புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“மேஜிக் பண்ணுங்க பாரதினு யுவன் கேட்டுக்கிட்டார்!” – பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி
Page 1 of 1 •
“மேஜிக் பண்ணுங்க பாரதினு யுவன் கேட்டுக்கிட்டார்!” – பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி
#1341628-
நிரஞ்சன் பாரதி
பாரதியாரின் எள்ளுப் பேரனான நிரஞ்சன் பாரதியுடன் ஒரு சின்ன உரையாடல்!
“அடிப்படையில் இன்ஜினீயரிங் படிச்ச பையன் நான். `வானமே உன் எல்லை என்ன..?’ங்கிற நூல் எழுதியிருக்கேன். சில பத்திரிகை அலுவலகத்திலும் வேலை பார்த்திருக்கேன். இப்போ இதையெல்லாம் விட்டுட்டு இணையத்தில் தமிழ் கத்துக்கொடுக்குறது, சினிமாக்களுக்கு பாடல் வரிகள் எழுதுறதுனு என் போக்கை மாத்திக்கிட்டேன். தவிர `பசுமை கவிஞன்’னு ஒரு யூடியூப் சேனலை நடத்திட்டு வர்றேன்.
`கோவா’ படத்தோட ஷூட்டிங் சமயத்துல வெங்கட்பிரபு சார் மூலமா யுவனுடைய அறிமுகம் கிடைச்சது. அப்புறம் `மங்கத்தா’ படத்துடைய வேலைகளில் வெங்கட்பிரபு பிஸியா இருந்த சமயம் பாடல் எழுதுறதுக்கான வாய்ப்பு கிடைக்குமானு கேட்டிருந்தேன். உடனே வாய்ப்பும் கொடுத்தார். முதல் படம்ங்கிறதால கொஞ்சம் பதற்றமா இருந்தது. இந்தப் பாடலை எழுதும்போது யுவன், வெங்கட் பிரபு, பிரேம்ஜினு மூணு பேருமே என்னைச் சுத்தி இருந்தாங்க. 3 மணி நேரத்துல வரிகளை எழுதிக் கொடுக்க வேண்டிய சூழல் இருந்தது.
பாடல் உருவாகும் விதத்தை வெங்கட்பிரபு முன்னாடியே கற்பனை செய்து வைத்திருந்தார். அதுக்குத் தகுந்த மாதிரி டியூனையும் யுவன் கொடுத்தார். அவர் எப்போதும் எளிமையான வரிகளை விரும்பக் கூடியவர். அதனால இலக்கிய நடை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டார். முதல்ல ரெண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். யுவன் திருப்தியாகலை. மூணாவது முறையா `கண்ணாடி நான் கண் ஜாடை நீ’னு வரிகளைக் கொடுத்தேன். உடனே ஓகே சொல்லிட்டார். எழுதிக் கொடுத்த கொஞ்ச நேரத்துல எஸ்.பி.பி சரண் அதைப் பாடினார். அதுக்கு அடுத்த நாள் பவதாரணி பாடினாங்க. என்னுடைய வரிகளை இவங்க பாடும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தது.
இந்தப் படத்துக்காக வாலி மற்றும் கங்கை அமரன் சாரோட நானும் வரிகள் எழுதினது ரொம்பவே மகிழ்ச்சியா இருந்தது. பாடலை எழுதுறதுக்கு முன்னாடி வாலி சாருக்குப் போன் பண்ணி ஆசீர்வாதம் வாங்கினேன். இந்தப் பாட்டு அஜித் சாருக்கு காட்சியமைக்கப்பட்டிருந்தா இன்னும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும். படத்துடைய யூனிட்டுக்கு இந்தப் பாட்டை பாரதியாருடைய பேரன் எழுதியிருக்கார்னு தெரியும். அஜித் சாருக்கும் என்னுடைய வரிகள் பிடிச்சிருந்ததா கேள்விப்பட்டேன். ஆனா, அவரைப் பார்க்கிற வாய்ப்பு கிடைக்கலை.
தொடர்ந்து யுவன் பாடல்களுக்கு வரிகள் எழுத ஆரம்பிச்சேன். `சென்னை-28 பார்ட் 2′, `வடகறி’, `செம போதே ஆகாதே’னு சில படங்களுக்கு வரிகள் எழுதியிருக்கேன். `பியார் பிரேமா காதல்’ படத்துல `ஏய் பெண்ணே’ பாடலுக்கு வரிகளை நான்தான் எழுதினேன். அதுக்கப்புறம் யுவன், பரீட்சை பேப்பரைத் திருத்துற மாதிரி வரிகளில் சில திருத்தம் செய்தார். சில இடங்கள்ல, `ஏதாவது மேஜிக் பண்ணுங்க பாரதி’னு கேட்டுக்கிட்டார். காட்சியுடைய சூழலுக்குத் தகுந்த மாதிரி இந்தப் பாட்டும் நல்ல முறையில அமைஞ்சது. யுவன் தயாரிக்கிற முதல் படம்ங்கிறதால எதிர்பார்ப்பும் அதிகமா இருந்தது. நினைத்த மாதிரியே படமும், பாடல்களும் ஹிட்டானது. நிறைய ஸ்டேஜ்ல யுவன் இந்தப் பாட்டைப் பாடியிருக்கார். என்னுடைய கரியர்ல இது முக்கியமான பாட்டு. இதுக்கு நான் யுவனுக்குத்தான் நன்றி சொல்லணும்.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் அவருக்குப் பிடித்த மூன்று பாடலாசிரியர்கள் லிஸ்ட்டுல மூணாவதா என்னுடைய பெயரைக் குறிப்பிட்டிருந்தார். பெருமையா இருந்தது. தொடர்ந்து பெரிய ஹீரோக்கள் பாடல்களுக்கு வரிகள் எழுத முயற்சி பண்ணிட்டிருக்கேன். சரியான தருணம் இன்னும் அமையலை.
“பாரதியாரின் எள்ளுப் பேரனாக, வாய்ப்புகள் கேட்கும்போது எந்த மாதிரியான மனநிலை இருக்கும்?”
Re: “மேஜிக் பண்ணுங்க பாரதினு யுவன் கேட்டுக்கிட்டார்!” – பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி
#1341629-
நிரஞ்சன் பாரதி, யுவன், வெங்கட்பிரபு
“பிடிச்சுதான் சினிமாவுக்கு வந்தேன். பாடல்கள் எழுதுறதே முழு நேர வேலையாகத் தேர்ந்தெடுத்ததால சில விஷயங்களை மாத்திக்கிட்டேன். இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்கள் எழுதுறதை மட்டும் அப்பா தவிர்த்துக்கச் சொன்னார். வாலி சார் சொல்ற மாதிரி இஷ்டப்பட்டுதான் இப்போ கஷ்டப்படுறேன். மக்களுக்குத் தேவையானதைக் கொடுக்கணும்; அதையும் எளிமையா கொடுக்கணும்னு சிரத்தை எடுத்துக்கிட்டு வேலை பார்க்கிறேன். ஆரம்பத்துல கஷ்டமா இருந்தது. இப்போ நிறைய கத்துட்டு வர்றேன். சமீபத்துல என் வரிகளுக்கு சிம்புகூட ஒரு பாடல் பாடியிருக்கார்.”
“உங்க குடும்பம் பற்றி சொல்லுங்க?”
-
-
நிரஞ்சன் பாரதி
“அப்பா பெயர் ராஜ்குமார் பாரதி. கர்னாடகப் பாடகர். சினிமாவுல அதிகமா பாடினதில்லை. கடைசியா `பாரதி’ படத்துல `கேளடா மானிடா’ பாடலைப் பாடியிருந்தார். 17 வருடங்களுக்கு முன்னாடி ஏற்பட்ட நரம்புப் பிரச்னையால இப்போ பாட முடியலை. அதனால மேடைகள்ல நடக்கிற பரதநாட்டிய கலைக்கு இசையமைக்க ஆரம்பிச்சிருக்கார். கலைமாமணி விருதுகூட வாங்கியிருக்கார். அம்மா டெக்னிக்கல் ரைட்டிங் துறையில் இருக்காங்க. மனைவி, ஐடி துறையில் வேலை பார்க்கிறாங்க. பாரதியாருடைய குடும்பம்னு சொல்றதுல எங்களுக்குப் பெருமையா இருக்கு. அதைத் தாண்டி இதை புண்ணியமா நினைக்குறோம். அவரோட ஆசீர்வாதத்துனாலதான் இன்னைக்கு நானும் பாடலாசிரியரா வந்திருக்கேன்னு சொல்லலாம்.”
—
சனா
நன்றி-விகடன்
Re: “மேஜிக் பண்ணுங்க பாரதினு யுவன் கேட்டுக்கிட்டார்!” – பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி
#1341639- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நிரஞ்சன்.
மனதில் பதியக்கூடிய பாடல்களை எழுதுங்கள்.
மனதில் பதியக்கூடிய பாடல்களை எழுதுங்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» மேஜிக்.. மேஜிக்.. மேஜிக்...! உடைந்தது அவர்களின் ரகசியங்கள்!
» பாரதி மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு.
» மைக்க ஆஃப் பண்ணுங்க... ஆஃப் பண்ணுங்க...: செய்தியாளர்களிடம் எகிறிய அன்புமணி
» சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
» பாரதியாரின் விஜயதசமிப் பாட்டு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1