புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி: கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை கோரி மனு
Page 1 of 1 •
சென்னை:
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது
குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பெருந்தலைவர் காமராஜர்
கடல் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்த கல்லூரி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான
கமலம் சம்பந்தம் அழகிரி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை
சார்பில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், முறையான விதிகள் பின்பற்றாததால் 5 ஆண்டு
காலத்துக்கு கல்லூரியின் அங்கீகாரத்தை நிறுத்தி வைத்து
கடந்த ஜனவரியில் கப்பல் போக்குவரத்து பொது இயக்குனர்
உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் தொடர்ந்த
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி,
கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தின் உத்தரவை உறுதி
செய்து உத்தரவிட்டார்.
மேலும், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட
மாணவர்களுக்கு 50 சதவீத கல்வி கட்டணத்தை திரும்ப தர
வேண்டும் என உத்தரவிட்டார்.
இதற்கிடையே முறையான விதிகளை பின்பற்றாமல் கல்லூரி
நடத்தி மாணவர்களிடம் கல்வி கட்டணமாக சுமார் ஒன்றரை
கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக ராமநாதபுரத்தை
சேர்ந்த மாணவர் ஹரிஹரசுதன் என்ற மாணவர் சார்பிலும்
மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ‛முறையான விதிகளை பின்பற்றாமல்
மாணவர்களை ஏமாற்றி பண மோசடி செய்த அறக்கட்டளை
உறுப்பினர்கள் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி, மணவர்களிடம்
வசூலித்த கல்வி கட்டணத்தில் 50 சதவீத தொகையை பெற்று தர
வேண்டும். இந்த கல்லூரியில் படித்ததால் என்னுடைய எதிர்காலம்
பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே அதற்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம்
வழங்க அறக்கட்டளைக்கு உத்தரவிட வேண்டும்,' என கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வழிகாட்டியாக இருக்கவேண்டிய தலைவர்கள்
அடாவடியாக இருந்தால் நாடு உருப்படுமா?
இந்த ஊழலுக்கு தலைவர் பதவி ஒரு கேடா?
மாணவர்களின் எதிர்காலத்தை பகடை காயாக்கி
விளையாடும், இவர்கள் எதிர்காலத்தை ஒரு கை
பார்க்க, காலம் காய் கூடி வரும்.
அடாவடியாக இருந்தால் நாடு உருப்படுமா?
இந்த ஊழலுக்கு தலைவர் பதவி ஒரு கேடா?
மாணவர்களின் எதிர்காலத்தை பகடை காயாக்கி
விளையாடும், இவர்கள் எதிர்காலத்தை ஒரு கை
பார்க்க, காலம் காய் கூடி வரும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தேர்தல் நெடி அடிக்கிறதே ...........
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி பெண் மீது கமிஷனரிடம் புகார்
» நீதிமன்ற தடியடி : கருணாநிதி மீது நடவடிக்கை கோரி மனுதாக்கல்
» ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு
» எடப்பாடி பழனிசாமி சகோதரர் மீது நடவடிக்கை கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
» ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1