புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_c10டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_m10டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_c10 
366 Posts - 49%
heezulia
டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_c10டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_m10டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_c10டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_m10டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian

29 Posts - 4%
mohamed nizamudeen
டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_c10டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_m10டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran
டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_c10டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_m10டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_c10டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_m10டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 11, 2021 6:48 am

டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் ! 1612970555-3654

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ''கூ'' சமூக வலைதளம்
இந்தியாவின் டுவிட்டருக்கு மாற்றாக பிரபலமாகி வருகிறது.

விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி
வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தவறான தகவல்கள்
பதிவிட்டதாக முடக்கப்பட்ட கணக்குகளை திரும்பவும்
பயன்படுத்த டுவிட்டர் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

இதனால் டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்கும்
இடையே பிரச்சனை உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கூ என்ற
சமூக வலைதளம் கவனம் பெற்று வருகிறது. இதில், மத்திய
அமைச்சர் பியூஸ்கோயல், ரவி சங்கர் பிரசாத், கிரிக்கெட் வீரர்
அணில் கும்ளே,ஈஷா யோக மையம் நிறுவனர் சத்குரு
ஆகியோர் ’கூ’சமூக வலைதளத்தில் இணைந்துள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Thu Feb 11, 2021 11:54 pm

made in India-இந்திய செயலி, இந்திய மொழிகளில் பதிவிடும் வசதி உண்டு
டுவிட்டர் -’கூ’ சில மாற்றங்கள் உண்டு.டுவிட்டரில் 280 சொற்களும் ‘கூ’ வில் 400 சொற்களும் பதிவிடலாம்.ஆனாலும் டுவிட்டரில் சில முறைகள் கொண்டு நீண்ட பதிவுகளை பதிவிடலாம்.டுவிட்டரில் கணக்கு தொடங்க மின் அஞ்சல் முகவரி மூலமும்,’கூ’ வில் சரியான தொலைபேசி இலக்கமும் அதை அக்டிவேட் செய்ய OTP யும் வேண்டும்.

காணொலி/ஒலி வசதி உண்டு.10 நிமிடங்கள் வரையிலான காணொலிப் பதிவிட வசதி உண்டு.சில பாதுகாப்புக் குறைபாடுகள்(Data leakage ) ’கூ’ இல் உண்டு.

சமீபத்தில் பதிவிட்ட ‘ban twitter’, மற்றும் ‘andolan jivi’ சில பதிவுகள் கவனத்தைப் பெற்றது.

‘கூ’இல் சீன முதலீட்டாளர் Shunwei இன் சிறிய முதலீடும் உண்டு.அவர் விரைவில் வெளியேறுவார் எனச் சொல்லப்படுகிறது.( அப்ரமேய ராதாகிருஷ்ணன் )

விவசாயிகள் போராட்டம் காரணமாக இந்திய அரசுக்கும் டுவிட்டருக்கும் இடையே கருத்து வேறுபட்டது.நூற்றுக்கணக்கான பதிவுகளை நீக்க அரசு கேட்டுக் கொண்ட போது அதை வன்முறையை தூண்டாத கருத்துக்கள் காரணமாக டுவிட்டர் அவற்றை நீக்கவில்லை.சில சமயம் டுவிட்டரை தடைசெய்யவும் வாய்ப்புண்டு.

டுவிட்டர் - ’கூ’ வசதிகள் ஒன்றுபோல் இருப்பினும் கருத்துரிமை விசயத்தில் மாறுபடுகிறது.கருத்து உரிமைக்கும், வன்முறை தூண்டும் பதிவுகளுக்கும் வித்தியாசம் உண்டு.

ராமனும் சோமனும் தங்கள் கருத்தை வன்முறையை தூண்டாத வகையில் பதிவிட உரிமை வழங்கப்படல் வேண்டும்.ஆரோக்கியமான விவாதத்துக்கும் ஜனநாயக மேம்பாட்டிற்கும் இது மிகவும் அவசியம்.ஆனால் ’கூ’ வில் அந்த உரிமை கிடையாது என்பதை டுவிட்டர் பதிவுகளை நீக்கும்படி சொன்னதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். (யார் இந்த ராமனும் சோமனும் என்று எனக்குத் தெரியாது)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Feb 13, 2021 7:59 pm

சொந்தகருத்தை பதிலை பதிவு செய்வோர் குறைந்து காப்பி செய்யும் நபரின் செயலே அதிகமாக பதிவாகிறது. சுயசிந்தனை மனிதனை உயர்த்தும் அடுத்தவனையும் உயர்த்த உணர்வை தூண்டும் . காப்பி செய்யும் பதிவு சோம்பேரியாக்கும் . காப்பி அடித்து பாஸ்செய்பவன் அறிவைவிட சுயமாக படித்து ஆக்கபூர்வமான நற்பதிலை எழுதுபவனே உயர்வான் வாழ்கையில்......................

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 13, 2021 8:15 pm

தினசரி செய்திகள் என்ற தலைப்பில்
இன்றைய நாட்டு நடப்பு செய்திகள்
பதிவிடப்படுகின்றன...
-
இதிலே சுய சிந்தனை என்பது எங்கே வருகிறது?
-
அதிர்ச்சி அதிர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2021 8:54 pm

நாமும் இணையவேண்டியதுதான் ஆனால் இதற்காக சில மணிநேரங்கள்
ஒதுக்கப்படவேண்டும். சந்தேகம்தான் (என்னை பொறுத்தவரையில்).

2001இல் முகநூலில் இணைந்து ஓரிரு வாரங்கள் பதிவுகள் இட்டேன்.
அவ்வளவுதான்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sat Feb 13, 2021 8:56 pm

நானும்கூவில் இண)ந்துவிட்டேன் தமிழச்சி என்று தேடுங்கள்

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 13, 2021 9:35 pm

சிவனாசான் wrote:

திண்ணைப்பேச்சில் பதிவிட வேண்டியதை இங்கே பதிவிட்டு விட்டீர்கள்.

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 14, 2021 11:59 am

டேட்டா லீக்கேஜ்,ப்ரைவேசி லீக்கேஜ்  க்கு முக்கியத்துவம் கொடுப்பது காரணமாக  ஈகரை மற்றும் ஒரு ஆங்கில/கொரிய தளம் தவிர வேறு எந்த இணைய/சமூகவலைத்தளங்களிலும் கணக்கு இல்லை.
அவசியம் ஏற்படும் போது தற்காலிக மின் அஞ்சல்,தற்காலிக தொலைபேசி இலக்கம் பாவித்து கணக்கு ஏற்படுத்துவதுண்டு.

வாழ்த்துகள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 14, 2021 10:12 pm

நமக்கு செய்யவேண்டிய வேலையே அதிகம் இருக்கிறது.
முன்பு போல் ஓடியாடி வேலை செய்யமுடிவதில்லை.
வேகமும் குறைந்துவிட்டது.
கூவமுடியதைய்யா முடியாது .
வேண்டாம் வேண்டவே வேண்டாம் எனக்கு புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக