புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
15 மாதங்களுக்குப்பின் ரோஹித் சர்மா அற்புதமான சதம்: புதிய சாதனை படைத்த ரோஹித்: கோலி,கில் ஏமாற்றம்
Page 1 of 1 •
15 மாதங்களுக்குப்பின் ரோஹித் சர்மா அற்புதமான சதம்: புதிய சாதனை படைத்த ரோஹித்: கோலி,கில் ஏமாற்றம்
#1340854இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
கொரோனோ கால முடக்கத்திற்கு பிறகு இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை களைகட்ட உள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் ரோஹித், கில் ஜோடி சிறப்பான தொடக்கம் வழங்க தடுமாறி வருகிறது. நிலைத்து நின்று விளையாட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். விராட், ரஹானே, புஜாரா ஆகியோர் மிடில் ஆர்டரில் தொடர்ந்து ரன் சேர்க்க முடியாமல் திணறுகின்றனர். ரிஷப் பண்ட் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சை பொறுத்தவரை அக்ஷர் படேல் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார். நதீமிற்கு பதில் இரண்டாவது டெஸ்டில் அக்ஷர் படேல் களமிறங்குகிறார். பும்ரா, இஷாந்த், அஸ்வின், வாஷிங்டன், அக்ஷர் படேல் கூட்டணி பந்துவீச்சில் கலக்க காத்திருக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி நடைபெறுவது கூடுதல் பலத்தையும் வெற்றிக்கான நம்பிக்கையையும் அதிகரித்திருப்பதாக துணைக்கேப்டன் ரஹானே உற்சாகமடைந்துள்ளார்.
இந்திய உத்தேச அணி :
ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்). ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவிசந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், இஷாந்த் சர்மா, பும்ரா
நியூஸ் 18

Re: 15 மாதங்களுக்குப்பின் ரோஹித் சர்மா அற்புதமான சதம்: புதிய சாதனை படைத்த ரோஹித்: கோலி,கில் ஏமாற்றம்
#134086515 மாதங்களுக்குப்பின் ரோஹித் சர்மா அற்புதமான சதம்:
-
-
சென்னையில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது
டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்
ரோஹித் சர்மா அபார சதம் அடித்து டெஸ்ட்அரங்கில் 7-வது
சதத்தை பதிவு செய்தார்.
45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள்
சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 129 ரன்களிலும் ரஹானே 51 ரன்களிலும்
களத்தில் உள்ளனர். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 102 ரன்கள்
பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.
சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை
272 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்து 4 போட்டிகள்
கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் இருக்கிறது. 2-வது டெஸ்ட்
போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி யோசிக்காமல்
பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் ஸ்டோன்
பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஷுப்மான் கில் டக்அவுட்டில்
வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார்.
புஜாரா நிதானமாக ஆட மறுபுறம் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி
ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து ரோஹித் சர்மா
சிறப்பாக விளையாடவில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலடியாக
47 பந்துகளில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார்.
புஜாரா நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21 ரன்னில்
லீச் பந்துவீச்சில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
2-வது விக்கெட்டுக்கு இருவரும் 85 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து வந்த கேப்டன் கோலி 5 பந்துகளைச் சந்தித்த நிலையில்
மொயின் அலி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இந்திய அணி 86 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
கேப்டன் கோலியை டெஸ்ட் அரங்கில் டக்அவுட்டில்ஆட்டமிழக்கச்
செய்த முதல் சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி என்ற பெருமையைப் பெற்றார்.
இதற்கு முன் டெஸ்ட் அரங்கில் 10 முறை விராட் கோலி டக்அவுட்டில்
ஆட்டமிழந்துள்ளார். அந்த 10 முறையும் வேகப்பந்துவீச்சில்தான்
ஆட்டமிழந்தார். முதல்முறையாக சுழற்பந்துவீச்சில் கோலி டக்அவுட்டில்
ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய துணைக் கேப்டன் ரஹானே ரோஹித் சர்மாவுடன்
இணைந்து நிதானமாக ஆடத் தொடங்கினார்.
களத்தில் நின்றுவிட்டாலே அசைக்க முடியாத வகையில் ஆடக்கூடிய
ரோஹித் சர்மா தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பினார். அவ்வப்போது
பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி ரசிகர்களின் கண்களுக்கு
விருந்து படைத்தார்.
அணியைச் சரிவிலிருந்து மீட்ட ரோஹித் சர்மா 130 பந்துகளில் சதத்தை
நிறைவு செய்தார். டெஸ்ட் அரங்கில் ரோஹித் சர்மாவுக்கு 7-வதுசதமாக
அமைந்தது.
ரோஹித்தின் புதிய சாதனை
15 மாதங்களுக்குப்பின் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் சதம்
அடித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரோஹித் சர்மா
அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இந்திய மண்ணில் அடித்த
7-வது சதமாகும். கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம்
வங்கதேசத்துக்கு எதிராக ரோஹித் சர்மா சதம் அடித்திருந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள்,
டி20, டெஸ்ட் என 106 இன்னிங்ஸ் ஆடிய ரோஹித் சர்மா அடிக்கும்
19-வது சதமாகும்.
கிரிக்கெட் உலகில் எந்த நாட்டுஅணியின் பேட்ஸ்மேனும் இந்த கால
கட்டத்தில் இத்தனை சதங்களை அடிக்கவில்லை. இதில் 4 டெஸ்ட்
சதங்கள்(21இன்னிங்ஸ்), ஒருநாள்போட்டியில் 13 சதங்கள்(49இன்னிங்ஸ்),
டி20 போட்டியில்(36இன்னிங்ஸ்) 2 சதங்களை ரோஹித் சர்மா
அடித்துள்ளார்.
இதுவே விராட் கோலி 120 இன்னிங்ஸ்களில் 18 சதங்களை அடித்துள்ளார்.
இதில் டி20 போட்டிகளில் எந்த சதமும் அடிக்கவில்லை.
பாபர் ஆசம் 103 இன்னிங்ஸ்களில் 10 சதங்கள் அடித்தாலும், டி20 போட்டிகளில்
சதம் அடிக்கவில்லை. ஆஸ்திரேலிய வீரர் வார்னர் மட்டுமே விதமான
பிரிவுகளிலும் சதம் அடித்துள்ளார்.
இந்து தமிழ் திசை

Similar topics
» ரோஹித் சர்மா சதம்: உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
» டி20 அதிவேக சதம்: சிக்சர் மழையில் உலக சாதனையை சமன் செய்தார் ரோஹித் சர்மா
» ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனை -ரோஹித் சர்மா
» ஒரே உலக கோப்பை தொடரில் 4 சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை
» விராட் கோலி 3-வது சதம்: புது சாதனை...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1