ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘டைம்ஸ்’ பத்திரிகையின் வளர்ந்து வரும் தலைவர்கள் பட்டியலில் 6 இந்தியர்கள்; இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் இடம்பிடித்தார்

Go down

‘டைம்ஸ்’ பத்திரிகையின் வளர்ந்து வரும் தலைவர்கள் பட்டியலில் 6 இந்தியர்கள்; இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் இடம்பிடித்தார் Empty ‘டைம்ஸ்’ பத்திரிகையின் வளர்ந்து வரும் தலைவர்கள் பட்டியலில் 6 இந்தியர்கள்; இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் இடம்பிடித்தார்

Post by ayyasamy ram Fri Feb 19, 2021 6:01 am

‘டைம்ஸ்’ பத்திரிகையின் வளர்ந்து வரும் தலைவர்கள் பட்டியலில் 6 இந்தியர்கள்; இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் இடம்பிடித்தார் 202102190516539141_6-Indianorigin-personalities-in-TIMEs-100-emerging-leaders_SECVPF
-
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து வெளிவரும் ‘டைம்’ பத்திரிகை, உலகளவில் உருவாகி வரும் 100 தலைவர்கள் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த தலைவர்கள் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள் என்பது ‘டைம்’ பத்திரிகையின் கணிப்பு ஆகும்.
பதிவு: பிப்ரவரி 19, 2021 05:16 AM
இந்திய வம்சாவளியினர் 5 பேர்

நேற்று முன்தினம் வெளியாகியுள்ள இந்த 100 வருங்கால தலைவர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

அவர்கள் வருமாறு:-

* இங்கிலாந்து நாட்டின் நிதி மந்திரி ரிஷி சுனாக். 40 வயதே ஆன இவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார். இளம் மந்திரியாக இருந்து, நாட்டின் நிதி மந்திரியாக உயர்ந்துள்ளவர் இவர். இங்கிலாந்தின் நாட்டின் புகழ்பெற்ற அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் இங்கிலாந்தின் வருங்கால பிரதமர் என்றும் சொல்கிறார்கள்.

* டுவிட்டர் நிறுவனத்தின் முன்னணி வக்கீல் விஜயா கடே (46). டுவிட்டரின் தலைசிறந்த நிர்வாகி என்ற பெயரை இந்தப் பெண் எடுத்திருக்கிறார்.

* அமெரிக்காவிலும், கனடாவிலும் இயங்கி வருகிற பலசரக்கு வினியோக நிறுவனமான இன்ஸ்டாகார்ட் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான அபூர்வா மேத்தா(34). கொரோனா காலத்தில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, பொதுமக்களிடம் இருந்து வந்து குவிந்த ஆர்டர்களுக்கு ஏற்ப பலசரக்கு பொருட்களை வினியோகிக்க நடவடிக்கை எடுத்தவர்.

* லாப நோக்கின்றி செயல்படும் கெட் அஸ் பிபிஇயின் செயல் இயக்குனர் ஷிகா குப்தா

* அமெரிக்காவில் செயல்படும் அப்சால்வ் நிறுனத்தின் நிறுவனர் ரோகன் பவுலுரி

தலித் அமைப்பின் தலைவர்
இவர்களுடன் இந்தியாவில் இயங்கி வருகிற பீம் ஆர்மி என்று அழைக்கப்படுகிற பீம் படையின் தலைவரான சந்திரசேகர் ஆசாத்தும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்தியரான இவருக்கு வயது 34. தலித் இனத்தவருக்காக பீம் ஆர்மி பள்ளிகளை நடத்துகிறது.

“இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொருவரும் வரலாற்றை உருவாக்க தயாராக உள்ளனர். உண்மையை சொல்வதென்றால், ஏற்கனவே வரலாற்றை உருவாக்கியும் உள்ளனர்” என்று இந்த பட்டியலை உருவாக்கிய ‘டைம்’ பத்திரிகை ஆசிரியர் குழுவின் இயக்குனர் டான் மக்சாய் புகழாரம் சூட்டி உள்ளார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் முன்னணி 50 வர்த்தக தலைவர்கள் பட்டியலில் 9 இந்தியர்கள்
» டிரம்ப் கொண்டு வந்துள்ள எச்-1 பி விசா கட்டுப்பாடுகளை சமாளிக்கும் வழி: இன்போசிஸ் நாராயணமூர்த்தி பதில்!
» பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி!
» துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க வரும் 14-ம் தேதி அமித்ஷா சென்னை வர திட்டம்...!
» நக்சலைட்டுகள் கொலை பட்டியலில் 150 அரசியல் தலைவர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum