புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கி. அணிக்குப் பின்னடைவு: 2-வது டெஸ்ட்டில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் இல்லை Poll_c10இங்கி. அணிக்குப் பின்னடைவு: 2-வது டெஸ்ட்டில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் இல்லை Poll_m10இங்கி. அணிக்குப் பின்னடைவு: 2-வது டெஸ்ட்டில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் இல்லை Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கி. அணிக்குப் பின்னடைவு: 2-வது டெஸ்ட்டில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் இல்லை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 12, 2021 10:07 am

இங்கி. அணிக்குப் பின்னடைவு: 2-வது டெஸ்ட்டில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் இல்லை 632812
-

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கு
எதிராக நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில்
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்
ஜோப்ரா ஆர்ச்சர் பங்கேற்மாட்டார் எனத் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில்
இந்திய அணியை 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் போட்டி நாளை
சென்னையில் தொடங்குகிறது.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின்
முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர்
பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
தெரிவித்துள்ளது. ஆர்ச்சர் இல்லாத நிலையில் இங்கிலாந்து
அணிக்கு இது பின்னடைவுதான்.

வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸனும் விளையாடமாட்டார்
என்று தகவல் வெளியாகும் நிலையில் ஆர்ச்சரும் இல்லாதது
பெரும் சிக்கலாகவே இங்கிலாந்து அணிக்கு அமையும்.
ஆனால், ஆன்டர்ஸன் விளையாடுவது குறித்து கடைசி
நேரத்தில்தான் முடிவாகும்.

ஜோப்ரா ஆர்ச்சர் நாளை டெஸ்ட் போட்டியில் களமிறங்காத
நிலையில், அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர்
ஸ்டூவர்ட் பிராட் களமிறங்குவார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள
அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“சென்னையில் சனிக்கிழமை தொடங்கும் இந்தியாவுக்கு
எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர்
விளையாடமாட்டார்.

அவரின் வலது முழங்கையில் ஏற்பட்ட வலியால் ஊசி
போடப்பட்டுள்ளது. இதனால், அவர் பந்து வீசுவதில் சிக்கல்
இருப்பதால், அவர் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கிறார்.

ஆர்ச்சருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. அவரின்
முழங்கையில் ஏற்கெனவே வலி இருந்ததால் அதற்காகவே
ஊசி போடப்பட்டது. அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்குள்
ஆர்ச்சர் முழுமையாக குணமடைந்துவிடுவார்” எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடைய இங்கிலாந்து அணி நிர்வாகம் சுழற்சி முறையில்
பந்துவீச்சாளர்களை, வீரர்களைப் பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஒரு போட்டியில் பந்துவீசிய வீரர் அடுத்த
போட்டியில் ஓய்வு அளிக்கப்படும். இலங்கையில் நடந்த டெஸ்ட்
போட்டியிலும் ஆன்டர்ஸனுக்கு ஒரு போட்டியிலும்,
ஸ்டூவர்ட் பிராட்டுக்கு ஒரு போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனால், ஆன்டர்ஸனுக்கு 2-வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு
அளிக்கப்படலாம் என்ற தகவல் எழுந்துள்ளது. ஆனால், தற்போது
ஆர்ச்சர் இல்லாத நிலையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படுமா
என்பது கடைசி நேரத்தில்தான் தெரியவரும்.

இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 12, 2021 10:08 am

இங்கி. அணிக்குப் பின்னடைவு: 2-வது டெஸ்ட்டில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் இல்லை 1613102354756
-
ஜோப்ரா ஆர்ச்சர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக