Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிச்சன் கேபினட்டுடன் கோயில் உலா வரும் ஸ்டாலின் மனைவி
3 posters
Page 1 of 1
கிச்சன் கேபினட்டுடன் கோயில் உலா வரும் ஸ்டாலின் மனைவி
-
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம்
மேற்கொண்டுள்ளார். இவருடன் அவரது மனைவி துர்காவும்
எப்போதும் செல்வது வழக்கம்.
ஆனால் அவர் மேடைகளில் தோன்ற மாட்டார்.
அவருக்கு கோயில் செல்வது ரொம்ப பிடிக்குமாம்.
-
ஸ்டாலின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் பிரசாரம்
செய்து தொடர்ந்து அவர் கன்னியாகுமரிக்கு பிரசாரம் சென்றார்.
இந்நேரத்தில் அவரது மனைவி துர்கா திருச்செந்தூர் சென்றார்.
அங்கு முருகபெருமானை தரிசித்தார்.
தொடர்ந்து 108 வைணவ திருத்தலங்கள் உள்ள நான்குநேரி
சென்றார். அங்கு தோத்தாத்திரிநாதனை வழிப்பட்டார்.
வானமாமலை மடாதிபதி மதுரைகவி ராமானுஜ ஜீயரை சந்தித்து
ஆசி பெற்றார்.
துர்காவுடன் முன்னாள் அமைச்சர்கள்
கேகேஎஸ்எஸ் ஆர் , சுரேஷ்ராஜன் மனைவி, தூத்துக்குடி மாவட்ட
மகளிரணியை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி ஆகியோர்
சென்றனர்.
தினமலர்
Re: கிச்சன் கேபினட்டுடன் கோயில் உலா வரும் ஸ்டாலின் மனைவி
திருட்டு தி.மு.க வை விரட்டி அடிக்க வேண்டிய நேரம் இது, ஓட்டுக்காக நன்றாகவே இருவரும் நடிக்கிறார்கள்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கிச்சன் கேபினட்டுடன் கோயில் உலா வரும் ஸ்டாலின் மனைவி
மேற்கோள் செய்த பதிவு: 1340765மாணிக்கம் நடேசன் wrote:திருட்டு தி.மு.க வை விரட்டி அடிக்க வேண்டிய நேரம் இது, ஓட்டுக்காக நன்றாகவே இருவரும் நடிக்கிறார்கள்.
முன்பே சென்று கொண்டு இருந்தவர்கள்தான்.
இப்போது ஓட்டுக்காக போஸ் கொடுத்து
மக்கள் மனதை கவருகிறார்களாம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: கிச்சன் கேபினட்டுடன் கோயில் உலா வரும் ஸ்டாலின் மனைவி
ஆனால் அவர் மேடைகளில் தோன்ற மாட்டார். அவருக்கு கோயில் செல்வது ரொம்ப பிடிக்குமாம். wrote:
மேடைகளில் தோன்ற மாட்டார்,ஆனால் போட்டோவுக்கு போஸ் கொடுப்பாரா?
அவருக்கு கோயில் செல்வது ரொம்ப பிடிக்குமாம். ஏதோ அல்வா சாப்பிடப் பிடிக்கும் என்பது போல் இருக்கே!
இங்கே பக்தி கிடையாது.லஞ்சம் கொடுத்து வேலை முடிப்பதைப் போல் ஒரு வேண்டுதல்தான்.உனக்குத்தான் உபதேசம் எனக்கில்லை என்பது அரசியல்வாதிகள்,சாமியார்கள்,சினிமாக்காரர்களின் வேதம்.
‘ சுயநலமில்லாத அன்புதான் பக்தி.மூர்த்தியாக நினைத்து அன்பு செய்வது பக்தி.இறைவனை மனத்தில் அருவமாக எண்ணி அன்பு செலுத்த வேண்டும்.உருவமாக பரமாத்மாவை ஒரு தேவதையாக நினைத்தால்தான் அன்பு செய்ய முடியும் என்றில்லாமல், நிராகாரமான – அருவமான – பரமாத்மாவாக அவன் இருக்கும்போதும் அன்பு செய்யப் பழகி அதில் தேறவேண்டும். ’(தெய்வத்தின் குரல்)
எடப்பாடி கையில்,எல்.முருகன் கையில்,ஸ்டாலின்/உதயநிதி கையில் வேல்.. இது பக்தி அல்ல,ஏமாற்று.
Guest- Guest
Re: கிச்சன் கேபினட்டுடன் கோயில் உலா வரும் ஸ்டாலின் மனைவி
அத்தனையும் கள்ளத்தனம்.
யார் யாரையோ கொள்ளையடித்து சொத்துக்களை சேர்த்து,
அந்த கொள்ளைகளை அடிக்க மக்களுக்கு பைசா கொடுத்து,
கொள்கைகளை விட்டுக்கொடுத்து
தெய்வங்களுக்கு முன் நாடகமாடி,
நாளை மண்டையைப் போட்டால்
இந்த பணம் வரவா போகிறது?
காந்தி /காமராஜர் /கக்கன் /ஜீவா போன்றோர்
மக்களுக்காக அவர்கள் மென்பாட்டிற்காக உழைத்தனர்.
மக்கள் விழித்துக்கொண்டால் நல்லது.
யார் யாரையோ கொள்ளையடித்து சொத்துக்களை சேர்த்து,
அந்த கொள்ளைகளை அடிக்க மக்களுக்கு பைசா கொடுத்து,
கொள்கைகளை விட்டுக்கொடுத்து
தெய்வங்களுக்கு முன் நாடகமாடி,
நாளை மண்டையைப் போட்டால்
இந்த பணம் வரவா போகிறது?
காந்தி /காமராஜர் /கக்கன் /ஜீவா போன்றோர்
மக்களுக்காக அவர்கள் மென்பாட்டிற்காக உழைத்தனர்.
மக்கள் விழித்துக்கொண்டால் நல்லது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: கிச்சன் கேபினட்டுடன் கோயில் உலா வரும் ஸ்டாலின் மனைவி
இது உண்மையான ஊர்வலம் அல்ல, தமிழக வாக்காளர்களை ஏமாற்றும் ஒரு கபட நாடகம், இனியும் அந்தத் திருட்டு கட்சிக்கு வாக்களிப்பது தேவையில்லாத ஒன்று.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Similar topics
» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை
» சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
» கோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி
» ஏன் உங்க மனைவி வரும் போது நீங்க கண்ணாடி போடு றீங்க .....?
» உலக யானைகள் தினம்: குறைந்து வரும் கோயில் யானைகள்...
» சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
» கோயில் தங்கமும் கோவிந்தா வெளிச்சத்துக்கு வரும் பகீர் மோசடி
» ஏன் உங்க மனைவி வரும் போது நீங்க கண்ணாடி போடு றீங்க .....?
» உலக யானைகள் தினம்: குறைந்து வரும் கோயில் யானைகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|