புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
171 Posts - 80%
heezulia
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
1 Post - 0%
prajai
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
1 Post - 0%
Pampu
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
336 Posts - 79%
heezulia
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%
prajai
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_m10தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா?

santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Wed Jan 13, 2010 7:46 pm

January 13, 2010, 7:30 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி
தைப்பூசத்திற்கு முதல் நாள் ஜனவரி 29ம் நாள் பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தி பத்துமலையில் உள்ள இந்துக் கோவிலைத் தாக்குவதற்கான உத்தேசத் திட்டம் என்று கருதப்படும் திட்டத்தை புத்ரா மஇகாவின் “மனோதத்துவ-போர்” பிரிவு உறுப்பினர் ஒருவர் எதிர்பாராத விதமாகக் கண்டு பிடித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்ரா மஇகா சிகாம்புட் தொகுதி தலைவர் எஸ் எஸ் யோகேந்திரன் ஷாருல் மைஸாம் என்பவருக்கு எதிராக இன்று போலீஸில் புகார் செய்திருக்கிறார்.தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Face-book1
பேஸ் புக் பக்கம் ஒன்றில் அபிஹ் மொஹ்சின் என்ற பயனாளியின் பெயரின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் அந்த புகார் செய்யப்பட்டுள்ளது. அதில் “29 ni aq naik bt caves siallll” (29ம் தேதி நான் அந்த மோசமான பத்துகேவ்ஸுக்கு செல்ல விரும்புகிறேன்).
“கொடுக்கப்படும் பணம் சாதகமாக இருந்தால் தாம் பத்து கேவ்ஸில் குழப்பத்தை ஏற்படுத்த தயார் என்று ஷாருல் அதில் கோடி காட்டியுள்ளார். “வாசகம்: Ke nak aku baling bom petrol kat sana plak? harga boleh runding என்பதாகும். (அங்கு நான் பெட்ரோல் குண்டுகளை வீச வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா ? அதற்கான விலையை பேச்சுக்களின் மூலம் முடிவு செய்யலாம்)
அந்த பேஸ் புக் பக்கம் குறித்து தமக்கு நேற்று தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அந்தப் பக்கத்தின் நிழல்படத்தை நான் புத்ரா மஇகா இணையத் தளத்தில் சேர்த்ததாகவும் யோகேந்திரன் கூறினார்.
“வழிபாட்டு மையங்கள் மீது அண்மையக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை கருத்தில் கொண்டு நாங்கள் அந்த அறிக்கையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை”, என்று கூறிய அவர், இப்போது அந்தக் கருத்துக்கள் பேஸ் புக்கிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்ற பின்னர் நேற்று சீக்கியக் கோவில் ஒன்று தாக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க வார சஞ்சிகையான தி ஹெரால்ட் தனது பாஹாசா மலேசியா பதிப்பில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்த பின்னர் தாக்குதல்கள் தொடங்கின.
‘எங்களை எள்ளி நகையாட வேண்டாம்’
கருத்துக்களைப் பெறுவதற்கு அபிஹ் மொஹ்சின், ஷாருல் ஆகியோருடன் தொடர்பு கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெறவில்லை.
மலேசிய சமுதாயத்தின் பல இனத் தன்மையைக் கருத்தில் கொண்டு, இணையத் தளங்களில் கருத்துக்களை சேர்ப்பவர்கள் தாங்கள் எழுதுகின்ற விஷயங்களுக்கு பொறுப்பேற்கும்படி செய்யப்பட வேண்டும் என்று புத்ரா மஇகா தலைவர் பி கமலநாதன் கூறினார்.
“எங்களை எள்ளி நகையாட வேண்டாம்,” என்றும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே அந்த மிரட்டல் தமக்கு எதுவும் தெரியாது என்று பத்துமலை கோவில் குழுத் தலைவர் ஆர் நடராஜா கூறினார். எனினும் அத்தகையத் தாக்குதல்கள் ஏதும் நடைபெறாது என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
சிலாங்கூர் சிலாயாங்கிற்கு அருகில் உள்ள பத்துமலையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவில் நூறாயிரக்கணக்கான இந்து பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் கலந்து கொள்வர்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jan 13, 2010 7:47 pm

நம்பிக்கைதான் வாழ்க்கை நடராஜனுக்கு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 13, 2010 8:15 pm

இதுபோன்ற மத வெறியர்களுக்கு இங்கு போதிய தண்டனை கிடைக்காது!!! பொதுமக்கள்தான் தண்டனை அளிக்க வேண்டும்!!!

பத்துமலையில் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்தால் அதன் எதிர்விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும்!!!

தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 13, 2010 8:32 pm

வணக்கம்
ஒரு அன்பான வேண்டுகோள். கொள்ளுவதும் தள்ளுவதும் சம்பந்தப் பட்டவர்களின் கருத்துக்கு விடப் படுகிறது.
கண் சிமிட்டும் படத்தைத் தயவு செய்து மாற்றுங்கள். அது அன்புக்குரிய யாரையோ நினைவு படுத்துவது போன்று இருக்கிறது. பழம் நினைவுகளில் மனம் உழல்கிறது
ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
நந்திதா

santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Wed Jan 13, 2010 8:40 pm

என்னை பொருத்தவரையில் மதங்கள் எல்லாம் மனிதனுக்கு கேடு தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? 230655

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Jan 13, 2010 8:42 pm

அப்படியா?
ஏன் சந்தோஸ் இந்த கருத்தை சொல்லிவிட்டு ஓடுகிறீர்கள்?

தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா? Skirupairajahblackjh18
santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Thu Jan 14, 2010 8:34 am

அதாவது, காரணம் என்னவென்றாள் மதம் என்னை துரத்துகிறது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக