Latest topics
» கருத்துப்படம் 26/06/2024by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்'
2 posters
Page 1 of 1
அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்'
-
-
சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு
எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாளான
இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில்
134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று 2ஆவது
டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த மைதானத்தில்
நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்த
நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்து
வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி
பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில்
தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் டக் அவுட்டானார்.
புஜாரா 21 ரன்கள் எடுத்த நிலையில் கோலி டக் ஆவுட்டானார்.
ஆனால் ரோகித் சர்மா 161 ரன்களும், ரஹானே 67 ரன்களும்
விளாசினர். இதனையடுத்து நேற்றைய நாள் ஆட்ட நேர இறுதியில்
இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது.
இதில் ரிஷப் பன்ட் மட்டுமே சிறப்பாக விளையாடி இறுதி வரை
ஆட்டமிழக்காமல் 58 ரன்களை எடுத்தார்.
இன்று காலை மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால்
இந்தியா 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் இங்கிலாந்து அணியின் மொயின் அலி 4 விக்கெட்டும்,
ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Re: அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்'
-
-
இதனையடுத்து
இப்போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோரி பர்ன்ஸ் ரன்
ஏதும் எடுக்காத நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து டோம் சிப்லே 16 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய கேப்டன் ஜோ ரூட்
6 ரன்களில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
உணவு இடைவேளைக்கு முந்தைய பந்தில் லாரன்ஸ் 9 ரன்களுக்கு
அஸ்வின் பந்துவீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அதன் பின்பு வந்த ஒல்லி போப் - பென் ஸ்டோக்ஸ் ஜோடி ஓரளவுக்கு
நிலைத்து நின்று விளையாட முயற்சித்தது.
ஆனால் ஸ்டோக்ஸ் 18 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வினின் அபாரமான
சுழலால் போல்டானார்.
இதனையடுத்து ஒல்லி போப் 22 ரன்களுக்கு சிராஜ் பந்துவீச்சில்
ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலியும் அக்ஸர் படேல்
பந்துவீச்சில் 6 ரன்னில் அவுட்டானார்.
பின்பு ஒல்லி ஸ்டோன் 1 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 8 விக்கெட்
இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. அதன்பின்பு 2 விக்கெட்டுகளை விரைவாக
இழந்த இங்கிலாந்து 134 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட் எடுத்து அசத்தினார்.
-
-இந்து தமிழ் திசை
Re: அஸ்வின் 5 விக்கெட்; இங்கிலாந்து 134 ரன்களுக்கு 'ஆல் அவுட்'
சர்வ தேச கிரிக்கெட்டில் இதுவரை அஸ்வின் 29 முறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» இந்தியா முதல் இன்னிங்ஸ் 286 ரன்களுக்கு ஆல் அவுட் : ட்ராவிட் சதம்..!
» சரித்திரத்தில் இடம்பிடிக்க போகும் அஸ்வின்.. இன்னும் 3 விக்கெட் தான் தேவை..
» ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட்
» 4வது டெஸ்ட்: பவுலிங்கைப் போலவே பேட்டிங்கிலும் இந்தியா சொதப்பல்-2 விக்கெட் அவுட்
» ஆறு விக்கெட் சாய்த்தார் அக்சர் படேல் : 112 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து
» சரித்திரத்தில் இடம்பிடிக்க போகும் அஸ்வின்.. இன்னும் 3 விக்கெட் தான் தேவை..
» ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட்
» 4வது டெஸ்ட்: பவுலிங்கைப் போலவே பேட்டிங்கிலும் இந்தியா சொதப்பல்-2 விக்கெட் அவுட்
» ஆறு விக்கெட் சாய்த்தார் அக்சர் படேல் : 112 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|