புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_c10பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_m10பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_c10பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_m10பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_c10 
3 Posts - 8%
heezulia
பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_c10பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_m10பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_c10பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_m10பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_c10பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_m10பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதீப் குமார் பாடிய திரைப்பட பாடல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 12, 2021 12:26 pm


-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 12, 2021 12:27 pm

1. ஆகாயம் தீப்பிடிச்சா- 01:01
2. கண்ணம்மா - 3:50
3. கரை வந்த பிறகே - 8:40
4. ஆசை ஓர் புல்வெளி - 14:34
5. மாய நதி - 18:26
6. தாபங்களே - 23:02
7. காதல் கனவே - 26:58
8. அவன் குழல் - 31:08
9. இரவிங்கு தீவாய் - 35:35
10. நீ போகாத - 39:15
11. வானம் பார்த்தேன் - 43:57
12. வழி பார்த்திருந்தேன் - 48:48
13. பூ அவிழும் பொழுது - 51:43
14. மோகத்திரை - 55:43
15. ஆகாசத்த - 59:33
16. போடா போடா - 01:04:31
17. கோடி அருவி - 01:08:33
18. ரயில் ஆராரோ - 01:12:52
19. மைலாஞ்சி - 01:17:50
20. என்ன நான் செய்வேன் - 01:21:53



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 12, 2021 12:49 pm

படம்- மெட்ராஸ்
பாடல் வரிகள்- கபிலன்
இசை- சந்தோஷ் நாராயணன்
பாடியவர்- பிரதீப் குமார்


ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா

சோளக்காட்டு பொம்மைகொரு சொந்தம் யாருமில்ல
கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
என்னை மட்டும் வாழ சொல்லாதே
உடம்புக்குள்ள உசுரவிட்டு போகசொல்லு நீதான்
உன்னைவிட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சியெல்லாம் உந்தன் பூமுகம்
அது எந்தன் நியாபகம்

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடிப்போனாளே
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு
உன்னுடைய கூடு நானுடி
அன்னாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா


ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா

சோளக்காட்டு பொம்மைகொரு சொந்தம் யாருமில்ல
கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 12, 2021 4:24 pm

கேதரின் தெரசா பயோடேட்டா

கேதரின் தெரசா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2010-ம் ஆண்டு ஷங்கர் ஐ.பி.எஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர், பின்னர் அதே ஆண்டு தி திரில்லர் என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார்,

மலையாளம் மற்றும் கன்னட திரைப்படத்தில் தொடர்ச்சியாக நடித்துவந்துள்ள இவர், 2014-ம் ஆண்டு ப.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் தமிழில் கதகளி, கணிதன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியா திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டுள்ள இவர், அரப் நாடுகளான துபாயில் பிறந்து வளர்த்துள்ளார். தனது பள்ளி கல்வியினை துபையில் பயின்றுள்ள இவர், மேல் படிப்பிற்காக பெங்களூரில் வந்தடைந்துள்ளார்.

பெங்களூரில் தனது பொழுதுபோக்கு நேரங்களில் மாடலிங் சென்றுள்ள இவர், அங்கு கிடைத்த அறிமுக வாயிலாக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

தமிழ் பில்மிபீட்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக