புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் குழந்தைகளே என் வாழ்க்கை!
Page 1 of 1 •
![பெண் குழந்தைகளே என் வாழ்க்கை! Tamil_news_large_2669942](https://rammalar.files.wordpress.com/2020/12/tamil_news_large_2669942.jpg?w=297)
-
ஆதரவற்ற ஏராளமான பெண் குழந்தைகளுக்கு தரமான
கல்வியும், வாழ்வாதாரமும் ஏற்படுத்தித் தருவது பற்றி,
சென்னை, அடையாறு, அவ்வை இல்லத்தின் தலைவர்
சுசீலா, ௮௩:
அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவராக இருக்கும்
டாக்டர் சாந்தா என் மூத்த சகோதரி.
மருத்துவம் படிக்க எனக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதனால், பி.ஏ., படித்ததும், தனியார் நிறுவனம் ஒன்றில்,
30 ஆண்டுகளாக பணியாற்றி, உயர் பதவியில் ஓய்வு பெற்றேன்.
எனக்கென தனியாக குடும்பம் இல்லாததால், பணியில் இருக்கும்
போதே, பல சேவைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.
சென்னையில், ௧௯௩௧ல், அவ்வை இல்லத்தை ஏற்படுத்திய டாக்டர்
முத்துலட்சுமி ரெட்டியின் மருமகள் மந்தா கிருஷ்ணமூர்த்திக்கு
உடல்நலமில்லாததால், அவ்வை இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை
எனக்கு தந்தார்.
பல்வேறு வழிகளில் நிதி திரட்டி, இந்த இல்லத்தை விரிவுபடுத்தி,
அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டி, சிறப்பாக நிர்வகித்து
வருகிறேன்.இப்போது இங்கு, ஆதரவற்ற, ௧௮௫ பெண் குழந்தைகள்
வளர்கின்றனர்.
அவர்களுடன் சேர்த்து, ௭௦௦ பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளியையும்
நடத்தி வருகிறேன்.
ஒன்றாம் வகுப்பு முதல், மேல்நிலை கல்வி வரை இங்கு கற்பிக்கப்படுகிறது.
இதற்காக, மிகக் குறைந்த சேவை கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
படிப்பு தவிர, இசை, விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள், தற்காப்பு உட்பட
பல பயிற்சிகள், இங்குள்ள மாணவியருக்கு வழங்கப்படுகிறது.
பள்ளி படிப்பை முடித்ததும், உயர் கல்வியில் மாணவியரை நாங்களே
சேர்க்கிறோம். மேலும் வேலை வாய்ப்புக்கும் உதவி செய்கிறோம்.
திருமண வாழ்க்கையும் அமைத்து தருகிறோம். இங்குள்ள ஒவ்வொரு
குழந்தையையும், என் சொந்தக் குழந்தை போலவே பாவிக்கிறேன்.
அவர்களின் அன்றாட வளர்ச்சியை பார்த்து பூரிப்பு அடைகிறேன்.
குழந்தைகளின் கல்வி, வளர்ச்சி, வேலை போன்ற விபரங்களை, தினமும்,
அக்கா சாந்தாவிடம் கூறி மகிழ்வது வழக்கம்.
குடும்பச் சூழலால் பெண் குழந்தைகளை வளர்க்க முடியாதவர்கள்,
எங்களிடம் அழைத்து வந்து விடுங்கள். நாங்கள் அவர்களை நன்றாக
பார்த்துக் கொள்கிறோம். தரமான கல்வியை இலவசமாக தருவது
மட்டுமின்றி, வாழ்க்கையில் முன்னேற தேவையான அனைத்து
உதவிகளை யும் செய்யத் தயாராக இருக்கிறேன்.
என் எஞ்சிய வாழ்நாளையும், இங்கு வளரும் குழந்தைகளின் ந
லனுக்காகவே செலவிட
விரும்புகிறேன். எனக்கென தனிப்பட்ட வாழ்க்கையை விரும்பவில்லை.
அதனால், அவ்வை இல்லம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை,
அக்கா சாந்தா என, என் வாழ்க்கை சுழல்கிறது!
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|