ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருந்தூர்மலை கூறும் சேதி

4 posters

Go down

ஈகரை குருந்தூர்மலை கூறும் சேதி

Post by ஈகரைச்செல்வி Thu Feb 11, 2021 4:59 pm

இலங்கையின் வடபகுதியில் அமைந்த முல்லைத்தீவில் ஆதிசிவன் ஆலயம் ஒன்)று உணடு அதை தமிழர்கள் உரிமைகாரிய வேளை இலங்கை அரசாங்கம் அவ்ஆலய அடியினை அழித்து விகாரை இருந்ததாக கூறி தொல்பொருள் ஆய்வு செய்தபோது பல்லவர்கால சிவலிங்கம் ஒன்று தென்பட்டது. அதையும் விகாரையின் தூண் ஏன உரிமை கொண்டாடுகீறது.
குருந்தூர்மலை கூறும் சேதி OdApA2nsRyOT7IzShn8o+Screenshot_20210210-200244குருந்தூர்மலை கூறும் சேதி Jxd8CT6iUBBNj1nb4XQs+Screenshot_20210210-200217


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

ஈகரை Re: குருந்தூர்மலை கூறும் சேதி

Post by ayyasamy ram Thu Feb 11, 2021 5:15 pm

குருந்தூர்மலை கூறும் சேதி Adhisivan
-
தொல்லியல் ஆய்வு மேற்கொள்வதற்காக ஆதி சிவன்
ஐயனார் ஆலயத்தை உடைத்து, அங்கு புத்தர்
சிலை வைத்து வழிபாடு நடத்தும் அரசு அதிகாரிகள்
மற்றும் ராணுவத்தினர்.
-
படம்- தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: குருந்தூர்மலை கூறும் சேதி

Post by ஈகரைச்செல்வி Thu Feb 11, 2021 5:17 pm

ayyasamy ram wrote:குருந்தூர்மலை கூறும் சேதி Adhisivan
-
தொல்லியல் ஆய்வு மேற்கொள்வதற்காக ஆதி சிவன்
ஐயனார் ஆலயத்தை உடைத்து, அங்கு புத்தர்
சிலை வைத்து வழிபாடு நடத்தும் அரசு அதிகாரிகள்
மற்றும் ராணுவத்தினர்.
-
படம்- தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1340786


ஆம் தற்சமயம் அங்கு கிடைத்தது சிவலிங்கமே ஆய்வின்போது அதை மறுத்துவிட்டார்கள்


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: குருந்தூர்மலை கூறும் சேதி

Post by T.N.Balasubramanian Thu Feb 11, 2021 6:59 pm

பயனுள்ளதோர் தகவல் குருந்தூர்மலை கூறும் சேதி 3838410834

ஒரு பரிந்துரை.
இலங்கையில் /இலங்கையின் தமிழக வரலாறு என்ற தலைப்பில் உங்கள் பல்வேறு பதிவுகளை பதிவிடலாம்.
(உம் ) இலங்கையின் தமிழக வரலாறு
1.குருந்தூர் மலை கூறும் செய்தி
அடுத்த பதிவு
2............
3..........

@ஈகரைச்செல்வி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: குருந்தூர்மலை கூறும் சேதி

Post by Guest Thu Feb 11, 2021 11:40 pm

ஈகரைச்செல்வி wrote:

பூனை இல்லா வீட்டில் எலிகளின் கொண்டாட்டம் .விடுதலைப் போராளிகள் இல்லாத தமிழ் ஈழத்தில் துஷ்டர்களின் கொண்டாட்டம்.எதிரிகளால் வீழ்வதைவிட துரோகிகளால் வீழ்ந்த வரலாறே அதிகம்.ஈழத்தின் நிலையும் அத்தகையதே.நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட சிங்களனின் செயல் கண்டால்..
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: குருந்தூர்மலை கூறும் சேதி

Post by Dr.S.Soundarapandian Tue Sep 14, 2021 8:02 pm

மத வெறி , நாடுகள் பலவற்றைச் சீரழிக்கின்றன!
மத அடிப்படையில் தேர்தல்களை வெல்லலாம் என்ற தவறான போக்கும் வந்துள்ளது!
மத அடிப்படை வெற்றி - தற்காலிக வெற்றியே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: குருந்தூர்மலை கூறும் சேதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum