புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூடு தணிக்கும், புண்களை ஆற்றும், மனக்கோளாறு நீக்கும் அகத்திக்கீரை!
Page 1 of 1 •
-
சூடு தணிக்கும், புண்களை ஆற்றும்,
மனக்கோளாறு நீக்கும் அகத்திக்கீரை!
அகத்தி... ‘செஸ்பேனியா கிராண்டி ஃப்ளோரா’
(Sesbania grandiflora) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட
சிறுமரம். 63 வகை சத்துகள் அகத்திக்கீரையில் இருப்பதாக
சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
இதில் 8.4 சதவிகிதம் புரதச்சத்து, 1.4 சதவிகிதம்
கொழுப்புச்சத்து, 3.1 சதவிகிதம் தாதுஉப்புகள்
மட்டுமல்லாமல் மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி
ஆகிய சத்துகளும் உள்ளன.
அகத்தி என்றால், `அகம் தீ’ என்பது பொருள். உள் உறுப்புகள்
அனைத்திலும் தீயை உண்டாக்குவதுடன் அகத்தில்
(இதயத்தில்) தீயை உண்டாக்கி, ரத்த ஓட்டத்தைச் சமப்படுத்தி
சீரான ரத்த ஓட்டத்தைக் கொடுப்பதாலேயே `அகத்தி’
எனப்படுகிறது. மேலும், குறிப்பாக உடலின் உள் உறுப்புகளைச்
சுத்தப்படுத்தும் பணியைச்செய்கிறது.
இது, பெரும்பாலும் கொடிக்கால்களில் வெற்றிலைக்கொடி
படர்வதற்கும் மிளகுத் தோட்டத்தில் மிளகுக்கொடி படர்வதற்கும்
வளர்க்கப்படுகிறது. அகத்தி, சாழை அகத்தி, சிற்றகத்தி,
சீமை அகத்தி, பேய் அகத்தி ஆகியவை இதன் குடும்பமாகும்.
பொதுவாக இதில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று
வெள்ளை நிற பூக்களைக்கொண்டது. இன்னொன்று, சிவப்பு
நிற பூக்களைக்கொண்ட செவ்வகத்தி. இவை இரண்டின்
இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றன.
அகத்திக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால், உணவு எளிதில்
ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு
தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும்.
சிறுநீர், மலம் தாராளமாக வெளியேறும். மனக்கோளாறுகள்
நீங்கும். அல்சர் என்னும் வயிற்றுப்புண் குணமாகும். சுத்தம்
செய்யப்பட்ட கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, சீரகம்
சேர்த்து சூப் செய்து சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்புண் சரியாகும்.
இந்தக் கீரையின் சாற்றை சேற்றுப்புண்களில் பூசிவந்தால்,
விரைவில் ஆறிவிடும். நாள்பட்ட புண்களின் மீது கீரையை
மட்டும் அரைத்துத் தடவிவந்தால், விரைவில் ஆறும்.
தேமல் வந்த இடங்களில் இதன் இலையை தேங்காய் எண்ணெய்
விட்டு வதக்கி, விழுதாக அரைத்துப் பூசி வந்தால் குணமாகும்.
இந்த கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது
தடவினால் அவை காய்ந்து விழுந்துவிடும்.
அகத்திக்கீரையைப்போல பூவும் மருத்துவ குணம் நிறைந்தது.
பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கண் எரிச்சல்,
தலைசுற்றல், சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்னைகள்
சரியாகும்.
பீடி, சிகரெட் போன்ற புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்தப்
பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால், அவர்கள் உடம்பில் உள்ள
விஷம் மலத்துடன் வெளியேறும்.
அதுமட்டுமல்ல புகைப்பிடிப்பதில் உள்ள ஆர்வமும் குறையும்.
அகத்திப்பூவுடன் மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, வெங்காயம்
சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு,
இதய வீக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவை கட்டுக்குள்
வரும்.
அகத்திப்பட்டையை 50 கிராம் எடுத்து இடித்து, 8 டம்ளர் தண்ணீர்
விட்டு கொதிக்கவைத்து ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சி, வடிகட்டி
இரண்டு அவுன்ஸ் குடித்தால் அம்மை நோய் இறங்கிவிடும்.
விஷம் குடித்தவர்கள் இந்தக் கஷாயத்தைக் குடித்தால் விஷம்
இறங்கிவிடும். இதேபோல் ஆண் - பெண் உறுப்புகளில் ஏற்படும் எ
ரிச்சலையும் நீக்கக்கூடியது இது.
வைகுண்ட ஏகாதசியின்போது இரவு முழுவதும் கண்விழித்திருப்பதால்,
உடல் சூடாகிவிடும். அதைத் தணிக்க, அதற்கு அடுத்த நாள்
அகத்திக்கீரையைக் குழம்பாகச் செய்து சாப்பிட்டால் சூட்டைத்
தணிப்பதுடன் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும்.
இதேபோல் இறந்தவர்கள் வீடுகளில் உடல் அடக்கம் நடக்கும் வரை
பட்டினிகிடப்பார்கள். இதனால் உடல் சூடாவதோடு வருத்தத்துடன்
இருப்பதால், ரத்த அழுத்தம் காணப்படும். இதற்கு நிவாரணம் பெற
மறுநாள் கீரைச் சாம்பார் செய்து உண்பது வழக்கத்தில் உள்ளது.
அகத்தி, மருந்துகளை முறிக்கும் தன்மைகொண்டது.
ஆகவே, சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதை சாப்பிடக் கூடாது.
பொதுவாக இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது. அப்படிச்
சாப்பிட்டால் மருந்தாகச் செயல்படவேண்டியது அதற்கு எதிராகச்
செயல்பட்டு சொறி, சிரங்கை ஏற்படுத்திவிடும்.
அகத்திக்கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்
கூடாது; மது அருந்திவிட்டும் இந்தக் கீரையைச் சாப்பிடக் கூடாது.
அப்படிச் சாப்பிட்டால் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான
பாதிப்புகளை ஏற்படுத்தும்.
-எம்.மரிய பெல்சின்
நன்றி-விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1