ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு மஞ்சள் ரோஸ் குடுக்கலாமா?

2 posters

Go down

காதலிக்கு மஞ்சள் ரோஸ் குடுக்கலாமா? Empty காதலிக்கு மஞ்சள் ரோஸ் குடுக்கலாமா?

Post by ayyasamy ram Wed Feb 10, 2021 7:39 am

காதலிக்கு மஞ்சள் ரோஸ் குடுக்கலாமா? Vikatan%2F2019-05%2F28107544-5f23-4ba9-813d-76731e90fc88%2F80074_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
ரத்தம் சிந்த வைக்கும் முட்கள்...
அதை ஜாக்கிரதையாகக் கடந்தால் கையை வருடும் அந்த
மென்மையான இதழ்கள். சிவப்பான அந்த நிறம். சிவப்பு
இதழ்களுக்கு நடுவே மஞ்சள் மகரந்தங்கள்.

உலகின் காதல் அடையாளமான "ரோஜா"வின் அடையாளம்
இது தான்.

பிப்ரவரி... காதல் மாதம். காதலர்களுக்கான மாதம்.
இந்த மாதத்தில், காதல் வாரம் 7ம் தேதி தொடங்கி 14 ம் தேதி
வரை கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தின் ஒவ்வொரு
நாளும், ஒவ்வொரு காதல் அடையாளத்தோடு கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்று "ரோஜா"க்கள் தினமாகத் தொடங்குகிறது.
ரோஜாவில் தொடங்கும் இந்த காதல் பயணம் வேலண்டைன்
தின முத்தத்தில் தன் அன்பின் எல்லையை அடைகிறது.

வண்ண ரோஜாக்கள் சொல்லும் சேதிகள்...

ரோஜா தினத்தின் கதை என்ன?:


கிரேக்கப் புராணங்களில், "ஈரோஸ்" என்பவர் காதல் கடவுளாக
கொண்டாடப்படுகிறார். அவரின் காதல் துணையான வீனஸிற்கு
பிடித்த மலர் சிவப்பு ரோஜா. காதல் கடவுளின் காதலிக்கே பிடித்த
ரோஜாவை நாம் கொண்டாடாமல் இருந்திட முடியுமா?.

இதன் காரணமாகவே மனித காதலில் ரோஜாக்கள் முக்கிய இடம்
பிடித்திருக்கின்றன. அந்த ரோஜாக்களை தினம் எடுத்து நாம்
கொண்டாடுகிறோம்.

இந்த ரோஜா தினத்தில் என்ன செய்யலாம்?

ஓர் அழகான சிவப்பு ரோஜாவை எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் அழகான உறவை, ரோஜாவின் உணர்வோடு கலந்து
கவிதையாக்குங்கள். காதலிக்கு பெரும் காதலோடு அதைக்
கொண்டு போய் கொடுங்கள்.

ரோஜாக்களின் வரலாறு கொஞ்சம் நீளம், நிறைய அழகு!
அவை காதலின் சின்னங்கள்; அழகின் அடையாளங்கள்;
யுத்தத்தின் அமைதி; பூமியில் காதலை தோற்றுவித்தது..
பூமியையே காதலில் திளைக்கவைத்தது!

உலகம் முழுவதும் இந்த நாளில் காதலர்களின் கைகளில்
இந்த ரோஜாக்கள் இந்நேரம் தவழ்ந்து கொண்டிருக்கும்.
ரோஜாக்கள் காதலர்களின் கைகளில் சேர வேண்டும் என்ற
ஆசையில், காதலில், பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும்.

செடிகளுடனான தன் காதலை முறித்து, மனிதரின் காதலுக்காக
தியாகிக்கிறது இந்த ரோஜாக்கள். காதலைக் கொண்டாடும்
ஒவ்வொரு தருணத்திலும், ரோஜாக்களும் கொண்டாடப்படுகின்றன.

மனித உறவுகளுக்கும், மனித உணர்வுகளுக்கும் நெருக்கமான
விஷயமாக இருக்கிறது இது. அதன் ஒவ்வொரு வண்ணமும்,
ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

சிகப்பு சொல்கிறது : நான் உன்னைக் காதலிக்கிறேன்
மஞ்சள் சொல்கிறது : நீ என் வாழ்விற்கு மகிழ்வைத் தருகிறாய்.
நாம் நண்பர்களாக இருப்போம்.
பிங்க் சொல்கிறது : எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது.
ஆரஞ்ச் சொல்கிறது : நான் உன்னை நினைத்து பெருமைக் கொள்கிறேன்.
நீலம் சொல்கிறது : நீ... நான் அடைய முடியாத ஒரு கனவாக இருக்கிறாய்.

வாருங்கள்...
உங்களுக்கான ரோஜாவைத் தேர்ந்தெடுங்கள்.
உங்களைப் போலவே காதல் மழையில் நனைய காத்திருக்கும்
உங்கள் காதலிக்கு, காதலனுக்கு ரோஜாக்களைக் கொடுத்திடுங்கள்.
உண்மையான காதல் வாசத்தினை பரப்பிடுங்கள்.

இனிய ரோஜா தின வாழ்த்துகள்..!

இப்பச் சொல்லுங்க.. லவ்வருக்கு யெல்லோ ரோஸ் குடுப்பீங்களா?

- ச. செந்தமிழ் செல்வன்
(மாணவப்பத்திரிகையாளர்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காதலிக்கு மஞ்சள் ரோஸ் குடுக்கலாமா? Empty Re: காதலிக்கு மஞ்சள் ரோஸ் குடுக்கலாமா?

Post by Dr.S.Soundarapandian Wed Feb 10, 2021 1:53 pm

காதலிக்கு மஞ்சள் ரோஸ் குடுக்கலாமா? 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum