புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
44 Posts - 59%
heezulia
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
13 Posts - 2%
prajai
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு எருக்கு ரகசியம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2021 6:48 am

ஏழு எருக்கு ரகசியம்! E_1613223336
-
தை மாதம், முதல் தேதியில், தன் வடக்கு நோக்கிய
பயணத்தை துவங்குகிறான், சூரியன். ரத சப்தமியன்று,
அது, தன் பாதையில் நிலை நிறுத்திக் கொள்கிறது.

தை அமாவாசை அடுத்த ஏழாம் நாளே, ரத சப்தமி.
இந்த நாளில், ஏழு எருக்கு இலைகளை உடலில் வைத்து,
நீராட வேண்டும். இப்படி குளிப்பதற்கு ஆன்மிகம் மற்றும்
அறிவியல் ரீதியாக சில ரகசியங்கள் உள்ளன.

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குருவான பீஷ்மர்,
பாரதப்போரில் அர்ஜுனனால் தாக்கப்பட்டு, உயிர் பிரியும்
நிலையில் இருந்தார்.

யாராலும் வெல்ல இயலாத தன்னை, தன் மாணவன் வென்று
விட்டானே என்ற சந்தேகம் அவருக்கு மட்டுமல்ல,
போர்க்களத்திலுள்ள அத்தனை பேர் மனதிலும் இருந்தது.

பீஷ்மருக்கு, ஒரு விசேஷ சக்தியுண்டு. அவர் நினைக்கும்
நாளில் தான் மரணமடைவார் என, வரம் பெற்றிருந்தார்.
ரத சப்தமி, மிக உயரிய நாள் என்பதால், அந்நாள்
வரட்டுமே என, காத்திருந்தார்.

அப்போது வேதவியாசர் வந்தார். அவரிடம், பீஷ்மர் தன்
நிலைக்கான காரணத்தைக் கேட்டார்.

‘பீஷ்மா… பாண்டவர்களின் துணைவியான திரவுபதி,
துரியோதனனின் அவையில் துயில் உறியப்பட்ட போது,
உயர்ந்த பதவியில் இருந்த நீ, அதைத் தடுக்காதது பெரிய
பாவம். தவறு செய்பவனை விட, அதை தடுக்காமல்
இருப்பவன் தான் பெரிய பாவி.

‘அந்த அநியாயம் நடந்த போது, உன் கண்கள், குருடாக
இருந்தன; கால்கள் எழவில்லை; கைகள், வாளை
எடுக்கவில்லை; தலை இருந்தும், மூளை வேலை
செய்யவில்லை. இவற்றுக்கு நீயே சுய தண்டனை
கொடுக்க வேண்டும். அதாவது, அக்னியில் எரிக்க
வேண்டும். அப்படியானால் தான் பாவம் தீரும்…’ என்றார்.

‘வியாசரே… நான் செய்த கொடுமையை உணர்கிறேன்.
எனக்கு, அக்னி தண்டனை போதாது. சூரியனின்
வெப்பத்தை பிழிந்து தாருங்கள். என்னை நானே எரித்துக்
கொள்கிறேன்…’ என்றார், பீஷ்மர்.

உடனே, பீஷ்மரின் உடலில், எருக்க இலைகளை
அடுக்கினார், வியாசர்.

‘பீஷ்மரே… சூரியனின் வெப்பத்தை முழுமையாக கிரகிக்கும்
ஒரே இலை, எருக்கு. அது, உடலில் அடுக்கப்பட்டால்,
சூரியனின் வெப்பம் முழுவதும் இறங்கியதாக அர்த்தம்.
இது, உன்னை பாவத்திலிருந்து விலக்கும்…’ என்றார்.

அதன்படி, பீஷ்மரின் பாவமும் நீங்கி, உயிர் பிரிந்தது.
அப்போது, சப்தமி முடிந்து, அஷ்டமி திதி ஆரம்பமாகி
இருந்தது. இதனால், பீஷ்மர் முக்தி பெற்ற நாளை,
பீஷ்மாஷ்டமி என்பர்.

இதனால் தான், ஏழு எருக்க இலைகளில், ஆண்கள்,
அட்சதையும்; பெண்கள், அட்சதையுடன் மஞ்சள் பொடி
சேர்த்து, தலையில் வைத்து நீராடுவர்.

இதுவே, ரத சப்தமியன்று, எருக்கு இலை வைத்து
குளிப்பதன் ரகசியம்.

இந்த நாளில் – பிப்., 19, ஒன்றுக்கு மூன்றாக வெப்பத்தை
உமிழும், சூரிய பகவான் சன்னிதியைக் காண,
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலுக்கு வாருங்கள்.

கோவில் சுற்றுப் பிரகாரத்திலுள்ள சன்னிதியில்,
மூன்று சூரியன்கள் காட்சி தருகின்றனர்.
இவர்களைத் தரிசித்தால், தவறை உணர்ந்தவர்களின்
பாவங்கள், கரிந்து போகும்.
--------------
தி. செல்லப்பா
நன்றி-வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2021 8:55 pm

நன்றி ராம் ,தகவல்களுக்கு
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக