ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில்

4 posters

Go down

ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில் Empty ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில்

Post by சண்முகம்.ப Thu Feb 11, 2021 2:29 pm

ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில்; தமிழாக்கம் மற்றும் பிண்ணணிக் குரல்: பி.சண்முகம்.


தமிழாக்கம்:

இதோ! பைத்தியக்காரர்கள், சமுதாயத்துடன் பொருந்தாதவர்கள், கிளர்ச்சியாளர்கள், சிரமம் கொடுப்பவர்கள், சதுரமான துளைகளுக்குள் பொருந்தாத வட்டமான ஆணிகளைப் போன்றவர்கள்...விஷயங்களை வித்தியாசமாகப் பார்ப்பவர்கள்…

விதிமுறைகளை இவர்கள் விரும்புவதில்லை...நடைமுறையில் உள்ள காரணத்தால் மட்டுமே ஒரு வழக்கத்தை இவர்கள் மதிப்பதில்லை…

இவர்களை நீங்கள் மேற்கோள் காட்டலாம், கருத்தால் வேறுபடலாம், புகழவோ பழிக்கவோ செய்யலாம்… ஆனால் இவர்களைப் பொருட்படுத்தாமல் இருப்பதென்பது மட்டும் முடியாத காரியம்....

சிலர் இவர்களைப் பைத்தியங்களாகப் பார்த்திருந்தாலும் நாம் இவர்களை மேதைகளாகப் பார்க்கிறோம்.

ஏனென்றால், இந்த உலகத்தைத் தங்களால் மாற்ற முடியும் என்று நினைக்கும் அளவுக்குப் பைத்தியமானவர்கள்தான் இந்த உலகத்தை உண்மையாகவே மாற்றுகிறார்கள்...


Last edited by T.N.Balasubramanian on Thu May 27, 2021 8:28 pm; edited 1 time in total (Reason for editing : English script deleted)


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில் Empty Re: ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில்

Post by Dr.S.Soundarapandian Tue Apr 20, 2021 1:18 pm

ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில் 3838410834 ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில் 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சண்முகம்.ப இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில் Empty Re: ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில்

Post by kandansamy Thu May 27, 2021 5:54 pm



ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில் 3838410834 ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில் 3838410834
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Back to top Go down

ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில் Empty Re: ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில்

Post by T.N.Balasubramanian Thu May 27, 2021 8:27 pm

காணொளியிலேயே கனகச்சிதமாக தமிழாக்கம் உள்ளது.
ஆங்கில உரையும் புரிந்து கொள்ளும் அளவிலேயே உள்ளது.
ஆங்கில பதிவு அவசியமில்லை.நீக்கிவிடுகிறேன்.

நல்ல பதிவு


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில் Empty Re: ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் கம்ப்யூட்டர்!
» ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்!
» ஆப்பிள் நிறுவனத்தின் கேமிராவுடன் கூடிய ஐபோட் -2 அறிமுகம்
» விரைவில் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்‌ட்வேர்
» ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum