புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரியும் பால், குழையும் சோறு!: வடசென்னையில் ஊடுருவிய கடல் நீரால் 4 மடங்கு உப்பாக மாறிய நிலத்தடி நீர்..குடிநீருக்கு மக்கள் தவிப்பு..!!
Page 1 of 1 •
திரியும் பால், குழையும் சோறு!: வடசென்னையில் ஊடுருவிய கடல் நீரால் 4 மடங்கு உப்பாக மாறிய நிலத்தடி நீர்..குடிநீருக்கு மக்கள் தவிப்பு..!!
#1341421சென்னை:
வடசென்னை கடலோர பகுதிகளில் 18 கிலோ மீட்டருக்குள்
நீர் ஊடுருவி விட்டதால் நிலத்தடி நீர் 4 மடங்கு உப்பாக மாறி
விட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி
தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் போதிய அளவுக்கு
நிலத்தடி நீர் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள்
தள்ளப்பட்டுள்ளனர்.
திரிந்து போகும் பால், குழைந்து போகும் சோறு, வேகாத பருப்பு,
குடிக்க முடியாத தண்ணீர். இத்தகைய பரிதாபத்திற்கு ஆளாகி
இருப்பவர்கள் வடசென்னை கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களிலும் இதே நிலைதான்.
பொன்னேரி, பஞ்சட்டி, வன்னிப்பாக்கம் பகுதிகளில் 18 கிலோ மீட்டர்
தொலைப்போக்கு நிலத்துக்கு அடியில் கடல்நீர் ஊடுருவி நிலத்தடி நீர்
உவர்பாக மாறிவிட்டதே இதற்கு காரணம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இயற்கை பேரிடர் பிரிவு, ஜெர்மன்
பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய இது தெரியவந்துள்ளது.
1996ல் கடல்நீர் ஊடுருவல் வெறும் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு
மட்டுமே இருந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் இக்கிராமங்கள்
இருந்தும் நிலத்தடி நீர் பாதிப்பில் உலகத்தில் மோசமான பகுதியாக
பட்டியலிடப்பட்டுள்ளது. கடல்நீர் ஊடுருவல் காரணமாக காட்டூர்,
மவுதம்பேடு, செங்காணிமேடு கிராமங்களில் நிலத்தடி நீர் 4 மடங்கு
உப்பாக மாறிவிட்டது.
இதனால் பால் காய்ச்சவோ, சமையல் செய்யவோ நிலத்தடி நீரை பயன்
படுத்த முடியவில்லை. குளித்தால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்படுவதாகவும்
அப்பகுதி மக்கள் புலம்பி தீர்க்கின்றனர்.
இக்கிராமங்களில் உள்ள 50 கிணறுகளில் 2 மாதங்களுக்கு ஒருதடவை
தண்ணீரை எடுத்து பரிசோதித்து பார்த்ததில் கடல்நீர் உட்புகுத்தலால்
சோடியம் குளோரைடு அளவு 10 மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் போதிய அளவுக்கு நிலத்தடி நீர் இருந்தும் அதனை பயன்படுத்த
முடியவில்லை. மீஞ்சூர் உள்ளிட்ட சில இடங்களில் 2015ம் ஆண்டுக்கு பிறகு
நிலத்தடி நீரின் உவர்ப்பு தன்மை சற்று குறைந்துள்ளது. மற்ற இடங்களிலும்
நிலத்தடி நீரின் உவர்ப்பு தன்மை மாறவேண்டும் என்றால் தடுப்பணைகளை
கட்டி மழைநீரை சேமிக்க வேண்டும் என ஆய்வு குழு பரிந்துரைத்துள்ளது.
தினகரன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரியும் பால், குழையும் சோறு!: வடசென்னையில் ஊடுருவிய கடல் நீரால் 4 மடங்கு உப்பாக மாறிய நிலத்தடி நீர்..குடிநீருக்கு மக்கள் தவிப்பு..!!
#1341433- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வட சென்னை இன்று .
நாளை மத்திய சென்னை ,தென் சென்னை -கிழக்கு கடற்கரைகடற்கரையோர சாலைகளில் உள்ள குடியிருப்புகளும் இந்த கதிக்கு ஆளாகப் போகிறது.எவ்வளவு அடுக்கு குடியிருப்புகள் தினம் தினம் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு குடியிருப்புகளில் ஒரு செயற்கை குளம் கட்டி மழை நீரை அங்கே சேமிக்கும் வரைமுறையை CMDA பண்ணவில்லை என்றால் மக்களுக்கு கஷ்டம்தான்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரியும் பால், குழையும் சோறு!: வடசென்னையில் ஊடுருவிய கடல் நீரால் 4 மடங்கு உப்பாக மாறிய நிலத்தடி நீர்..குடிநீருக்கு மக்கள் தவிப்பு..!!
#1341446முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: திரியும் பால், குழையும் சோறு!: வடசென்னையில் ஊடுருவிய கடல் நீரால் 4 மடங்கு உப்பாக மாறிய நிலத்தடி நீர்..குடிநீருக்கு மக்கள் தவிப்பு..!!
#0- Sponsored content
Similar topics
» மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு.........
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா
» தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது- மத்திய அரசு தகவல்
» சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1