ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயன் -விமர்சனம்

2 posters

Go down

அயன் -விமர்சனம் Empty அயன் -விமர்சனம்

Post by Tamilzhan Sun Apr 05, 2009 2:07 pm

'அயன்' விமர்சனம்
அயன் -விமர்சனம் 5
தான் கடந்து வரும் ஒவ்வொரு படைப்பிலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் சூர்யாவின் சமீபத்திய வெளியீடு 'அயன்'. ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் 'கனா கண்டேன்' படத்திற்கு பிறகு, ஒரு அப்பட்டமான உண்மையை கொஞ்சம் கலர் பொடி தூவி கமர்ச்சியல் படமாக இயக்கியிருக்கிறார்.

இங்கிருந்து வெளிநாட்டிற்கு போதைப் பொருள் கடத்தும் கொள்ளை கும்பலை அடித்து துவைத்து வில்லனுக்கு மரண தண்டனைக் கொடுக்கும் ஒரு சூப்பர் ஹீரோ தான் சூர்யா.ஆனால் அதே கடத்தல் தொழிலை கொஞ்சம் நாகரீகமாக தங்கம், வைரம் என்று நிறுத்திக்கொள்ளும் ஹீரோ சூர்யா, ஏன் வில்லனை பழிவாங்க வேண்டும் என்பதே கதை.

படத்தின் துவக்கத்தில் சென்னைக்கு திரும்பும் சூர்யா ஏர்போர்டில் 'தஸு புஸு'ன்னு இங்கிளீஷில் பீட்டர் விடுவதைப் பார்த்து 'ஆஹா'ன்னு சொல்லி வாயை மூடுவதற்குள் வெளியே வந்த சூர்யா பிரபுவைப் பார்த்து 'இன்னா ணா.. உள்ள ஒரே பேஜாரா பூட்சி'ன்னு சொல்லும் போது பாக்குற நமக்கு ஒரே ஆச்சர்யமா பூட்சி. புது படத்தின் திருட்டு வி.சி.டி வியாபாரம் பார்க்கும் 'தாஸ்' பிரபுவுக்கு அசிஸ்டெண்ட் வேலை பார்க்கிறார் சூர்யா என்பது பின்னர் புரிகிறது.

இந்த கும்பலில் இவரைத் தவிர கருணாசும் ஒருவர். ஒரு கட்டத்தில் ஜெகன் பிரபுவிடம் வேலைக்கு சேர்கிறார். சூர்யாவும் ஜெகனும் ஆப்பிரிக்கா சென்று வைரம் கடத்துகிறார்கள். 'தங்க பிஸ்கட்' வரை இந்த கடத்தல் போகிறது. கடத்தல் தொழிலுக்கு நடுவே சூர்யாவிற்கும் தமன்னாவிற்கும் காதல் தொழிலும் நடக்கிறது. தமன்னா ஜெகனின் தங்கை. சூர்யாவிற்கு அம்மா மட்டுமே, ஆனால் எல்லாமே 'தாஸ்' பிரபு அண்ணன் தான்.

அயன் -விமர்சனம் 3இப்படியிருக்க பிஸ்னஸ் நடக்கிற ஒவ்வொரு முறையும் போலிஸுக்கு செய்தி தெரிந்துவிட, ஒவ்வொரு முறையும் சாமர்த்தியமாக தப்பித்துக் கொண்டாலும், யாரு அந்த இன்பார்மர் என்ற குழப்பத்தோடு இருக்கிறார்கள் சூர்யாவும் பிரபுவும். ஒரு கட்டத்தில் ஜெகன் தான் அந்த த்ரோகி என்று தெரிய வர, சூர்யா ஜெகன் நட்பு சொல்ல முடியாத சோகத்தில் முடிந்துவிடுகிறது, வேறென்ன சூர்யா தமன்னா காதலும் அம்பேல் ஆகிறது. வில்லன் கும்பலில் இருக்கும் ஜெகன் கொலை செய்யப்பட, கொலைப் பழி சூர்யா மேல் விழ, என்ன நடக்க போகுதுன்னு நம்ம மண்டைக் குழம்ப, நாம் பார்த்து பார்த்து சலித்துப்போன அதே ஹீரோ வில்லன் சண்டையை கொஞ்சம் செலவு செய்து ஆப்பிரிக்கா மலை உச்சியில் எடுத்திருக்கிறார்கள்.

முதல் பாதி நன்றாக சென்றாலும் படத்தின் இரண்டாவது பாதியில் திரைக் கதையில் வலிமை குறைந்துவிடுகிறது. புதுசா ஏதோ சொல்லப் போறாங்க என்று ஆவலுடன் எதிர்பார்த்த நமக்கு அதே 'தகடு தகடு' மேட்டரை ரிபீட் அடித்ததில் கொஞ்சம் சலிப்பு. ஜெகன் வயரு கிழிந்து சாகும் காட்சி நம் அடி வயிற்றைக் கலக்குகிறது. நண்பனை கொடூரமான கோலத்தில் பறிகொடுத்த சூர்யா, அண்ணனை இழந்த தமண்னா இப்படி சோகத்தில் இருக்கும் போது இருவருக்கும் ரொமண்டிக் டூயட் தேவையா? ரசிகர்கள் ரிலாக்ஸ் பண்ண வேற ஏதாவது செய்திருக்கலாம். தேவை இல்லாத இடத்தில் சீட்டை சூடாக்குகிற பாடலை தவிர் திருக்கலாம். இப்படி பல விஷயங்கள் இருந்தாலும் சூர்யாவின் 'சிஸ் பேக்' சாகசங்கள் அதை மறைத்துவிடுகிறது.

தமன்னா அளவான அழகு. பிரபுவின் நடிப்பு வழக்கம் போல சூப்பர். படத்தில் ஆழமாக பதிந்துவிடுகிற இன்னொருவர் சூர்யாவின் அம்மாவாக வரும் ரேணுகா.ஜெகனுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 'பல பலக்குற பகலா நீ', 'விழி மூடி யோசித்தால்' பாடல்கள் இளமை மழை. கனல் கண்ணனின் சண்டைப் பயிற்சி 'தூள்'. அதுவும் சூர்யா ஆப்பிரிக்கா வில்லன்களோடு போடும் முதல் சண்டை நிச்சயமாய் தமிழ் சினிமாவிற்கு புதுசு.

'அயன் ' சூர்யாவின் அசத்தல் அட்டகாசம்!
நன்றி-நக்கீரன்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அயன் -விமர்சனம் Empty Re: அயன் -விமர்சனம்

Post by சிவா Sun Apr 05, 2009 10:45 pm

படத்தின் பெயர் அயன் தானா அல்லது வெற்றிப்படம் அயனா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அயன் -விமர்சனம் Empty Re: அயன் -விமர்சனம்

Post by Tamilzhan Sun Apr 05, 2009 11:36 pm

சிவா wrote:படத்தின் பெயர் அயன் தானா அல்லது வெற்றிப்படம் அயனா?
சன் இருக்க பயமேன்....!!!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அயன் -விமர்சனம் Empty Re: அயன் -விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum