புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_m10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_m10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_m10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10 
181 Posts - 77%
heezulia
தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_m10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_m10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10 
10 Posts - 4%
prajai
தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_m10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_m10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_m10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_m10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_m10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10 
2 Posts - 1%
nahoor
தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_m10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_m10தமிழ் மாதங்களும் சொலவடைகளும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 17, 2021 6:52 pm

எழுத்தாளர் கார்த்திக்.புகழேந்தி தொகுத்தவை

——————————

சித்திரை

”சித்திரை ஐப்பசி சீர் ஒக்கும்”

”சித்திரை எள்ளை சிதறி விதைக்கணும்”

“சித்திரை புழுதி பத்தரை மாத்துத் தங்கம்”

“விட்ட பாம்பும் செத்துப் போகும் சித்திரை வெயில்”

“சித்திரையில் பிறந்து சீர் கேடானவனும் இல்லை.

ஐப்பசியில் பிறந்து அதிர்ஷ்டகாரனும் இல்லை”

“சித்திரை மாதம் சீருடையோர் கல்யாணம்

வைகாசி மாதம் வரிசையுள்ள கல்யாணம்

ஆனிமாசம் அரைப் பொறுக்கி கல்யாணம்”

வைகாசி

“வைகாசி மாசம் ஆத்துல தண்ணி”

“வைகாசி மாசம் வறுத்துக் குத்தணும்”

“வைகாசி மாசம் வாய் திறந்த கோடை”

ஆனி

“ஆனியில் அடிவைத்தாலும் கூனியில் குடிபுகாதே”

“ஆனி மாதம் கொரடு போட்டால் அடுத்த மாதம் மழையில்லை”

“ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழையில்லை”

ஆடி

“ஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடிப்பிடித்து அடி”

“ஆடி பிறந்தால் ஆசாரியார்: தை பிறந்தால் தச்சப்பயல்”

“ஆடி பிறந்தால் வெல்லப் பானையைத் திற;

தை பிறந்தால் உப்புப் பானையைத் திற”

“ஆடியில் ஆனையொத்த கடா,

புரட்டாசியில் பூனைபோல ஆகும்”

“ஆடிக் காத்துல ஆலே அசையும்போது

மேயும் கழுதைக்கு என்ன கதி?”

ஆவணி

“ஆடி முதல் பத்து, ஆவணி நடுப்பத்து,

புரட்டாசி கடைப்பத்து, ஐப்பசி முழுதும் நடலாகாது”

“ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு”

“ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு”

புரட்டாசி

“புரட்டாசி பெய்து பிறக்க வேண்டும் ஐப்பசி காய்ந்து பிறக்க வேண்டும்”

“புரட்டாசியில் பொன் உருகக் காயும் ஐப்பசியில் மண் உருகப் பெய்யும்”

ஐப்பசி

“ஐப்பசி மாதம் அடைமழை கார்த்திகைமாதம் கனமழை”

“ஐப்பசி நெல்விதைத்தால் அவலுக்கும் ஆகாது”

“ஐப்பசி மருதாணி அரக்கா புடிக்குமாம்”

கார்த்திகை

“கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை

கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை”

“கார்த்திகை மாசம் கல்லுக்குள் இருக்கும் நெல்லும் கதிராகும்”

“கார்த்திகை மாசம் கால் கொள்ளு விதைத்தால்

மேல் கொள்ளு முதலாகாது”

“கார்த்திகை பனி பாக்காம கட்டி ஓட்டு ஏர் மாட்டை”

மார்கழி

“மார்கழி பிறந்தால் மழையும் இல்லை;

பாரதம் முடிந்தால் படையும் இல்லை”

“மார்கழி மழை மண்ணுக்கும் உதவாது”

“மார்கழியில் மழை பெய்தால்

மலைமேலே நெல் விளையும்”

“மார்கழி வெற்றிலையை மாடு கூடத் தின்னாது”

தை

“தையில் வளராத புல்லும் இல்லை;

மாசியில் முளையாத மரமும் இல்லை”

“தையிலே நெல்விதைத்தால் தவிட்டுக்கும் ஆகாது”

“தை பிறை தடவிப்பிடி ஆடிப்பிறை தேடிப்பிடி”

“தை பனி தரையைத் துளைக்கும்

மாசி பனி மச்சைத் துளைக்கும்”

மாசி

“மாசி மின்னலில் மரம் தழைக்கும்”

“மாசி நிலவும் மதியாதார் முற்றமும்

வேசி உறவும் வியாபாரி நேசமும் நில்லாது”

“மாசிப் பிறையை மறக்காமல் பாரு”

பங்குனி

“பங்குனி மாதம் பத்துக்கும் நஷ்டம்”

“பங்குனி மாதம் பந்தலைத் தேடு”

“பங்குனி என்று பருப்பதும் இல்லை;

சித்திரை என்று சிறுப்பதும் இல்லை”

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக