புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்தின் நடவடிக்கைக்கு பதிலடி பிபிசி உலக செய்தி சேனலுக்கு சீனாவில் தடை Poll_c10இங்கிலாந்தின் நடவடிக்கைக்கு பதிலடி பிபிசி உலக செய்தி சேனலுக்கு சீனாவில் தடை Poll_m10இங்கிலாந்தின் நடவடிக்கைக்கு பதிலடி பிபிசி உலக செய்தி சேனலுக்கு சீனாவில் தடை Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
இங்கிலாந்தின் நடவடிக்கைக்கு பதிலடி பிபிசி உலக செய்தி சேனலுக்கு சீனாவில் தடை Poll_c10இங்கிலாந்தின் நடவடிக்கைக்கு பதிலடி பிபிசி உலக செய்தி சேனலுக்கு சீனாவில் தடை Poll_m10இங்கிலாந்தின் நடவடிக்கைக்கு பதிலடி பிபிசி உலக செய்தி சேனலுக்கு சீனாவில் தடை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இங்கிலாந்தின் நடவடிக்கைக்கு பதிலடி பிபிசி உலக செய்தி சேனலுக்கு சீனாவில் தடை Poll_c10இங்கிலாந்தின் நடவடிக்கைக்கு பதிலடி பிபிசி உலக செய்தி சேனலுக்கு சீனாவில் தடை Poll_m10இங்கிலாந்தின் நடவடிக்கைக்கு பதிலடி பிபிசி உலக செய்தி சேனலுக்கு சீனாவில் தடை Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்தின் நடவடிக்கைக்கு பதிலடி பிபிசி உலக செய்தி சேனலுக்கு சீனாவில் தடை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 14, 2021 7:47 am

பீஜிங்,

சீனா மற்றும் இங்கிலாந்து இடையிலான உறவு கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருகிறது. இதற்கு ஹாங்காங் விவகாரம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்தநிலையில் சீன அரசுக்கு சொந்தமான சீனா குளோபல் டெலிவிஷன் செய்தி சேனலை இங்கிலாந்தில் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை இங்கிலாந்தின் ஊடக கட்டுப்பாட்டு அமைப்பான ஆப்காம் கடந்த வாரம் ரத்து செய்தது.‌

இங்கிலாந்தின் ஒளிபரப்பு விதிமுறைகளை மீறியதால் சீன அரசு தொலைக்காட்சியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக ஆப்காம் தெரிவித்தது. இந்தநிலையில் இந்த விவகாரத்தில் இங்கிலாந்துக்கு பதிலடி தரும் விதமாக இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிபிசி செய்தி சேனல் ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது.

இதுகுறித்து சீன ஊடக கட்டுப்பாட்டு அமைப்பான தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பிபிசி உலக செய்தி சேனல் சீனா தொடர்பான தனது அறிக்கைகளில் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல் நிர்வாகம் ஆகியவற்றின் விதிமுறைகளை கடுமையாக மீறியதாக கண்டறியப்பட்டது. மேலும் சீனாவின் ஒற்றுமைக்கும் தேசிய நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பிபிசி உலக செய்தி சேனல் செய்திகளை வெளியிட்டுள்ளது. எனவே ஒரு வெளிநாட்டு சேனலாக சீனாவில் ஒளிபரப்பப்படுவதற்கான தேவைகளை பூர்த்தி செய்ய தவறியதால் பிபிசி உலகச் செய்தி சேனல் இனி சீன எல்லைக்குள் தனது சேவையை தொடர அனுமதிக்கப்படாது’’ எனக் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக பிபிசி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. அதேபோல் சீன அரசின் இந்த நடவடிக்கைக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக