ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படேல் மைதான் இனி நரேந்திர மோடி மைதானம்! – பிரம்மாண்ட மைதானத்திற்கு பெயர் மாற்றம்!

Go down

படேல் மைதான் இனி நரேந்திர மோடி மைதானம்! – பிரம்மாண்ட மைதானத்திற்கு பெயர் மாற்றம்! Empty படேல் மைதான் இனி நரேந்திர மோடி மைதானம்! – பிரம்மாண்ட மைதானத்திற்கு பெயர் மாற்றம்!

Post by ayyasamy ram Wed Feb 24, 2021 5:29 pm

படேல் மைதான் இனி நரேந்திர மோடி மைதானம்! – பிரம்மாண்ட மைதானத்திற்கு பெயர் மாற்றம்! 1614154875-4877
-
குஜராத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குஜராத் கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான படேல் கிரிக்கெட் மைதானம் இருந்த பகுதி விரிவுப்படுத்தப்பட்டு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டப்பட்டுள்ளது. 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இந்த மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் மொட்டேரா மைதானம் என்ற இந்த மைதானத்தின் பழைய பெயர் மாற்றப்பட்டு நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. குஜராத்தில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்து சிறப்பாக வழிநடத்தியதற்காக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்த திடீர் பெயர் மாற்றத்திற்கு எதிர்கட்சிகளிடையே எதிர்ப்பும் எழுந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படேல் மைதான் இனி நரேந்திர மோடி மைதானம்! – பிரம்மாண்ட மைதானத்திற்கு பெயர் மாற்றம்! Empty Re: படேல் மைதான் இனி நரேந்திர மோடி மைதானம்! – பிரம்மாண்ட மைதானத்திற்கு பெயர் மாற்றம்!

Post by ayyasamy ram Fri Feb 26, 2021 7:28 am

கிரிக்கெட் மைதானத்தில் உள்ள முனைகளுக்கு அந்த
விளையாட்டுக்கு பெருமை சேர்த்து இந்தியாவுக்கு
பெருமை தேடி தந்த கிரிக்கெட் வீரர்களின் பெயரை
வைத்திருந்தால் வரவேற்கலாம். .

அல்லது மைதானத்திற்கு தனது பெயரை சூட்டி
கொண்டதை போல பாஜக புகழ் பாட வேண்டுமென்றால்,
குஜராத்தின் பெருமகன் அத்வானி மற்றும் முரளி மனோகர்
ஜோஷி போன்ற பாஜக பெருந்தலைவர்கள் பெயரையாவது
வைத்திருக்கலாம்.

கிரிக்கெட்டிற்கும், தனது கட்சிக்கும் சற்றும்
சம்பந்தமில்லாதவர்களின் பெயரை சூட்டியதன் மூலம் தனது
நன்றி கடனை தீர்த்து கொண்டிருக்கிறார் பிரதமர்.
-
-பாலரத்னா (வாசகர்- இந்து தமிழ் திசை)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பையில் நரேந்திர மோடி.. விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு
» சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்
» இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானத்திற்கு பழங்குடி சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பெயர்
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum