ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் முதல் முறையாக தரையிறங்கிய ஜம்போ விமானம்:பிரதமர் மோடி வருகையால் பதிவான வரலாற்று நிகழ்வு

Go down

கோவையில் முதல் முறையாக தரையிறங்கிய ஜம்போ விமானம்:பிரதமர் மோடி வருகையால் பதிவான வரலாற்று நிகழ்வு Empty கோவையில் முதல் முறையாக தரையிறங்கிய ஜம்போ விமானம்:பிரதமர் மோடி வருகையால் பதிவான வரலாற்று நிகழ்வு

Post by ayyasamy ram Fri Feb 26, 2021 1:31 pm

கோவையில் முதல் முறையாக தரையிறங்கிய ஜம்போ விமானம்:பிரதமர் மோடி வருகையால் பதிவான வரலாற்று நிகழ்வு Tamil_News_large_271789320210226085320

பிரதமர் மோடி வருகையால், கோவை விமான நிலையத்தில், 'போயிங்' நிறுவனத்தின் மிகப்பெரிய ஜம்போ விமானம் முதல் முதலாக தரையிறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு, அரங்கேறியது.

தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும், வளர்ச்சித்திட்டங்களைத் துவக்கி வைக்கவும் பிரதமர் மோடி, கோவைக்கு வந்தார். அவர் சென்னையிலிருந்து பயணம் செய்து வந்த விமானம், கோவை விமான நிலையத்தில் நேற்று மாலை 3:20மணியளவில் தரையிறக்கப்பட்டது.

'ஜம்போ' ரக பெரிய விமானங்களை,கோவை விமான ஓடுதளத்தில் இறக்க முடியாது என்று நீண்டகாலமாக கூறப்பட்டு வந்த காரணம், பொய்யென நிரூபணமாகியுள்ளது.

கோவை விமான நிலைய ஓடுதளம், 2,990 மீட்டர் (9810 அடி) நீளமுடையது. அதாவது, 3 கி.மீ., துாரமுடையது. கோழிக்கோடு விமான நிலைய ஓடுதளத்தை விட, இது நீளமானது. ஆனால், அங்கு இறக்கப்படும் பெரிய விமானங்கள் கூட, இங்கு இயக்கப்படுவதில்லை.

பிரதமர் மோடி பயணம் செய்து வந்த, 'ஏர் இந்தியா 1' விமானம், இந்தியாவிலுள்ள மிகப்பெரிய விமானங்களில் ஒன்றாகும். இது நேற்று இங்கு தரையிறக்கப்பட்டதால், ஜம்போ ரக பெரிய விமானங்களையும் இங்கு இறக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

பிரதமர் விமானத்தின் ஸ்பெஷல்


இந்தியாவில் 70, 180, 250 இருக்கைகள் கொண்ட விமானங்கள் ஏர் இந்தியா மற்றும் தனியார் விமான நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, 180 இருக்கைகள் கொண்ட விமானங்கள்தான் அதிகமாக இருக்கின்றன. ஆனால், பிரதமர் மோடி வந்த ஜம்போ விமானம் (B777 300 ER-VT - ALW), 350 பேர் பயணம் செய்யக்கூடிய கொள்ளளவு கொண்டது. இதை ஏர் இந்தியா 1 விமானம் என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இதுபோன்று இரண்டு விமானங்கள் மட்டுமே இருக்கின்றன.

அமெரிக்காவின் 'போயிங்' நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்துக்காகத் தயாரித்த இந்த விமானங்களை மத்திய அரசே விலை கொடுத்து வாங்கியுள்ளது. அதனால், இந்த விமானங்களில் 'இந்தியா' என்று மட்டுமேஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய முக்கியத்தலைவர்களின் பயணங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதால், அமெரிக்காவின் சியாட்டில் நகரிலுள்ள, 'போயிங்' விமான நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு, மேலும் பல கூடுதல் வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானத்தின் நீளம் 250 அடி; சிறகுகளின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை யிலான அகலம் மொத்தம் 215 அடி. விமானத்தின் மொத்த உயரம் 61 அடி. இந்த விமானத்தில் முழுமையாக பெட்ரோல் நிரப்பி விட்டால், 13 ஆயிரம் கி.மீ., துாரத்துக்கு இடையில் நிற்காமல் தொடர்ந்து, 15 மணி நேரம் பறக்கும்.

ஏர்போர்ட் விரிவாக்கம் அவசியம்

கோவை விமான நிலைய ஓடுதளத்தில் முதல் முறையாக ஜம்போ ரக பெரிய விமானம் இறக்கப்பட்டதை வரலாற்று நிகழ்வாக, கோவையின் தொழில் அமைப்பினர் கருதுகின்றனர். தற்போதுள்ள கோவை விமான நிலையம், 400 ஏக்கர் பரப்புடையது. இது மேலும் 618 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்யப்படும்போது, இந்த ரக விமானங்களை எளிதாக இறக்கும் வகையில் விமான நிலைய ஓடுதளத்தின் நீளத்தை 12 ஆயிரம் அடி அளவுக்கு நீட்டிக்க வேண்டும்.

விரிவாக்கப்பணிகள் முடிந்தால்தான், விமான முனையம், ஏப்ரான் எனப்படும் விமான நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த முடியும். அதற்குத்தான் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவு படுத்த வேண்டுமென்று தொழில் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

-நமது நிருபர்-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் முதல் முறையாக கோவையில் நல்ல பாம்பின் உடலில் புற்று நோய் கட்டி அகற்றம்
» பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
»  வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்
» கொரோனா ஊரடங்குக்குப் பின் முதல் முறையாக மோடி இன்று வங்கதேசப் பயணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum