ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் !

3 posters

Go down

போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் ! Empty போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் !

Post by ayyasamy ram Sat Feb 20, 2021 6:58 pm

போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் ! 1613821180-9311
-
பாஜக நிர்வாகி பமேலா கொஸ்வாமி போதைப்பொருள்
கடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் தனக்கு எதிரான
சதி நடப்பதாகக் கூறியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு பகுதியில்
அம்மாநில பாஜக மாநில இளைஞரணி செயலாளர்
பமேலா கொஸ்வாமி என்பவர் போதைப்பொருள் கடத்திச்
சென்றுள்ளார்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் பாஜக நிர்வாகி
பமேலா கொஸ்வாமியிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பமேலா கொஸ்வாமியுடன் தொடர்புடைய மேலும் சிலர்
இவ்வழக்கில் சிக்கக்கூடும் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கொகைன் என்ற போதைப்
பொருள் வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட
பாஜக இளைஞரணி தலைவர் பமீலா கோஸ்வாமி,
இன்று நீதிமன்ற வளாகத்தில் கூறியுள்ளதாவது:

பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் உதவியாளார்
ராகேஷ் சிங் எனக்கு எதிராகச் சதி செய்துவருகிறார்.
அவரைக் கைது செய்ய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் ! Empty Re: போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் !

Post by Dr.S.Soundarapandian Sat Feb 20, 2021 7:10 pm

‘ஆள் வந்தால் சரி’ என்று உறுப்பினர் பிடிக்க நினைத்தால் ..........


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் ! Empty Re: போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் !

Post by சிவனாசான் Sat Feb 20, 2021 8:05 pm

பொருத்திருந்துபார்ப்போம் உண்மையை..... காவல்துறையில்
பொய்வழக்கு பதிய அஞ்சுவதே இல்லை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் ! Empty Re: போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கட்டாயப்படுத்தி வெளியேற்றம்: பதான் சகோதரர்கள் மீது வழக்கு வாடகைக்கு இருந்த பெண் புகார்
» தடகள வீராங்கனை பிங்கி ஆணா..?: கற்பழித்து விட்டதாக பெண் புகார்- கைது!
» கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம்
» ஹிட்லரை விட குரேஷி மோசம் - திமுக நிர்வாகி புகார்
» பாஜக மீது ரூ.2500 கோடி முறைகேடு புகார்... டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum