி வைத்துக்கொண்டாராம் காயத்ரி. சாதம் என்பதையே கண்ணில் காட்டமாட்டாராம். காய்ந்து போன ரொட்டி துண்டுகள்தான் தருவாராம். ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்க வேண்டும் என்று கட்டளை போட்டிருக்கிறார். சரியாக வேலை செய்கிறாரா என்பதை கண்காணிக்க கேமரா வைத்திருந்திருக்கிறார்.

சாப்பிட்டுவிட்டு குப்பைத்தொட்டியில் போடுவதையாவது எடுத்து திண்ண முயன்றிருக்கிறார். அதையும் தடுத்து அடித்து உதைத்து சாப்பிடுவதை தடுத்திருக்கிறார் காயத்ரி.

இஸ்திரி பெட்டியால் உடல் முழுவதும் சூடு வைத்திருக்கிறார். பசியாலும், தூக்கம் இல்லாததலும், சித்திரவதையாலும் உடல் மெலிந்து வெறும் 24 கிலோ எடைக்கு வந்துவிட்டார் பியாங்.

கடைசி 12 நாட்கள் இரவு முழுவதும் யன்னலில் கட்டி வைத்திருந்தார்.
கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாத காயத்ரி, ஈரத்துணியுடன் நெடுநேரம் பியாங்கை நிற்க வைத்து, வயிற்றில் எட்டி உதைத்திருக்கிறார். வலியால் துடித்த பியாங் அப்படியே தரையில் சுருண்டு விழுந்துவிட்டார். மறுநாள் காலையில் அசைவற்று கிடந்த பியாங்கை, காலால் எட்டி உதைத்து எழுப்பி இருக்கிறார் காயத்ரி.

பியாங் எழுந்திருக்கவில்லை என்றதும் மருத்துவருக்கு (Dr Grace Kwan) போன் போட, அவர் வந்து பார்த்துவிட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பிரேதபரிசோதனை அறிக்கையிலும், பியாங்கை கவனிக்க வைத்திருந்த கேமரா காட்சிகள் மூலமாகவும் காய்த்ரி செய்த கொடுமைகளும், அதற்கு தாயும், கணவரும் உடைந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

கர்ப்பமாக இருந்ததால் மன உளைச்சலில் காயத்ரி அப்படி செய்துவிட்டதாக கேவலமான வாதத்தை முன்வைத்திருக்கிறார் வழக்கறிஞர். ஆனால், நீதிபதி அந்த வாதத்தை ஏற்கவில்லை. தீர்ப்பை மறுதேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி Justice See Kee Oon .பியாங்கின் கொடுமை வீடியோக்கள் உலகம் முழுவதும் வைரலாகி இருப்பதால், ஒரு ஏழை தாய்க்கு நேர்ந்த கதிக்கு நீதி என்ன என்று உலகம் முழுவதும் இந்த தீர்ப்பினை எதிர்நோக்குகிறார்கள்.

(Selina Lum,Law Correspondent straitstimes,SINGAPORE )
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண படம்
» துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஹரியானா ஐ.பி.எஸ் அதிகாரி
» உலகில் முதன் முதலாக பரபரப்பை ஏற்படுத்திய "செக்ஸ்" ஊழல்
» பரபரப்பை ஏற்படுத்திய பறக்கும் "குட்டி தேவதை!"(வீடியோ இணைப்பு)
» பிறந்தநாளில் டுவிட்டரில் நிர்வாணப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சோப்ரா.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum