புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
40 வயதை தாண்டி விட்டால்…! Poll_c1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_m1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_c10 
45 Posts - 49%
heezulia
40 வயதை தாண்டி விட்டால்…! Poll_c1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_m1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_c10 
39 Posts - 42%
mohamed nizamudeen
40 வயதை தாண்டி விட்டால்…! Poll_c1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_m1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
40 வயதை தாண்டி விட்டால்…! Poll_c1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_m1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
40 வயதை தாண்டி விட்டால்…! Poll_c1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_m1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
40 வயதை தாண்டி விட்டால்…! Poll_c1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_m1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_c10 
45 Posts - 49%
heezulia
40 வயதை தாண்டி விட்டால்…! Poll_c1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_m1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_c10 
39 Posts - 42%
mohamed nizamudeen
40 வயதை தாண்டி விட்டால்…! Poll_c1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_m1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
40 வயதை தாண்டி விட்டால்…! Poll_c1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_m1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
40 வயதை தாண்டி விட்டால்…! Poll_c1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_m1040 வயதை தாண்டி விட்டால்…! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

40 வயதை தாண்டி விட்டால்…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 15 Feb 2021 - 8:24

‘கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்’ நுாலிலிருந்து:

நீ, 40 வயதை தாண்டி விட்டால், இதற்கு முன் விளைவித்த
பயிர்களையெல்லாம் அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.
இந்த பருவமும், உனக்கு இளமைப் பருவமே!

அந்த பருவத்தை சந்தோஷமாக கடக்க, செய்ய வேண்டியவை…

கைகள் இரண்டையும் வீசியபடி முடிந்த வரை, நீண்ட துாரம்
நடத்தல்
வாயுப் பதார்த்தங்களை சாப்பிடாமல் இருத்தல்
கடலை மாவு, கடலை எண்ணெய் ஆகியவற்றை ஒதுக்குதல்
தவறான உறவுகள் கொள்ளாதிருத்தல்
இனம் அறிந்து சேருதல்
இதயத்திற்கு துன்பம் கொடுக்கக் கூடிய தொல்லைகளில்
மாட்டிக்கொள்ளாதிருத்தல்
எதையும் அளவோடு வைத்திருத்தல்.
இப்படி இருந்தால், அவனை பார்க்கிறவர்கள், ‘உங்களுக்கு,
25 வயதா…’ என்று கேட்பர்.

ஆகவே, 40 வயதை, ஒரு எல்லைக் கல் என்று வைத்து,
நீ, வாழ்க்கையை நடத்த வேண்டும். 40 வரையிலே ஒலி எழுப்பும்
வீணைகள், 40க்கு மேலே தான், எதிரொலியை கேட்கத்
துவங்குகின்றன. 40 வயது, ஞானம் பிறக்கும் வயது.

மீண்டும் நானே உதாரணமாகிறேன்,
‘என்ன, நீ பெரிய மேதையா… உன்னையே உதாரணமாக்கிக்
கொண்டு போகிறாய்…’ என்று கேட்கிறீர்களா…

நான், 12 வயதிலிருந்தே உலகத்தை பார்த்திருக்கிறேன்.
ஆகவே, நான் அறிவியல் மேதை இல்லை என்றாலும்,
அனுபவ மேதை.
---------------
நடுத்தெரு நாராயணன்
தண்ணை-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக