புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்ரா விமர்சனம் Poll_c10சக்ரா விமர்சனம் Poll_m10சக்ரா விமர்சனம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
சக்ரா விமர்சனம் Poll_c10சக்ரா விமர்சனம் Poll_m10சக்ரா விமர்சனம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சக்ரா விமர்சனம் Poll_c10சக்ரா விமர்சனம் Poll_m10சக்ரா விமர்சனம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சக்ரா விமர்சனம் Poll_c10சக்ரா விமர்சனம் Poll_m10சக்ரா விமர்சனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சக்ரா விமர்சனம் Poll_c10சக்ரா விமர்சனம் Poll_m10சக்ரா விமர்சனம் Poll_c10 
19 Posts - 3%
prajai
சக்ரா விமர்சனம் Poll_c10சக்ரா விமர்சனம் Poll_m10சக்ரா விமர்சனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சக்ரா விமர்சனம் Poll_c10சக்ரா விமர்சனம் Poll_m10சக்ரா விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சக்ரா விமர்சனம் Poll_c10சக்ரா விமர்சனம் Poll_m10சக்ரா விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சக்ரா விமர்சனம் Poll_c10சக்ரா விமர்சனம் Poll_m10சக்ரா விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சக்ரா விமர்சனம் Poll_c10சக்ரா விமர்சனம் Poll_m10சக்ரா விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சக்ரா விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 20, 2021 2:09 pm

சக்ரா விமர்சனம் FotoJet-5-7
-

டிஜிட்டல் உலகில் நம்மையே அறியாமல் திருடப்படும்
நம்முடைய தனிப்பட்ட தகவல்களை எந்த அளவுக்கு
ஆபத்தானதாக பயன்படுத்த முடியும் என்பதே சக்ராவின்
ஒன்லைன்.

வழக்கமான மிடுக்கான மிலிட்டரியில் வேலை பார்க்கும்
கதாநாயகனாக வருகிறார் விஷால். அவருக்கு ஜோடியாக
காவல்துறை உயர் பொறுப்பில் இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

ஒரு தொடர் திருட்டு சம்பவத்தை விசாரிக்க விஷாலின்
உதவியை நாடுகிறார் ஷ்ரத்தா. விஷாலும் அந்த திருட்டு
சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்ததால் உதவ
முன்வருகிறார்.

ஆனால் ஷ்ராத்தாவை முழுக்க முழுக்க ஓரம் கட்டிவிட்டு விஷாலே
அனைத்தையும் விசாரித்து முடிக்கிறார். ஷ்ரத்தா சொல்லும் சில
பரிந்துரைகளையும் ஏற்க மறுக்கிறார். வழக்கமாக டான்ஸ்களுக்கு
மட்டும் நடிகைகளை பயன்படுத்தாமல் காவல்துறை அதிகாரி
வேடம் கொடுத்திருக்கிறார்கள் என்று திருப்திப்படுவதற்குள் விஷால்
ஷ்ரத்தாவை கான்ஸ்டபிள் போல நடத்தி மட்டுப்படுத்தி விடுகிறார்.

படத்தில் சிறிய நேரத்தை கூட வீணடிக்காமல் நேரடியாக
கதைக்குள் செல்கிறார்கள். ஆரம்ப காட்சியே திருட்டு, தொடர்ந்து
விசாரணை என விறுவிறுப்பாக கதை நகர்கிறது. ஆனால் துப்புகளை
விஷால் கண்டுபிடிக்கும் விதம் ஸ்கூல் குழந்தைகள் போல உள்ளது.

அது எப்படி என்று ஷ்ரத்தா கேட்பது கூடுதல் வியப்பாக உள்ளது.
வழக்கத்தை விட சக்ரா படத்தில் விஷால் நிறைய அரசியல் பேசுகிறார்.
மேடைகளில் உளறும் அரசியல் தலைவர்களை கிண்டல் செய்யும்
காட்சிகளும் உள்ளன. எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொகுதி பக்கமே
வருவதில்லை என்ற வசனமும் உள்ளது.
விரைவில் விஷால் முழுநீள அரசியல் படத்தில் நடிப்பார் என்று
எதிர்பார்க்கலாம்.

அப்பாவிகளை பகடையாக்கி பின்னாலிருந்து இயங்கும் வில்லனின்
கதைதான் என்றாலும் வில்லனுக்கு நிறைய எதிர்பார்ப்பை
கூட்டியிருக்கிறார்கள். அந்த கேரக்டருக்கு ஏற்ற வெயிட்டேஜை கூட்ட
வில்லன் நடிகரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்

பல நாட்களுக்கு பின் கே.ஆர்.விஜயா சக்ராவில் நடித்திருக்கிறார்.
அவருடைய கதாபாத்திரம் சில நேரமே நீடித்தாலும் நடிப்பு சிறப்பு.
கதை விறுவிறுப்பாக நகர்வதால் இடையிடையே வரும் ரோபோ
ஷங்கரின் காமெடி எடுபடவில்லை.

மொத்தத்தில் ரசிக்கக்கூடிய திரில்லர் திரைப்படமாக சக்ரா
வெளியாகியிருக்கிறது.

-ஆனந்தகுமார்
நியூஸ் 18

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 20, 2021 8:05 pm

ஈகரையில் ஒருவர் மாஸ்டர் படத்திற்கு விமர்சனம் செய்தது போல் இருக்கிறது. எதுவானாலும் பொது இடத்திற்கு வரும்போது நடுநிலையுடன் விமர்சனம் இருக்க வேண்டும்.5 க்கு 2 மதிப்பெணுடன் இருக்கும் படத்துக்கு இவ்வளவு பில்டப்பா?
நேற்றே இணையத்தில் வெளியானது சக்ரா. குஸ்புவுக்கும் நிதிக்கும் கோயில் கட்டும் நாட்டில் நேர்மையான விமர்சனத்தை எதிர்பார்க்கக் கூடாது.
வாழ்த்துகள் ரசிகர்களே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக