ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..!

2 posters

Go down

மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..! Empty மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..!

Post by ayyasamy ram Thu Feb 11, 2021 2:17 pm

மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..! Manasa
-
விஎல்சிசி ஃபெமினா நடத்தும் இந்த நிகழ்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த வகையில்
கடந்து ஆண்டிற்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.
-
மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..! 148664323_759130851696144_884770971195223851_n
-
மானசாவை அடுத்து ஹரியானாவைச் சேர்ந்த மனிகா சிஷோகந்த்
-
மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..! Miss-india-3
-
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மன்யா சிங் ஆகிய இருவரும் ரன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..! Miss-india-2
-
23 வயதான மானசா தெலுங்கானா ஹைதராபாத்தில்
வசித்து வருகிறார். இவர் பொறியியல் பட்டம் பெற்ற மாணவி.
அதோடு டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் 2021 ஆண்டிற்கான
உலக அழகிப் போட்டிக்கு இந்தியாவைப் பிரதிநித்துவப்படுத்தி
பங்கேற்கவுள்ளார்.

மானசா தற்போது நிதி தகவல் பரிமாற்ற ஆய்வாளராக
( financial information exchange analyst ) பணியாற்றி வருகிறார்.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..! Empty Re: மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..!

Post by ayyasamy ram Thu Feb 11, 2021 2:19 pm

மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..! Miss-india-1
-
இந்த தேர்வுக் குழுவில் நேஹா தூபியா, சித்ரங்காடா சிங் ,
புல்கிட் சாம்ராட் மற்றும் வடிவமைப்பாளர்கள் ஃபால்குனி
மற்றும் ஷேன் பீக்காக் ஆகியோர் பங்கேற்றனர்.
-
மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..! Miss-india-4
-
நிகழ்ச்சியை 2019 ஆண்டின் மிஸ் ஏசியா சுமன் ராவோ
தொடக்கி வைத்தார். அதோடு அவரே மிஸ் இந்தியா
பட்டத்தையும் வழங்கி கிரீடம் அணிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் முழுத் தொகுப்பு பிப்பிரவரி 28 ஆம் தேதி
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

-நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..! Empty Re: மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..!

Post by T.N.Balasubramanian Thu Feb 11, 2021 3:32 pm

அரைகுறை ஆடைகளுடன் அழகிகள் இருமுறை பதியப்பட்டதில் ஒரு பதிவை நீக்குகிறேன் அய்யா.
இந்த பதிவுகள் எல்லாம் அவசியமா?

@ayyasamy ram


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..! Empty Re: மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார் தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum