புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_lcapதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_voting_barதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
தல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_lcapதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_voting_barதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
தல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_lcapதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_voting_barதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_lcapதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_voting_barதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_lcapதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_voting_barதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_lcapதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_voting_barதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_lcapதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_voting_barதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_lcapதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_voting_barதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
தல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_lcapதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_voting_barதல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 25, 2021 6:07 am

தல அஜித்தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ரசிகர் தற்கொலை Samayam-tamil
-
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் தல அஜீத்குமாருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்..கடந்த சில நாட்களாக அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் அப்டேட் கேட்டு அடிக்கடி சமூகவலை தளங்களிலும் ட்ரெண்டிங்கில் இருப்பவர் அஜித் குமார்.

இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகர் என்று கூறப்படும் பிரகாஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்திருப்பது பிற ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. அவர் அஜித்தின் பெயரையும் அவர் நடித்த படத்தில் பேசிய டயலாக்குகளையும் உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார்.

இதன் மூலம் பிரகாஷ் அஜித்தை எந்த அளவுக்கு நேசித்துள்ளார் என்பது தெரியவருகிறது. இவர் பச்சை குத்திய புகைப்படங்கள் சமூக வலைதங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பிரகாஷ் தனது உடலில் பல இடங்களில் பச்சை குத்தி இருக்கிறார்..தனது கைகளில் ஒவ்வொரு விரல்களிலும் 'அஜித்' என்றும் மற்றொரு கையில் அஜித்தின் பிறந்தநாள் தேதியையும் பச்சைகுத்தியுள்ளார். தனது முதுகில், 'அண்ணன் அஜித்குமார்' என்றும் அவரது நெஞ்சில் 'my god Ajith தல' என்றும் பச்சை குத்தி இருக்கிறார்..

இது மட்டும் இல்லாமல் தனது நெற்றியின் ஓரத்தில் 'தல' என்றும் பச்சைகுத்தி இருக்கிறார்..இவர் இன்று தற்கொலை செய்து கொண்ட காரணத்தினால், இந்த புகைப்படங்கள் அனைத்தும் ட்விட்டரில் அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி இவரது வீட்டு பூஜை அறையில், சாமி படங்களுக்கு அருகில் 'விஸ்வாசம்' படத்தில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் சமுக வலைதளங்கள் வைரலாகி வருகிறது. மேலும் பிரகாஷ் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று, அதில் தனது உடலில் எப்படி பச்சை குத்தினார் என்பதை விளக்கிய வீடியோ க்ளிப்பும் சமூக வலைதங்களில் அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

பிரகாஷ் ஏன் தற்கொலை முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை.. பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அருகில் வசிப்பவர்கள் பிரகாஷின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறும் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.

தமிழ் சமயம் செய்திகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக