ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
கொரோனா வைரஸ் பாதிப்பு ! Poll_c10கொரோனா வைரஸ் பாதிப்பு ! Poll_m10கொரோனா வைரஸ் பாதிப்பு ! Poll_c10 
ayyasamy ram
கொரோனா வைரஸ் பாதிப்பு ! Poll_c10கொரோனா வைரஸ் பாதிப்பு ! Poll_m10கொரோனா வைரஸ் பாதிப்பு ! Poll_c10 
mohamed nizamudeen
கொரோனா வைரஸ் பாதிப்பு ! Poll_c10கொரோனா வைரஸ் பாதிப்பு ! Poll_m10கொரோனா வைரஸ் பாதிப்பு ! Poll_c10 
mini
கொரோனா வைரஸ் பாதிப்பு ! Poll_c10கொரோனா வைரஸ் பாதிப்பு ! Poll_m10கொரோனா வைரஸ் பாதிப்பு ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு !

Go down

கொரோனா வைரஸ் பாதிப்பு ! Empty கொரோனா வைரஸ் பாதிப்பு !

Post by ayyasamy ram Sun Feb 14, 2021 7:54 am

அர்ஜெண்டினாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது
-

லண்டன்,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின்
எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனிடையே
அர்ஜெண்டினாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ்
தொற்று அங்கு அதிகரித்து வந்தநிலையில், தற்போது வைரஸ் பாதிப்பு
சற்று குறைய தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில்
கொரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,057 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் அர்ஜெண்டினாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர்
எண்ணிக்கை தற்போது 20,21,553 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா
தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 159 பேர் உயிரிழந்ததால், அங்கு
பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 188 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 18,20,965 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் தற்போது 1,50,400 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில்
தற்போது அர்ஜெண்டினா 12-வது இடத்தில் உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ் பாதிப்பு ! Empty Re: கொரோனா வைரஸ் பாதிப்பு !

Post by ayyasamy ram Sun Feb 14, 2021 7:58 am

பிரான்சில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 21,231 பேருக்கு தொற்று உறுதி
-
பாரிஸ்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று
அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான
பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் அதிக அளவில் தினசரி கொரோனா
பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்தது.

இந்த நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா
தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 21,231 ஆக பதிவாகி உள்ளது.
இதன்மூலம் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின்
மொத்த எண்ணிக்கை 34,48,617 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் நேற்று அங்கு 199 பேர்
உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 81,647 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,38,753 பேர் குணமடைந்துள்ளனர்,
தற்போது 31,28,217 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத்
துறை தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ்
தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் பரவத் தொடங்கிய உருமாற்றம்
அடைந்த கொரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும்
பரவியது. இதனால் பிரான்சில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ் பாதிப்பு ! Empty Re: கொரோனா வைரஸ் பாதிப்பு !

Post by ayyasamy ram Sun Feb 14, 2021 8:00 am

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 லட்சமாக உயர்வு
-
ஜெனீவா,

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனிடையே இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.9 கோடியை தாண்டி உயர்ந்து வருகிறது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 10,90,81,181 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,12,58,531 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 லட்சத்து 03 ஆயிரத்து 778 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2, 54,18,872 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 98,683 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 2,81,90,582, உயிரிழப்பு - 4,95,794, குணமடைந்தோர் - 1,81,49,363
இந்தியா - பாதிப்பு- 1,09,04,738, உயிரிழப்பு - 1,55,673, குணமடைந்தோர் -1,06,09,788
பிரேசில் - பாதிப்பு - 98,11,255, உயிரிழப்பு - 2,38,647, குணமடைந்தோர் - 87,10,840
ரஷ்யா - பாதிப்பு - 40,57,698, உயிரிழப்பு - 79,696, குணமடைந்தோர் - 35,77,907
இங்கிலாந்து - பாதிப்பு - 40,27,106, உயிரிழப்பு - 1,16,908, குணமடைந்தோர் - 21,25,331

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் - 34,48,617
ஸ்பெயின் -30,56,035
இத்தாலி - 27,10,819
துருக்கி - 25,79,896
ஜெர்மனி - 23,36,905
கொலம்பியா -21,90,116
அர்ஜென்டினா - 20,21,553
மெக்சிகோ -19,78,954
போலந்து - 15,83,621
ஈரான் - 15,10,873
தென்னாப்பிரிக்கா - 14,90,063

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ் பாதிப்பு ! Empty Re: கொரோனா வைரஸ் பாதிப்பு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum