ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சக்கர நாற்காலி.." கொந்தளித்த திமுக.. கருணாநிதி பற்றி பேசவில்லை.. கமல்ஹாசன் விளக்கம்

2 posters

Go down

சக்கர நாற்காலி.." கொந்தளித்த திமுக.. கருணாநிதி பற்றி பேசவில்லை.. கமல்ஹாசன் விளக்கம்  Empty சக்கர நாற்காலி.." கொந்தளித்த திமுக.. கருணாநிதி பற்றி பேசவில்லை.. கமல்ஹாசன் விளக்கம்

Post by ayyasamy ram Fri Feb 26, 2021 3:34 pm

சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும்
அவரது சக்கர நாற்காலி மற்றும் முதுமை குறித்து விமர்சிக்கவில்லை
என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்
தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சி நான்காம் ஆண்டு
தொடக்க விழா தாம்பரத்தில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன்
பேசுகையில், ஆரோக்கியமாக இருக்கும்போதே மக்கள் பணியாற்ற
விரும்புவதாகவும், சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு
செய்யமாட்டேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கொந்தளிப்பு

கமல் பேசியது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதுமையை
கேலி செய்வதாக இருப்பதாகவும், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்
என்றும் திமுகவினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புக் குரல்கள் எழுப்பினர்.

டுவிட்டரில் தேசிய அளவில் இந்த கோரிக்கையை முன்வைத்து டிரெண்ட்
செய்தனர். கமல் விளக்கம் இதற்கு விளக்கமளித்துள்ளார் கமல்ஹாசன்,
தன்னுடைய முதுமையை பற்றி மட்டுமே பேசியதாகவும் கருணாநிதி மீது
மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் கமல் அப்போது தெரிவித்தார்.

உடல் திறமை முக்கியம் முதுமை எல்லாருக்கும் வரும்.
உங்களுக்கும் எனக்கும் வரும், எனக்கும் வரும். என்னுடைய முதுமை எப்படி
இருக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது. போதிய உடல் திறமை இல்லா
விட்டாலும் ஆட்சியை ஆளக் கூடாது என்பதுதான் எனது கருத்து.

கருணாநிதி பற்றி பேசவில்லை என்னுடைய சக்கர நாற்காலி..
என்னுடைய முதுமை.. இவைகளைப் பற்றி மட்டும் தான் நான் பேசினேன்.
கருணாநிதி மட்டும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தது இல்லை.
ரூஸ்வெல்ட்டும் அவருக்கு முன்பே சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவர்.
ஆனால் அவர் இளமையில் இருந்தார். எனவே அமெரிக்க அதிபராக இருந்தார்.
இவ்வாறு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
-
தமிழ் ஒன் இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சக்கர நாற்காலி.." கொந்தளித்த திமுக.. கருணாநிதி பற்றி பேசவில்லை.. கமல்ஹாசன் விளக்கம்  Empty Re: சக்கர நாற்காலி.." கொந்தளித்த திமுக.. கருணாநிதி பற்றி பேசவில்லை.. கமல்ஹாசன் விளக்கம்

Post by T.N.Balasubramanian Fri Feb 26, 2021 5:39 pm

சக்கர நாற்காலி விஷயத்தில் சர்க்கரையாக விளக்கம் கூறி சமாளித்துள்ளார் கமல்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum