Latest topics
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.by Anthony raj Today at 7:58 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 7:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:06 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 3:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 3:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 3:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:07 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:15 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 5:11 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 12:37 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது அழகு! - சிறுவர் கதை
Page 1 of 1
எது அழகு! - சிறுவர் கதை
![எது அழகு! - சிறுவர் கதை E_1613109212](https://img.dinamalar.com/data/uploads/E_1613109212.jpeg)
-
சுட்டிப் பெண் வினிதா, 6ம் வகுப்பு படித்து வந்தாள்.
படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வம் காட்டுவாள்.
ஆசிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
அவள் அம்மா படிப்பறிவற்றவர். அவரைக் கண்டாலே
வினிதாவுக்கு பிடிக்காது. இந்த குணத்தை மாற்ற
எவ்வளவோ முயற்சி செய்தார், அப்பா. பலன் அளிக்கவில்லை.
காலப்போக்கில் மாறும் என தேற்றிக் கொண்டார்.
பள்ளியில் ஆண்டு விழா வந்தது.
நிறைய பரிசுகள் வாங்க தகுதியாகி இருந்தாள் வினிதா.
விழாவுக்கு பெற்றோரை, கண்டிப்பாக அழைத்து வர
வேண்டும் என்று கூறியிருந்தது பள்ளி நிர்வாகம்.
வேண்டா வெறுப்பாக அழைத்து வந்தாள் வினிதா.
பன்னாட்டு தரம் உடைய பள்ளி அது. பெரிய விளையாட்டு
திடல், கலையரங்கம், நீச்சல் குளம் என, வசதிகளுடன்
இருந்தது. அவற்றை எல்லாம் கடந்து சென்று கொண்டிருந்தாள்
வினிதா. பின்னால் வந்துகொண்டிருந்தனர் பெற்றோர்.
திடீரென, 'காப்பாற்றுங்க... உதவி...' என்ற குரல் பள்ளியின்
பின்புறத்தில் இருந்து கேட்டது.
குரல் வந்த திசையை நோக்கி மூவரும் ஓடினர். ஐந்து வயது
குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து தவித்தது. அதை காப்பாற்றும்
வெறியுடன் தாயும் குதித்திருந்தார். நீச்சல் தெரியாததால் இருவரும்
தத்தளித்தனர்.
அதைக் கண்டதும் வினிதாவின் அம்மா, சற்றும் பதட்டம் இன்றி
நீச்சல் குளத்தில் குதித்தார். வேகமாக நீந்தி, லாவகமாக
குழந்தையை மீட்டார். பின், தாயையும் பத்திரமாகக் கரை
சேர்த்தார்.
கரைக்கு கொண்டு வந்ததும் முதலுதவி அளித்து, இருவர்
வயிற்றிலிருந்த தண்ணீரையும் வெளியேற்றினார். வினிதாவின்
தந்தையும் அதற்கு உதவினார்.
அதற்குள், ஆசிரியர்களும், பள்ளி ஊழியர்களும் அங்கு கூடி விட்டனர்.
துணிச்சலுடன் செயல்பட்ட பெண்ணின் வீரச்செயலை பாராட்டினர்.
லாவகமாக முதலுதவி செய்தது கண்டு வியப்படைந்தனர்.
ஒரு ஏழைத்தாயின் உதவும் செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.
தலைமையாசிரியரும் அங்கு வந்து, விவரங்களை விசாரித்தார்.
தாயுடன் நின்று கொண்டிருந்த வினிதா, 'மேடம்... அவங்க என்னோட
அம்மா...' என்று பெருமையாக கூறினார்.
கட்டியணைத்து பாராட்டினார் தலைமையாசிரியை. ஆண்டு விழா
மேடைக்கு அழைத்து சிறப்பாக கவுரவித்தனர். வீரப்பெண்மணி
என பள்ளி சார்பில் பட்டம் கொடுத்தனர்.
விழா முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அம்மாவை
கட்டியணைத்து, 'உங்களுக்கு படிப்பறிவு இல்லை என மதிக்காமல்
இருந்தேன். அழகு இல்லை என அவமதித்தேன்.
ஆனால், உதவுவதற்கு இவை எதுவும் தேவையில்லை என்று நிரூபித்து
விட்டீர்கள்... இப்போது தான் உங்கள் அழகு புரிந்தது...' என கண்ணீர்
வடித்தாள் வினிதா.
குழந்தைகளே... அழகு என்பது பார்க்கும் கோணத்தில் தான் இருக்கிறது.
உடல் அழகு அழியும். அன்பாலும் கருணையாலும் ஆனது மன அழகு.
அதை வளர்ப்போம்!
எஸ்.சோபனா
சிறுவர் மலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அழகு தேவதை - சிறுவர் கதை
» யார் அழகு - சிறுவர் கதை
» அழகு – சிறுவர் பாடல்
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» பமீலா.. என்ன அழகு, எத்தனை அழகு!
» யார் அழகு - சிறுவர் கதை
» அழகு – சிறுவர் பாடல்
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» பமீலா.. என்ன அழகு, எத்தனை அழகு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|