புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிரள வைப்பான் ‘சுல்தான்’
Page 1 of 1 •
-
சுல்தான்’ படம் வெளியீடு காணத் தயாராகிவிட்டது. முழுக்க முழுக்க வணிக ரீதியாலான அம்சங்களுடன் படம் சிறப்பாக உருவாகி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்.
அதென்ன ‘சுல்தான்’?
“எதுகுறித்தும் கவலைப்படாமல் தன் மனதுக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதைச் செய்து வாழ்பவன்தான் இந்த ‘சுல்தான்’. இவன் எப்படிப்பட்டவன் என்று அவ்வளவு எளிதில் உங்களால் வரையறுக்க முடியாது. சமுதாயத்துக்கு நிச்சயம் உணர்த்தியே ஆகவேண்டும் எனும் நல்ல செய்தியுடன் வருகிறான் சுல்தான்,” என்கிறார் பாக்யராஜ் கண்ணன்.
சிவகார்த்திகேயனை ‘ரெமோ’ படத்தில் பளிச்சென்று தெரியவைத்தவர் இவர். இப்போது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அதிரடிக் கதையுடன் கார்த்தியுடன் கைகோத்து களம் இறங்குகிறார்.
“இந்தப் படம் வெற்றி பெறுவதற்கான அத்தனை வேலைகளையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறோம். சில சமயங்களில் சில விஷயங்கள் நாம் ஆசைப்பட்ட மாதிரியே பளிச்சென்று நம் கண்முன் வந்து நிற்கும். இது அப்படிப்பட்ட ஒரு படம்தான்.
“பாண்டவர் பக்கம் நிற்காமல் கிருஷ்ணர் கௌரவர் பக்கம் நின்றிருந்தால் என்று படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பில் ஒரு வசனம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்தக் கேள்விக்கான விடைதான் சுல்தான்,” என்கிறார் பாக்யராஜ் கண்ணன்.
கதைப்படி சுல்தான் என்பது கார்த்தியின் செல்லப் பெயராம். எப்போதும் அவரைச் சுற்றி ஒரு ரவுடிக் கூட்டம் இருக்குமாம். கதை எழுதும்போது இதையெல்லாம் எளிதில் எழுதிவிட்டாலும் அதைக் காட்சிப்படுத்தும்போது வெகுவாக மெனக்கெட வேண்டி இருந்தது என்கிறார்.
“கார்த்தியைப் பொறுத்தவரை விமர்சனங்களை வெளிப்படையாக வரவேற்கிறார். பிறர் தன்னைக் குறை சொல்லும் முன்பே தன்னைச் சரிசெய்துகொள்ளும் இயல்பும் பக்குவமும் அவரிடம் உள்ளது.
“‘கைதி’ படம் வெளிவந்த பிறகு அவருக்கே தன் படங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும். அந்த எதிர்பார்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பதில் எனக்கு அதிக மனநிறைவும் நிம்மதியும் ஏற்பட்டுள்ளது. அவரும் இதை உணர்ந்திருப்பதாக நினைக்கிறேன். என்னை தன் தம்பி மாதிரி நினைத்துக் கொண்டாடுகிறார்,” என்று நெகிழ்கிறார் பாக்யராஜ் கண்ணன்.
இப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா. விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகி இவர்தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ‘சுல்தான்’ படம் அவரைத் தமிழ் ரசிகர்களின் மனதில் கச்சிதமாக இடம்பெற வைக்கும் என்கிறது அப்படக்குழு.
“பக்கத்து வீட்டிலிருக்கும் பெண்ணின் சாயலில் இருக்கிறார் ராஷ்மிகா. எந்த நேரமும் உற்சாகமும் கேலியும் கிண்டலுமாக படப்பிடிப்பு அரங்கில் வலம்வருவார். அதேசமயம் ‘ஆக்ஷன்’ என்று சொல்லிவிட்டால் போதும் ஒரே நொடியில் கதாபாத்திரமாக மாறிவிடும் திறமைசாலி.
“எல்லோருக்கும் பிடித்த நடிகையாக இருப்பது எளிதல்ல. அனைவரிடமும் மிக இயல்பாகப் பேசிப் பழகும் சின்னப் பெண். இப்படத்தில் கார்த்திக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையேயான வண்ணமயமான காதல் இளம் ரசிகர்களைப் பாடாய்ப்படுத்தும். இப்போது தெலுங்கு தேசத்தின் செல்லப் பெண்ணாக வலம் வரும் ராஷ்மிகா ‘சுல்தான்’ வெளியான பிறகு தமிழ் ரசிகர்களுக்கும் செல்லப் பெண்ணாகி விடுவார்,” என்கிறார் பாக்யராஜ் கண்ணன்.
இப்படத்தில் யோகிபாபுவும் இணைந்திருப்பது பெரும் பலம் என்கிறது படக்குழு. அவரும் கார்த்தியும் சேர்ந்து செய்யும் கலாட்டாவால் திரையரங்குகளில் சிரிப்பு தெறிக்கும் என்கிறார்கள்.
“படப்பிடிப்பு தொடங்கிய ஒன்றிரண்டு நாட்களிலேயே கார்த்திக்கும் யோகிபாபுவும் மனதளவில் நெருங்கி வந்துவிட்டனர். இருவரும் பேசும் ஒற்றைவரி வசனங்களால் மொத்த படப்பிடிப்பு அரங்கும் சிரிப்பலையில் அதிர்ந்தது.
“ரசிகர்கள் எவ்வளவு மகிழ்வார்கள் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் வில்லன் ராமச்சந்திர ராஜுவை கோடம்பாக்கத்துக்கு அழைத்து வந்திருக்கிறோம். மனிதர் நடிப்பில் மிரள வைக்கிறார்.
“படப்பிடிப்பின்போது அவர் ஓர் ஓரமாக நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தாலும் கூட பயமாக இருக்கும். அவருடைய அட்டகாசங்களைத் திரையில் பார்க்கும்போது ரசிகர்களும் மிரள்வார்கள்,” என்கிறார் பாக்யராஜ் கண்ணன்.
தமிழ்முரசு-sg
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1