புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_m10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10 
85 Posts - 79%
heezulia
வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_m10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_m10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_m10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_m10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10 
250 Posts - 77%
heezulia
வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_m10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_m10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_m10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10 
8 Posts - 2%
prajai
வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_m10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_m10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_m10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_m10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_m10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_m10வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும்  ஒரு தகவல்: Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகன ஓட்டிகள் (Driver)அனைவருக்கும் ஒரு தகவல்:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 06, 2021 2:39 pm



தற்பொழுது ஹெல்மெட் இல்லாமல்,
லைசென்ஸ் இல்லாமல்,
இன்சூரன்ஸ் இல்லாமல்,
FC இல்லாமல் வாகனம் ஓட்டி காவல்துறையினர் ஆய்வில்
பிடிபட்டால் முன்பு மாதிரி (Spot fine) ரூபாயாக கட்ட
முடியாது

அதற்குபதில் ATM கார்டு கொண்டு Swipe மெஷினில்
தான் கட்டமுடியும் (இது லஞ்சத்தை தவிர்க்க அரசால்
எடுக்கப்பட்ட முடிவு) ஒரு வேலை உங்களிடம் ATM கார்டு
இல்லையென்றால் பயப்பட வேண்டாம்

நோட்டீசை வாங்கிக்கொண்டு அஞ்சல்துறை ஸ்டேட் பேங்
(SBI) மற்றும் ஈ சேவைமையம் போன்ற இடங்களில் கட்டிக்
கொள்ளலாம் இதற்கு 3 மாதங்கள் அவகாசம் உண்டு,
போலீஸார் தந்த நோட்டீசை உடனடியாக Xerox எடுத்து
விடவும்
ஒரே நாளில் அது அழிந்துவிடும்

(இனிமேல் தான் விஷயம் இருக்கின்றது அதையும் படியுங்கள்)
"நோட்டீஸ் வாங்கியாச்சு,
வண்டியை அனுப்பிட்டாங்க
இனி பைன் கட்டாட்டி நம்மை யார் கேட்க போறாங்க"
அப்படித்தானே நினைக்கிறீர்கள் அதுதான் இல்லை ரேஷன்
கார்டில் பொருள் வாங்க முடியாது,
EB பில் கட்டமுடியாது,
டிரைவர் உரிமத்தை ரத்து செய்து விடுவார்கள், ஆதார் கார்டுடன்
தொடர்பு இருப்பதால் இவ்வளவும் சாத்தியம் எனவே குறித்த
காலத்தில் பணத்தை செலுத்துவது நல்லது!!!🙏🏽
-
தகவல்,
கன்ஸ்யூமர் ஆக்டிவிஸ்ட்,
கவி,தமிழ்செல்வன்,
மாநில இணைச்செயலாளர்,
தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு,
சென்னை,
-
வாட்சப் பகிர்வு

சண்முகம்.ப இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 06, 2021 3:22 pm

நல்ல பகிர்வு.
அமெரிக்க நாடுகளில் போக்குவரத்து /சாலை விதிகளை மீறினால் fine ம் கட்டவேண்டும்.
இன்சூரன்சுக்கு தகவலும் போகும். அடுத்த முறை இன்சூரன்ஸ் காட்டும் போது அஜாக்கிரதையாக ஒட்டுகிறதற்கு அதிக கட்டணமோ அல்லது விபத்து போன்ற காலங்களில்
காப்பீடோ கிடைக்காது. கொடுக்கவேண்டிய இழப்பீடோ எக்கச்சக்கமாக இருக்கும்.
சாலை விதிகள் அனுசரித்தே ஆகவேண்டும், இல்லையெனில் தலையில் துண்டு போட்டுக்கொள்ளவேண்டும்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Tue Feb 16, 2021 10:21 am


அருமை... அதை அப்படியே ஒரு காணொலியாக உருமாற்றம் செய்து விட்டேன். தகவலுக்கு நன்றி...





அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக