ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ‘சாம்பியன்’

Go down

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ‘சாம்பியன்’ Empty ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ‘சாம்பியன்’

Post by ayyasamy ram Sun Feb 21, 2021 8:25 am

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ‘சாம்பியன்’ 202102210704235155_Australian-Open-tennis-Japans-Naomi-Osaka-champion_SECVPF
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் நவோமி ஒசாகா (ஜப்பான்), 24-ம் நிலை வீராங்கனை ஜெனிபர் பிராடியை (அமெரிக்கா) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இ்ந்த மோதலில் பிராடி தொடக்கத்தில் கடும் சவால் கொடுத்தார். இருவரும் தலா ஒரு கேம் வீதம் பிரேக் செய்த நிலையில் 4-4 என்று வரை சமனிலையில் இருந்தனர்.

அதன் பிறகு தனது அதிரடியான ஷாட் மற்றும் அதிவேகமான சர்வீஸ்களால் எதிராளியை தடுமாற வைத்த ஒசாகா தொடர்ச்சியாக 6 கேம்களை கைப்பற்றி அசத்தினார். அதாவது முதல் செட்டை வென்றதோடு 2-வது செட்டிலும் 4-0 என்ற கணக்கில் முன்னிலை கண்டார். அதைத் தொடர்ந்து சில கேம்களை பிராடி வசப்படுத்திய போதிலும் ஒசாகாவின் ஆதிக்கத்துக்கு அணை போட முடியவில்லை.

முடிவில் நவோமி ஒசாகா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிராடியை வீழ்த்தி 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனை உச்சிமுகர்ந்தார். 1 மணி 17 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் 6 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது ஒசாகாவுக்கு வெற்றியை எளிதாக்கியது. சர்வதேச போட்டியில் ஒசாகா தொடர்ச்சியாக ருசித்த 21-வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் ஒசாகாவுக்கு இது 4-வது கிராண்ட்ஸ்லாம் மகுடமாக அமைந்தது. ஏற்கனவே 2019-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனையும், 2018 மற்றும் 2020-ம் ஆண்டில் அமெரிக்க ஓபனையும் கைப்பற்றி இருந்தார்.

கிராண்ட்ஸ்லாமில் கால்இறுதியை தொட்டாலே கிரீடம் தான் என்ற பெருமையை ஒசாகா தக்கவைத்துக் கொண்டார். அத்துடன் கடந்த 50 ஆண்டுகளில், தனது முதல் 4 கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற்ற 3-வது நபர் என்ற சாதனையையும் படைத்தார். அமெரிக்காவின் மோனிகா செலஸ், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இச்சாதனை பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ளனர்.

வாகை சூடிய ஒசாகாவுக்கு ரூ.15½ கோடியும், கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல்முறையாக இறுதிசுற்றை எட்டிய 25 வயதான பிராடிக்கு ரூ.8½ கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் ஒசாகா தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறுகிறார். பிராடி டாப்-15 இடத்துக்குள் நுழைகிறார்.

23 வயதான ஒசாகா கூறுகையில்,
‘முந்தைய கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ரசிகர்கள் இன்றி விளையாடினேன்.
இந்த போட்டியில் ரசிகர்களின் உற்சாகம் எனக்கு உத்வேகம் அளித்தது.
அவர்களுக்கு நன்றி. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடுவதை
இப்போது மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன்’ என்றார்.


கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ராஜீவ் ராம், செக்குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா கூட்டணி 6-1, 6-4 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன்-சமந்தா ஸ்டோசுர் ஜோடியை சாய்த்து பட்டத்தை தட்டிச்சென்றது. ராஜீவ்- கிரெஜ்சிகோவா ஜோடியாக இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வெல்வது இது 2-வது முறையாகும்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செ்ாபியா)- டேனில் மெட்விடேவ் (ரஷியா) இன்று கோதாவில் இறங்குகிறார்கள். இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இ்ந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், நவோமி ஒசாகா முதலிடத்தில் நீடிப்பு
» ஆஸ்திரேலிய ஓபனை வென்று நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறினார் நவோமி ஒசாகா
» ஆஸ்திரேலிய ஓபனை வென்று நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறினார் நவோமி ஒசாகா
» ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனாவுக்கு அதிர்ச்சி அளித்தார், பிளிஸ்கோவா
» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum