Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Google எச்சரிக்கை: இந்த ஆப்பை உடனே அன்இன்ஸ்டால் செய்யவும்! ஏன்? எதற்காக?
2 posters
Page 1 of 1
Google எச்சரிக்கை: இந்த ஆப்பை உடனே அன்இன்ஸ்டால் செய்யவும்! ஏன்? எதற்காக?
உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரே விளம்பர தொல்லைகளாக இருக்கிறதா, ஆம் என்றால் இந்த பிரபல ஆப்பை இன்ஸ்டால் செய்து இருக்கிறீர்களா என்று செக் செய்து பார்க்கவும். ஏனென்றால் இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்:
பார்கோட் ஆப் ஒன்று பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்
பயனர்களும் அன்இன்ஸ்டால் செய்யச்சொல்லி அலெர்ட்
விளம்பரங்களை வாரிக்குவித்து மாட்டிக்கொண்டது
சம்பந்தமே இல்லாமல் உங்கள் Android ஸ்மார்ட்போனில் எக்கச்சக்கமான விளம்பரங்கள், ஆப் பரிந்துரைகள், பொருத்தமற்ற கன்டென்ட்டால் நிரம்பி வழிகிறதா?
ஆம் என்றால் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆப்களை சரிபார்க்க வேண்டிய சரியான நேரம் இதுவாகத்தான் இருக்கே வேண்டும்.
மால்வேர் பைட்ஸ் என்ற பாதுகாப்பு நிறுவனம் தேவையற்ற விளம்பரங்களை காட்சிப்படுத்தும், 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட மிகவும் பிரபலமான ஆப்பைக் கண்டுபிடித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த ஆப் - பார்கோடு ஸ்கேனர் (Barcode Scanner) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது பார்கோடுகளை ஸ்கேன் செய்து தகவல்களைப் பெற மக்களுக்கு உதவுகிறது.
தொடருகிறது.
நன்றி சமயம்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: Google எச்சரிக்கை: இந்த ஆப்பை உடனே அன்இன்ஸ்டால் செய்யவும்! ஏன்? எதற்காக?
தொடர்ச்சி -----2
இந்த பார்கோடு ஸ்கேனர் ஆப்பில் எந்த சிக்கலும் இல்லை, இது கூகுள் பிளே பாஸ் திட்டத்தில் கூட சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த டிசம்பரில் வெளியான ஒரு புதிய வெர்ஷன், பார்கோடு ஸ்கேனர் ஆப்பை ஆட்வேர் மூலம் பாதித்துள்ளது.
“பயனர்கள் தங்கள் டீபால்ட் ப்ரவுஸரை திறந்ததும் எங்கிருந்து வருகிறது என்று புரியாதவண்ணம் விளம்பரங்கள் வந்து குவிகின்றன”என்று மால்வேர் பைட்ஸ் அதன் பிளாக் போஸ்ட்டில் தெரிவித்துள்ளது.
"அனான் 00" என்ற பெயரை கொண்ட பயனர் ஒருவர், இந்த விளம்பரங்கள் பார்கோடு ஸ்கேனர் என்ற - நீண்டகாலமாக நிறுவப்பட்ட - ஆப்பில் இருந்து வருவதைக் கண்டறிந்தார். இந்த ஆப் Google Play இலிருந்து 10,000,000+ நிறுவல்களை பெற்றுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, இது பற்றி கூகுளை எச்சரித்த பிறகு, ப்ளே ஸ்டோரிலிருந்து குறிப்பிட்ட ஆப் அகற்றப்பட்டது. புதிய பயனர்கள் இனி இந்த பயன்பாட்டைப் பதிவிறக்க முடியாது என்றாலும், உங்கள் ஸ்மார்ட்போனில் பார்கோடு ஸ்கேனர் ஆப் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால், தேவையற்ற விளம்பரங்களைப் பார்ப்பதை நிறுத்த, நீங்கள் அதை அன்இன்ட்ஸால் செய்வதே நல்லது.
“கூகுள் பிளேவில் இலவச ஆப்களில் பெரும்பாலானவை சில வகையான ஆப் விளம்பரங்களை உள்ளடக்கியது. ஆப்பின் குறியீட்டில் ஒரு விளம்பர SDK ஐ சேர்ப்பதன் மூலம் இதைச் செய்கிறார்கள். வழக்கமாக ஒரு ஆப்பின் வளர்ச்சியின் முடிவில்இதை செய்கிறார்கள். பெயிட் ஆப்களில் இந்த SDK சேர்க்கப்படுவதில்லை" என்றும் மால்வேர் பைட்ஸ் அதன் பிளாக் போஸ்ட்டில் விளக்கமளித்துள்ளது.
சிக்கல் என்னவென்றால், இந்த SDK கள் மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறப்படுகின்றன, மேலும் SDK நிறுவனம் அதன் பின்தளத்தில் ஏதாவது மாற்றினால், மெயின் ஆப்பும் பாதிக்கப்படுகிறது, அத பயனர்களுக்கு தேவையில்லாத சிக்கல்ககளை உருவாக்குகிறது.

----------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: Google எச்சரிக்கை: இந்த ஆப்பை உடனே அன்இன்ஸ்டால் செய்யவும்! ஏன்? எதற்காக?
நீக்க வேண்டியதுதான். ஆனால் எந்த ஆப் பை?
பதிவு விளக்கமாக இல்லை. குழப்பத்தைத் தருகிறது.பல பார்கோட் ஸ்கனர் (barcodescanner) இருக்கிறது.அதில் எது? கூகிள் டிசம்பரில் நீக்கியது பார்கோட்/கியு ஆர் கோட் ஸ்கனர்.மால்வெயர்பைட் சொல்வது லண்டனை தளமாக கொண்ட LavaBird LTD இன்
qrcodescanner.barcodescanner ஆகும்.
//மேலும் SDK நிறுவனம் அதன் பின்தளத்தில் ஏதாவது மாற்றினால்// SDK -software development kit /devkit நிறுவனம் அல்ல அது ஒரு மென்பொருள் பொதி.
அங்கே சேர்க்கப்பட்டது Android/Trojan.HiddenAds.AdQR ஆகும். யார் சேர்த்தார்கள். புதிய வேர்சன் அதே டிஜிட்டல் சேர்டிபிகட்டுடன் இணைக்கப்பட்டுள்லது.
அண்டிமால்வெயர்பைட் ஏன் உடனே கண்டுபிடிக்கவில்லை?

Guest- Guest
Re: Google எச்சரிக்கை: இந்த ஆப்பை உடனே அன்இன்ஸ்டால் செய்யவும்! ஏன்? எதற்காக?
மேற்கோள் செய்த பதிவு: 1340760சக்தி18 wrote:நீக்க வேண்டியதுதான். ஆனால் எந்த ஆப் பை?
பதிவு விளக்கமாக இல்லை. குழப்பத்தைத் தருகிறது.பல பார்கோட் ஸ்கனர் (barcodescanner) இருக்கிறது.அதில் எது? கூகிள் டிசம்பரில் நீக்கியது பார்கோட்/கியு ஆர் கோட் ஸ்கனர்.மால்வெயர்பைட் சொல்வது லண்டனை தளமாக கொண்ட LavaBird LTD இன்
qrcodescanner.barcodescanner ஆகும்.
//மேலும் SDK நிறுவனம் அதன் பின்தளத்தில் ஏதாவது மாற்றினால்// SDK -software development kit /devkit நிறுவனம் அல்ல அது ஒரு மென்பொருள் பொதி.
அங்கே சேர்க்கப்பட்டது Android/Trojan.HiddenAds.AdQR ஆகும். யார் சேர்த்தார்கள். புதிய வேர்சன் அதே டிஜிட்டல் சேர்டிபிகட்டுடன் இணைக்கப்பட்டுள்லது.
அண்டிமால்வெயர்பைட் ஏன் உடனே கண்டுபிடிக்கவில்லை?
கூகிள் எச்சரிக்கை தகவல் என்பதால் பகிர்ந்தேன்.
எனக்கும் புரியவில்லை.
நிச்சயமாக விவரங்களுக்கு உங்கள் பதிவு வரும் என நம்பிக்கை.
உங்களுக்கும் சில பல சந்தேகம் என்றால்,கூகுளாண்டவர்தான்
வரவேண்டும்.
எனது ஸ்மார்ட் போன் ஐபோன் . ஒரு வேளை ஆண்ட்ராய்டு போனில்
மட்டுமே இந்த விளம்பர தொல்லைகள் வருகின்றனவோ ?
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: Google எச்சரிக்கை: இந்த ஆப்பை உடனே அன்இன்ஸ்டால் செய்யவும்! ஏன்? எதற்காக?
[quote="சக்தி18"]நீக்க வேண்டியதுதான். ஆனால் எந்த ஆப் பை?
பதிவு விளக்கமாக இல்லை. குழப்பத்தைத் தருகிறது.பல பார்கோட் ஸ்கனர் (barcodescanner) இருக்கிறது.அதில் எது? கூகிள் டிசம்பரில் நீக்கியது பார்கோட்/கியு ஆர் கோட் ஸ்கனர்.மால்வெயர்பைட் சொல்வது லண்டனை தளமாக கொண்ட LavaBird LTD இன்
qrcodescanner.barcodescanner ஆகும்.
/quote] மேற்கோள் செய்த பதிவு: 1340760
அது மிகவும் சுலபம் அன்பரே / மற்றும் இதை வாசிக்கும் நண்பர்களே
உங்களுக்கு அதீத விளம்பரம் வரும் போது / அல்லது வந்த உடனே
மிடுக்கு பேசி
செட்டிங் கில் சென்று
ஆப் மெனுவில் சென்று
பார்த்தால் கடைசியாக உபயோகம் ஆன செயலி / ஆப் தெரியும் அது முக்கியம் என்றால் நோட்டீஃபிகஷனை (அறிவிப்பை) நிறுத்தி விடவும் / ஆஃப் செய்து விடவும்
முக்கியம் இல்லை என்றால்
ஸ்டோரேஜ் சென்று கிளியர் கேட்ச் / கிளியர் ஸ்டோரேஜ் செய்துவிட்டு பின்
அன் - இன்ஸ்டால் செய்யவும் ...
வேண்டாம் என்கிற ஆப் எல்லாவற்றையும் இப்படித்தான் நீக்க வேண்டும்
ஸ்டோரேஜ் டேட்டா நீக்காமல் அன் - இன்ஸ்டால் செய்தால் அந்த செயலியின் பழைய பைல்கள் உங்கள் செல்பேசி இடத்தை அடைத்துக் கொள்ளும்
மேலும் ஒரு விஷயம்
வாரம் ஒரு முறை / மாதம் ஒரு முறை எல்லா செயலிகளுக்கும் அப்டேட்
கூகுள் பிளே ஸ்டோரில் வரும்
அப்படி வராத செயலிகளின் தகுதியை சோதித்துப் பார்த்து அதன் உபயோகத்தைத் தொடரவும் ...
கூகுள் பிளே ஸ்டோரில் (இதை தமிழ்ப் படுத்தினால் ஆருக்கேனும் புரியுமா மாமு)
கூகுள் இயக்கிகளின் இறக்கப் பக்கத்தின் கண் சென்று
(கூகுள் பிளே ஸ்டோரில் )
மேலும் அந்த செயலியின் டவுண்லோட் பக்கத்தில்
பயனாளர்கள் சுய பயன்பாட்டு அனுபவங்களை பகிர்ந்திருப்பார்கள்
அதைப் படித்தாலும் அந்த செயலியின் பயன்பாடு - டகால்டி தனம் எல்லாம் தெரிய வரும்
நள்ளிரவில் சென்னை வால்டேக்ஸ் சாலையில் பணக் கட்டுகளை கையில் பிடித்தபடி வருவது போலத்தான் எல்லா சந்தேக வட்டத்தில் உள்ள செயலிகளும்
அரைத்தூக்க ஆட்டோ காரர்கள் நம்மை நோட்டம் விடுவது போலத்தான்
அதன் செயல்பாடுகளும்
நண்பர்களே டிஜிட்டல் இந்தியாவில் எச்சரிக்கையாக செயலாற்ற வேண்டும்
மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான செல் பேசி / மிடுக்கு பேசி பயன்படுத்த வாழ்த்துகள்
அன்புடன்
கே எல் என்

aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
Re: Google எச்சரிக்கை: இந்த ஆப்பை உடனே அன்இன்ஸ்டால் செய்யவும்! ஏன்? எதற்காக?
aeroboy2000 wrote:
நன்றி. ஆனாலும் ஒன்றும் புரியவில்லை.
Guest- Guest
Similar topics
» இந்த வெப்தளம் படங்களை அப்லோட் செய்யவும் லிங்க் கொடுக்கவும் உபயோகமானது
» யார் இந்த அண்ணா ஹசாரே எதற்காக போராடிகிறார்?
» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
» விண்டோஸ் Xp ஹேக்கிங்க் எச்சரிக்கை: உடனே புதுப்பிக்க(Update) செய்ய அறிவுறுத்தல்
» நாளை முதல் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் உடனே கரை திரும்ப எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|