புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு விக்கெட் சாய்த்தார் அக்சர் படேல் : 112 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து I_vote_lcapஆறு விக்கெட் சாய்த்தார் அக்சர் படேல் : 112 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து I_voting_barஆறு விக்கெட் சாய்த்தார் அக்சர் படேல் : 112 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து I_vote_rcap 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு விக்கெட் சாய்த்தார் அக்சர் படேல் : 112 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 24, 2021 7:22 pm

ஆறு விக்கெட் சாய்த்தார் அக்சர் படேல் : 112 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து Tamil_News_large_2716987
-
ஆமதாபாத்:
ஆமதாபாத்தில் நடக்கும் பகலிரவு டெஸ்டில் இங்கிலாந்து
அணி முதல் இன்னிங்சில் 112 ரன்னுக்கு சுருண்டது.
சுழலில் அசத்திய அக்சர் படேல் ஆறு விக்கெட் சாய்த்தார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள்
கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த
முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற,
தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட், ஆமதாபாத்தில் உள்ள
உலகின் பெரிய மைதானத்தில் துவங்கியது. 'டாஸ்' வென்ற
இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் முகமது சிராஜ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு பும்ரா,
வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து
அணியில் லாரன்ஸ், ஸ்டோன், மொயீன் அலிக்குப் பதில் பேர்ஸ்டோவ்,
ஆர்ச்சர், ஆண்டர்சன் இடம் பெற்றனர்.

அக்சர் அபாரம்

இங்கிலாந்து அணிக்கு சிப்லே, கிராலே ஜோடி துவக்கம் கொடுத்தது.
இஷாந்த் வீசிய போட்டியின் 3வது ஓவரில் சிப்லே 'டக்' அவுட்டானார்.
கிராலே வேகமாக ரன்கள் சேர்த்தார். மறுபக்கம் அக்சர் படேலை
அழைத்தார் கோஹ்லி. இவரது முதல் பந்தில் பேர்ஸ்டோவ் 'டக்'
அவுட்டானார்.

கிராலே அரைசதம்

கிராலே, ஜோ ரூட் இணைந்தனர். பும்ரா, இஷாந்த் பந்துகளில்
பவுண்டரிகளாக விளாசிய கிராலே, அக்சர் பந்தையும் பவுண்டரிக்கு
விரட்டினார். 68 வது பந்தில் கிராலே அரைசதம் எட்ட, இங்கிலாந்து
ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில் அஷ்வின் விரித்த
வலையில் ஜோ ரூட் (17) சிக்கினார்.

அஷ்வின் கலக்கல்

மறுபக்கம் இந்திய பவுலர்களுக்கு தொல்லை தந்த கிராலேயை (53),
அக்சர் படேல் வெளியேற்றினார். அடுத்து வந்த போப்பை (1),
அஷ்வின் அவுட்டாக்க, அபாயகரமான ஸ்டோக்சை (6), அக்சர் படேல்
'பெவிலியன்' அனுப்பி வைத்தார். அடுத்து வந்த ஆர்ச்சர் (11), லீச் (3)
நிலைக்கவில்லை.ஸ்டூவர்ட் பிராட்டை (3) அவுட்டாக்கிய அக்சர் படேல்,
டெஸ்ட் அரங்கில் இரண்டாவது முறையாக ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து அசத்திய இவர், போக்சையும் (12) போல்டாக்கினார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்னுக்கு சுருண்டது.
இந்தியாவின் அக்சர் படேல் 6, அஷ்வின் 3, இஷாந்த் 1 விக்கெட்
சாய்த்தனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக