புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`மழை நின்னு போச்சு..!’ – மைக்ரோ கதை
Page 1 of 1 •
கையில் இருந்த உளுந்து வடை அதைச்சுற்றி இருந்த
சட்னி.. மழையின் குளிர்ச்சி பொறிக்கப்பட்ட உளுந்தின்
மொறுமொறு வாசம் ….. ம்ம்ம்ஹூம் அடடா என்ன ஒரு
மகிழ்ச்சி…..
பெருமழை பெய்துகொண்டிருந்தது. மழையில் நனைந்தால்
கரைந்து விடுவதாய் எண்ணிய பலரும் சாலையோர
மரங்களுக்கடியில் நின்றுகொண்டிருந்தனர்.
மழையில் நனைந்தபடி செல்லும் வெகு சிலரை வியப்பாகவும்
பரிதாபமாகவும் பார்த்தபடி கூட்டமாய் இருந்தவர்களை
அலட்சியம் செய்தவனாய் மழையை மகிழ்ந்துகொண்டே
நடந்தேன்.
நான் எப்போதும் வரும் அந்த புளியமரத்தடி தேநீர் கடையில்
நின்று காபி ஒன்றை சொல்லும்போதே சூடாகப் பொறித்தெடுத்த
வடைகளின் வாசம் இரண்டு உளுந்து வடை எனச் சொல்ல
வைத்தது.
கையில் இருந்த உளுந்து வடை அதைச்சுற்றி இருந்த சட்னி
மழையின் குளிர்ச்சி பொறிக்கப்பட்ட உளுந்தின் மொறுமொறு
வாசம்….. ம்ம்ம்ஹூம் அடடா என்ன ஒரு மகிழ்ச்சி….. ரசித்து
ருசித்தேன்….
வடை இன்னும் இரண்டு…. வாய் தானாய் பேசியது…
மீண்டும் அதே ரசிப்பும் ருசிப்பும்…. மீண்டும் கேட்க முயன்றபோது
கையில் காபியை திணித்தார் …
காபியை அங்கிருந்த திண்டில் வைத்துவிட்டு கை கழுவ எழுந்தேன்.
கையில் இருந்த பிளாஸ்டிக் தட்டும் அதன்மேல் இருந்த பிளாஸ்டிக்
பேப்பரைத் தொட்டியில் போட்டுவிட்டு கையை கழுவிவிட்டு கையை
துடைக்க தொங்கிக் கொண்டிருக்கும் பழைய பேப்பரை எடுத்தேன்.
“பருவமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்…
விவசாயிகள் மகிழ்ச்சி”
கசக்கி குப்பையில் போட்டுவிட்டு, காபியை குடித்துவிட்டு பதினைந்து
ரூபாயைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன்.
இது நிகழ்ந்து இரண்டு ஆண்டுகள் ஓடியிருக்கும்.
இன்று பலமாதங்களுக்கு பிறகு சற்றே சாரல் மழை. பழைய
ஞாபகங்கள் வரவே தெருவில் இறங்கி நடக்கலானேன்…
தெரு ரோடாகி இருந்தது… அங்கு என்னைத்தவிர யாருமே நடப்பதாய்
தெரியவில்லை…
முன்பு இருந்த தேநீர் கடையும் பெரிய புளிய மரமும் இப்போது
கோழிகளை வறுத்துக் கொடுக்கும் பன்னாட்டுக் கடையும்
அருகிலேயே காபியை சில நூறு ரூபாய்களுக்கு விற்கும் வேறொரு
பன்னாட்டுக் கடை.
காபியைக் குடிக்க அதனுள் நுழைந்தேன். ஆங்காங்கே நனைந்திருந்த
என்னை எல்லோரும் வழக்கம்போல பரிதாபமாக பார்த்துவிட்டு
அவர்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
தாய்மொழி என்ற ஒன்று இருப்பதை அறிந்தே இருக்கமாட்டார்கள்
என்றே தோன்றியது… காபி என்றேன் … விச் ஒன் சார்…. மேலே பார்த்தேன்
…. ரெகுலர்…. என்றேன் …. தேங்க்யூ சார் என்றுவிட்டு போய்விட்டார்.
சுற்றிலும் பார்த்துக்கொண்டு இருந்தேன் கறுப்பு நிற கேக்குகளும்
வகைவகையான அளவுகளில் கப்புகளுமாக பேசிக் கொண்டார்கள்.
உள்ளே ஏசி வேறு.. நனைந்தும் இருந்ததால் குளிர் ஆட்ட ஆரம்பித்தது.
டி.வி-யில் நான்கு பேர் அமர்ந்து கத்திக்கொண்டு இருந்தனர்…
“பருவமழை பொய்த்துவிட்டது. விவசாயிகள் பலர் தற்கொலை.
காரணம் அரசியல்தான்” என்பதாய் இருந்தது. அங்கிருந்த வேறு
யாரும் என்னைத்தவிர அதைக் கவனித்ததாகக்கூட தோன்றவில்லை
பத்து நிமிட காத்திருத்தல் அண்டார்டிகாவில் மாட்டிக்
கொண்டதாய்பட்டது.
எனக்கும் வாயகன்ற கப் ஒன்றில் ஆர்ட்டின் வரைந்த ஒன்றை வைத்து
விட்டு நகர்ந்தார். சர்க்கரைப் பைகளை கிழிக்க சற்றே மெனக்கெட்டு
கப்பில் கொட்டி கொடுக்கப்பட்ட பிளாஸ்டிக் குச்சியால் கலக்கிக்
கொண்டேன் குடித்தேன் நூற்றம்பது ரூபாயை அவர் நீட்டிய அட்டைக்குள்
வைத்துவிட்டு வெளியில் வந்தேன்.
மழை நின்றேயிருந்தது!
சுக்கிரன்
(விகடன் வாசகர்)
நன்றி- விகடன்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது தான் காலத்தின் கோலம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|