ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

Top posting users this week
viyasan
வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் Poll_c10வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் Poll_m10வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள்

2 posters

Go down

வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் Empty வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள்

Post by T.N.Balasubramanian Sat Feb 13, 2021 5:53 pm


தஞ்சாவூரில் வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் - நீரில் மூழ்கி ஒரு சிசு பலி

வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் Screenshot7073-1613216452

தஞ்சாவூர்: பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை குரங்கு ஒன்று தூக்கி சென்ற சம்பவம் தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலை அனுமார் கோயில் குளத்தில் விழுந்ததில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. ஒரு குழந்தை இறந்த நிலையில் மற்றொரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிப்பவர் ராஜா, இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி, இந்த தம்பதிக்கு கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தை பிறந்தது குழந்தைகளின் தாய் புவனேஸ்வரி இன்று இரண்டு பெண் குழந்தைகளையும் வீட்டின் தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு வேறு அறைக்கு சென்றிருந்தார். அப்போது குரங்கு ஒன்று வீட்டின் ஓட்டை பிரித்து வீட்டினுள் இறங்கி ஒரு பெண் குழந்தையை தூக்கிச் சென்றது. அதே குரங்கு மற்றொரு குழந்தையும் தூக்கிச் சென்றபோது தாய் புவனேஸ்வரி பார்த்து சத்தம் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக குரங்கினை விரட்டி குழந்தையை மீட்டனர். காணாமல் போன மற்றொரு பெண் குழந்தையை உறவினர்கள் தேடி வந்த நிலையில் குழந்தையானது குளத்தில் விழுந்து பலியானது தெரியவந்தது. இதனை அடுத்து குளத்தில் கிடந்த குழந்தையை மீட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிறந்து எட்டு நாட்களே ஆன குழந்தையை குரங்கு தூக்கிச் சென்று குளத்தில் வீசிய சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை உடனே வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர், இதேபோன்று திருவையாறு அருகே மூதாட்டியிடம் 25 ஆயிரம் பணத்தை குரங்கு ஒன்று எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

நன்றி தட்ஸ் தமிழ்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் Empty Re: வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள்

Post by T.N.Balasubramanian Sat Feb 13, 2021 5:54 pm

பிறந்து எட்டே நாட்கள்.
பாவம் ,பரிதாபத்திற்குரிய அந்த தாய்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் Empty Re: வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள்

Post by ayyasamy ram Sat Feb 13, 2021 8:04 pm

வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் Tamil_News_large_270898020210213175318
-
பாவம் அந்த தாய்... சோகம் சோகம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் Empty Re: வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சோதனைக்காக வைக்கப்பட்ட கொரோனா ரத்த மாதிரிகள் ; தூக்கி சென்று நாசம் செய்த குரங்குகள்
» தரை மட்டத்திற்கு சென்ற வீடு 5 அடி உயரம் தூக்கி நிறுத்தம்
» ஏடிஎம் கொள்ளை முயற்சி; உடைக்க முடியாததால் தூக்கி சென்ற கொள்ளையர்கள்!
» பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு
» இறந்த மேலாளரின் உடலை மயானம் வரை தூக்கி சென்ற நடிகர் அமிதாப்பச்சன் புகைப்படம் வைரலானது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum