ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்'

2 posters

Go down

அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்' Empty அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்'

Post by ayyasamy ram Sun Feb 14, 2021 4:20 pm

அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்' 108961
-
அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்' 1613295668106
-
சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு
எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாளான
இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில்
134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று 2ஆவது
டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த மைதானத்தில்
நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்த
நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்து
வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி
பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில்
தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் டக் அவுட்டானார்.

புஜாரா 21 ரன்கள் எடுத்த நிலையில் கோலி டக் ஆவுட்டானார்.
ஆனால் ரோகித் சர்மா 161 ரன்களும், ரஹானே 67 ரன்களும்
விளாசினர். இதனையடுத்து நேற்றைய நாள் ஆட்ட நேர இறுதியில்
இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது.
இதில் ரிஷப் பன்ட் மட்டுமே சிறப்பாக விளையாடி இறுதி வரை
ஆட்டமிழக்காமல் 58 ரன்களை எடுத்தார்.

இன்று காலை மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால்
இந்தியா 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதில் இங்கிலாந்து அணியின் மொயின் அலி 4 விக்கெட்டும்,
ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்' Empty Re: அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்'

Post by ayyasamy ram Sun Feb 14, 2021 4:21 pm

அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்' 1613295711338
-
அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்' 1613295742673
-
இதனையடுத்து
இப்போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோரி பர்ன்ஸ் ரன்
ஏதும் எடுக்காத நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து டோம் சிப்லே 16 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய கேப்டன் ஜோ ரூட்
6 ரன்களில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
உணவு இடைவேளைக்கு முந்தைய பந்தில் லாரன்ஸ் 9 ரன்களுக்கு
அஸ்வின் பந்துவீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதன் பின்பு வந்த ஒல்லி போப் - பென் ஸ்டோக்ஸ் ஜோடி ஓரளவுக்கு
நிலைத்து நின்று விளையாட முயற்சித்தது.
ஆனால் ஸ்டோக்ஸ் 18 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வினின் அபாரமான
சுழலால் போல்டானார்.

இதனையடுத்து ஒல்லி போப் 22 ரன்களுக்கு சிராஜ் பந்துவீச்சில்
ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலியும் அக்ஸர் படேல்
பந்துவீச்சில் 6 ரன்னில் அவுட்டானார்.

பின்பு ஒல்லி ஸ்டோன் 1 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 8 விக்கெட்
இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. அதன்பின்பு 2 விக்கெட்டுகளை விரைவாக
இழந்த இங்கிலாந்து 134 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட் எடுத்து அசத்தினார்.
-
-இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்' Empty Re: அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்'

Post by T.N.Balasubramanian Sun Feb 14, 2021 4:44 pm

சர்வ தேச கிரிக்கெட்டில் இதுவரை அஸ்வின் 29 முறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்' Empty Re: அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா முதல் இன்னிங்ஸ் 286 ரன்களுக்கு ஆல் அவுட் : ட்ராவிட் சதம்..!
» சரித்திரத்தில் இடம்பிடிக்க போகும் அஸ்வின்.. இன்னும் 3 விக்கெட் தான் தேவை..
» ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட்
» 4வது டெஸ்ட்: பவுலிங்கைப் போலவே பேட்டிங்கிலும் இந்தியா சொதப்பல்-2 விக்கெட் அவுட்
» ஆறு விக்கெட் சாய்த்தார் அக்சர் படேல் : 112 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum