ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

உசிலம்பட்டி, கோவில்பட்டியில் சசிகலா வேட்பு மனு தாக்கல்?

Go down

உசிலம்பட்டி, கோவில்பட்டியில் சசிகலா வேட்பு மனு தாக்கல்? Empty உசிலம்பட்டி, கோவில்பட்டியில் சசிகலா வேட்பு மனு தாக்கல்?

Post by ayyasamy ram Wed 17 Feb 2021 - 11:29

உசிலம்பட்டி, கோவில்பட்டியில் சசிகலா வேட்பு மனு தாக்கல்? Tamil_News_large_2711247
-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி
ஆகிய, 2 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய, சசிகலா தயார்
ஆகிறார் என, அ.ம.மு.க., வட்டாரத்தில் தீயாய் பரவுகிறது தகவல்.

சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை
அனுபவித்தவர் சசிகலா.

அதனால், இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு, அவர் தேர்தலில் நிற்க
முடியாது என்கிறது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்.அந்த சட்டம்
தன்னை தடுக்கிறதா என்பதை களத்தில் சோதித்து பார்க்க
சின்னம்மா தீர்மானித்து விட்டார் என்கின்றனர், தினகரனின் ஆட்கள்.

மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால், மாநில, மத்திய அரசுகள்
ஒரு தியாக தலைவியை தடுத்து விட்டதாக பிரசாரம் செய்யலாம்.
ஏற்கப்பட்டால், இரண்டில் ஒன்று பார்க்கலாம் என்று திட்டமாம்.

உசிலம்பட்டி, கோவில்பட்டி தொகுதிகளை தேர்வு செய்ய காரணம்,
அங்கு முக்குலத்தோர் ஓட்டுகள் கணிசமாக இருப்பதுதான்.
அவர்கள் தனக்கு ஆதரவு தர தயக்க மாட்டார்கள் என, சசி நம்புகிறார்.

செய்தித் துறை அமைச்சர் ராஜு, இரண்டு முறை தொடர்ச்சியாக
வெற்றி பெற்ற தொகுதி கோவில்பட்டி. உசிலம்பட்டியில், அ.தி.மு.க.,வின்
நீதிபதி (பெயரே அதுதான்) எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார்.

இன்னொரு பக்கம், சசிகலாவின் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளும்
ஜரூராக நடக்கிறது. 'வெற்றி நடை போடப்போகும் சின்னம்மா' என்ற
பேனர் ஏந்தி பயணம் போக இருக்கிறாராம்.

வரும், 24ம்தேதி, ஜெயலலிதாவின், 73 வது பிறந்தநாள்.
மெரினா கடற்ரையில் இப்போது மூடி வைக்கப்பட்டுள்ள அவரது
நினைவிடம், அன்று திறந்து விடப்படும். அங்கு அஞ்சலி செலுத்தி விட்டு
சென்னையில் இருந்து கிளம்புகிறார், சசிகலா. மறுநாள் பொதுக்கூட்டம்
காஞ்சிபுரமா மதுரையா என்பது முடிவாகவில்லை.'தி.மு.க. என்ற
தீயசக்தியின் கையில் மீண்டும் தமிழகம் போய்விட கூடாது' என்பது,
அவரது பிரசாரத்தின் மையம கருத்தாக இருக்குமாம்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது 6,812 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனை நடைபெறும்
» பாடையில் வந்து வேட்பு மனு தாக்கல்
» ஒரு தொகுதியில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வேட்பு மனு தாக்கல் !
» ராஜ்யசபா தேர்தல்:முன்னாள் பிரதமர் தேவகவுடா வேட்பு மனு தாக்கல்
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum