புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
91 Posts - 63%
heezulia
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
6 Posts - 4%
viyasan
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
1 Post - 1%
eraeravi
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
283 Posts - 45%
heezulia
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
231 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
7 Posts - 1%
mruthun
 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_m10 மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! *** Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுப்பழக்கம் - ம.பொ.சி., ஒரு பேட்டியில் சொன்னது! ***

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 01, 2021 7:53 pm

மதுப் பழக்கத்தை நான் எதிர்ப்பதற்குக் காரணம்,
என் அப்பா, என் அம்மாவைப் படுத்தின தொல்லைகளைப்
பார்த்தது தான். நடைமுறையில் நான் அனுபவித்தது போல்,
யாரும் அனுபவித்திருக்க முடியாது.

மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
புத்தகம் இல்லை என்பதற்காக, நல்ல வெயிலில், வாத்தியார்
என்னை பள்ளியை விட்டுத் துரத்தினார்; அப்பாவிடம் வந்து
சொன்னேன்.

"என் பிள்ளையை எவன்டா துரத்தினான்?' என்று, அவரோடு
சண்டைக்குப் போனார். என்னிடம், "இனி பள்ளிக்கூடமே
போக வேண்டாம்...' என்றார். அன்றைக்கு, எனக்கு எவ்வளவு
சந்தோஷம் ஏற்பட்டது தெரியுமா? அதோடு போச்சு, என்
படிப்பு!

நான் சுதந்திரப் போராட்டத்தில் கள்ளுக்கடை மறியல்
இயக்கத்தில் ஈடுபட்டதற்காக, என் சாதியார் (கிராமணி)
என்னை வீட்டை விட்டு அல்ல, தெருவை விட்டே துரத்தினர்.

அப்போது, சேரியில் போய் குடியிருந்திருக்கிறேன்.
குடிப் பழக்கத்தால், சேரி மக்கள் அடைந்த துன்பங்களை
எல்லாம் அறிவேன்.

பாரிஸ் மாநாட்டுக்குப் சென்றிருந்த போது, ஒரு விருந்து
அளித்தனர். மால்கம் ஆதிசேஷையா, என் அருகில் அமர்ந்தார்.
விருந்தின் போது, வோட்காவோ, என்னவோ, சிவப்பாக
எதையோ கொண்டு வந்து, கிளாசில் ஊற்றினர்.

நான், "வேண்டாம்!' என்றேன். "இங்கு வேண்டாம் என்று
மறுப்பது முறையல்ல; குடிக்காவிட்டாலும், அதைத் தொட்டு
வைப்பது தான் இங்கே நாகரிகம்...' என்றார்.

"அதைத் தொடுவதையே, அநாகரிகமாக அல்லவா நான்
கருதுகிறேன்...' என்றேன்; யாரும் வற்புறுத்தவில்லை.
-
-----------------------
— ம.பொ.சி., ஒரு பேட்டியில்.
நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 01, 2021 10:05 pm

மகாத்மா காந்தியால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்த தமிழர்கள் அனேகம் ! அனேகம்! அவர்களில் குறிப்பிடத் தக்கவர் ம.பொ.சி. !
வாழ்க ம.பொ.சி. புகழ்!
:வணக்கம்:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக