புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10 
56 Posts - 73%
heezulia
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10 
221 Posts - 75%
heezulia
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10 
8 Posts - 3%
prajai
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10 
3 Posts - 1%
Barushree
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 19, 2020 11:37 am

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். 1f5dd-img-20200614-wa0034
-
*வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால்
சுற்றிவைதால்,
நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்…!
--

*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப்
பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
-

*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை
காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல
போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும்
இருக்கும்.
-

*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில்
சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு
மொறுப்பாக வரும்.
-

*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்து
விடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில்
கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக
இருக்கும்.
-

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார்
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
-

*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம்
உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால்
சீக்கிரம் வெந்துவிடும்.
---------------------

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 19, 2020 11:38 am

*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும்.
அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு
எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு
போல் மிருதுவாக இருக்கும்.
-

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில்
சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில்
சப்பாத்தி மாவு ஒட்டாது
-
.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை
எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட
நாட்கள் இருக்கும்.
-

*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக
சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது
-

*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக
சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல்
பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு
இருக்கும்.
-

*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல்
இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும்
வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும்.
பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால்
எளிதில் கழற்றலாம்.
-

*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த
மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில்
போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில்
போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
-----------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 19, 2020 11:39 am

*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்
*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.
*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.
*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்
. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும
*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
*உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.
*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 19, 2020 11:40 am

*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்
*புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.
*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.
*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்
*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.
*ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
*கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.
*தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
*தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.
*வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.
*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.
*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்
. *பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்
-
நன்றி-மதியழகி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 8:59 pm

//*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்து
விடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில்
கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக
இருக்கும்.//

காய்ந்த கறிவேப்பிலை இலைகளை சேகரித்து வைத்துக் கொண்டு, சாம்பார், ரசம் போன்றவற்றில் போடலாம். கறிவேப்பிலை பொடி அறைக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 9:00 pm

//இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த
மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில்
போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில்
போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.//

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 9:00 pm

//மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல்
இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும்
வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும்.
பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால்
எளிதில் கழற்றலாம்.//

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 9:26 pm

//சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.//

'மெத்' என்றும் இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 9:28 pm

//காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.//

மிளகாயை அரைக்கும் போழுது உப்பு போட்டு அரைத்தால் நன்றாக மசியும். மிக்ஸியில் அரைத்தாலும் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 10:00 pm

..//பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை
எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட
நாட்கள் இருக்கும்.//

பிரீஸரில் வைத்தால் 6 மாதங்கள் அல்லது ஒரு வருடம் கூட அப்படியே இருக்கும் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக