ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Poll_c10டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Poll_m10டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Poll_c10 
ayyasamy ram
டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Poll_c10டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Poll_m10டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Poll_c10 
mini
டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Poll_c10டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Poll_m10டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Poll_c10 
mohamed nizamudeen
டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Poll_c10டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Poll_m10டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின்.

Go down

டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Empty டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின்.

Post by T.N.Balasubramanian Thu Feb 25, 2021 6:54 pm

ஆமதாபாத்: டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட், ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்கள் எடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து 13 ரன்கள் பின்தங்கி இருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 145 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா 33 ரன்கள் மட்டும் முன்னிலை பெற்றது.

டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Tamil_News_large_271774920210225182111

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்துக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. அக்சர் படேல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் கிராலே (0) போல்டானார். மூன்றாவது பந்தில் பேர்ஸ்டோவ் (0) போல்டாக, ரன் கணக்கை துவக்கும் முன் 2 விக்கெட்டுகளை இழந்தது. சிப்லேயும் (7), அக்சர் 'சுழலில்' சிக்கினார்.






அஷ்வின் ‛400'
வழக்கம் போல ஸ்டோக்சை (25), வெளியேற்றிய அஷ்வின், ஆர்ச்சரை 'டக்' அவுட்டாக்கினார். இதையடுத்து டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். தவிர இலங்கையின் முரளிதரனுக்கு (72 டெஸ்ட்) அடுத்து குறைந்த போட்டிகளில் இந்த இலக்கை எட்டிய இரண்டாவது வீரர் ஆனார் அஷ்வின். இவர் 77 டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டினார். இந்தியாவின் கும்ளே (619), கபில் தேவ் (434), ஹர்பஜனுக்கு (417) அடுத்து, 400 விக்கெட் சாய்த்த இந்திய பவுலர் ஆனார் அஷ்வின்.

இங்கிலாந்து 81 னுக்கு எல்லோரும் அவுட்.
இரண்டாம் இன்னிங்ஸ் இல் 49 ரன் இந்தியா எடுத்தால் வெற்றி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Empty Re: டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின்.

Post by T.N.Balasubramanian Thu Feb 25, 2021 6:57 pm

அஷ்விண்ணுக்கு
எங்கள்  தெரு கிரிகேட்டருக்கு  ஜெ ..

டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். Shopping?q=tbn:ANd9GcT00-r8O6acfKQ1apgAJIioZRWumlf5y1jrmL0cu0jOtS2_Q8xgyNc1jsSLbHTaOyPakAC9mQplKgs&usqp=CAc


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum