புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
62 Posts - 63%

32 Posts - 33%
mohamed nizamudeen
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_m10பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 09, 2021 5:13 pm

புதுடில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அவருக்கான பிரிவு உபாச்சார நிகழ்வில் ராஜ்சபாவில் பேசிய பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க, இந்த நிகழ்வு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Gallerye_154336550_2705847பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Gallerye_154342496_2705847

காஷ்மீரை சேர்ந்த காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் வரும் 15ல் முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின், அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே குலாம் நபி மீண்டும் ராஜ்யபசா எம்.பி.,யாக அங்கிருந்து தேர்வாக வாய்ப்பில்லை.
இந்நிலையில் ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் எம்.பி.,க்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது. இதில் பேசிய பிரதமர் மோடி, ''குலாம் நபி ஆசாத்தை உண்மையான நண்பனாக கருதுகிறேன். அவரது கட்சிக்காக மட்டும் அல்லாமல், நாட்டிற்காகவும், இந்த அவைக்காகவும் கவலைப்பட்டவர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. பதவிகள் வரும். அதிகாரம் வரும், ஆனால் அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதை ஆசாத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவரை ஓய்வு பெற விடமாட்டோம், அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவோம். குலாம் நபி ஆசாதுக்காக என் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். தொடர்ந்து அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவோம். அவருக்கு நான் தலை வணங்குகிறேன், என கண்கலங்கியவாரே பேசினார். இதனால் அவையில் உறுப்பினர்கள் பலரும் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டனர். குலாம் நபி ஆசாத்தும் உணர்ச்சி பெருக்கில் காணப்பட்டார்.

இந்திய குடியரசு கட்சியை சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் பேசும்போது, ''நீங்கள்(குலாம் நபி ஆசாத்) ராஜ்சபாவிற்கு திரும்ப வர வேண்டும். ஒருவேளை உங்களது கட்சி(காங்கிரஸ்) உங்களை ராஜ்சபாவிற்கு முன்நிறுத்தவில்லை என்றால் நாங்கள் உங்களை கொண்டு வர தயாராக உள்ளோம். உங்கள் சேவை இந்த அவைக்கு தேவை என்றார்.
குலாம் நபி ஆசாத் பேசும்போது, ''நான் இங்கு இருப்பதற்கு காரணம் இந்திரா தான். ஆற்றல்மிக்க எதிர்கட்சி தலைவராக எப்படி இருக்க வேண்டும் என்பதை வாஜ்பாயிடமிருந்து கற்றுக் கொண்டேன். பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். இந்திய முஸ்லீம் என்பதில் பெருமை கொள்கிறேன். நாட்டில் பயங்கரவாதம் இருக்க கூடாது என ஆண்டவனை வேண்டுகிறேன்'' என்றார்.

ராஜ்சபாவில் இன்று குலாம் நபி ஆசாத்திற்கு நிகழ்ந்த பிரிவு உபாசாரம் சமூகவலைதளமான டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. பலரும் ஆசாத்தின் அரசியல் சாதனைகளை முன்னெடுத்து கருத்து பதிவிட்டனர். ஆசாத் எதிர்கட்சியை சேர்ந்தவர் என்றபோதும் பிரதமர் மோடி அவர் குறித்து நெகிழ்ந்து பேசியதும், கண்கலங்கிய நிகழ்வுகளையும் பலரும் குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #GhulamNabiAzad, #Rajya Sabha, #ghulamnabiazadfarewell ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 09, 2021 7:35 pm

குலாம் நபி கலங்கியதில் ஒரு லாஜிக் இருக்கிறது.ஆனால்...?
அரசியல்வாதிகள் கண்கலங்குவது ..சொல்லாமல் இருப்பது நல்லது!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 09, 2021 8:48 pm

சக்தி18 wrote:குலாம் நபி கலங்கியதில் ஒரு லாஜிக் இருக்கிறது.ஆனால்...?
அரசியல்வாதிகள் கண்கலங்குவது ..சொல்லாமல் இருப்பது நல்லது!

மேற்கோள் செய்த பதிவு: 1340696
எல்லோரையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பதில் நியாயமில்லை.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 09, 2021 11:11 pm

எல்லோரையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பதில் நியாயமில்லை. wrote:

முற்றிலும் உண்மை. ஆனால் சமீப காலத்தில் கண்ணீர் வரவேண்டிய பலவற்றுக்கு அவர் கண்ணீரும் விடவில்லை,கண்டுகொள்ளவும் இல்லை.
மன்னிக்கவும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 10, 2021 6:15 pm

பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,  Farewell-ghulam-nabi-azad

உங்களுக்கு என தனி கருத்து
எனக்கென தனி கருத்து.
ராமனுக்கும் சோமனுக்கும் தனித்தனி கருத்துக்கள்.
கருத்து சுதந்திரம் உண்டு.
சர்வாதிகார நாடாக இருப்பின் கருத்துக்கள் வெளியிடமுடியாது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக