ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேச்சு - ஒரு பக்க கதை

2 posters

Go down

பேச்சு - ஒரு பக்க கதை Empty பேச்சு - ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Mon Feb 08, 2021 5:03 pm


ஆறு வருஷங்களாச்சு, பொன்னியை தத்து கொடுத்து.
மனசே ஆறலை. அஞ்சும் பொட்டையாப் பொறந்தா
குடித்தனம் எப்படி நடத்தறதாம்.

பக்கத்து வீட்டம்மா, அப்ப பக்கத்து வீட்டுலதான்
குடியிருந்தாங்க. "ஏண்டி செல்லி... எனக்கோ புள்ளையே
இல்லே. அஞ்சும் பொட்டையா பெத்து வச்சிருக்கியே
ஒருத்தியை நான் எடுத்து வளர்க்கிறேனேன்னாங்க."

வேலுவும் ஒத்துகிச்சு. அதான் மறுத்துப் பேசும்னு
நினைச்சேன்

நம்மகிட்டே சோறு, தண்ணி இல்லாம சாவுறதுக்கு
எங்கனாச்சும் நல்லா இருக்கட்டும்னாரு.

மவராசி. பொன்னியை அதான் நாலாவதா பொறந்ததை
எடுத்துகிட்டா.

ஒரு வயசு.

"கைக்குழந்தைக்கு தாய்ப்பால் வேணும்டி. அதனால இவளை
எடுத்துக்கிறேன்"

தாய்ப்பாலா. சுரப்பு வத்திப்போன மாரை நானே பார்த்து
சிரிச்சுகிட்டேன்.

"என்னடி சிரிக்கிற. வாரந்தப்பாம அரிசி பருப்பு தரேன்.
கூச்சப்படாம வந்து வாங்கிக்க. பக்கத்துலயே வளர்ந்தா
யார் மனசு எப்படி மாறும்னு சொல்ல முடியாது"

அடுத்த டவுன்ல தான் இருக்கப் போறோம்னாங்க.

சொன்ன வாக்கு மீறலே. போவேன். தவறாம படியளந்தாங்க.
ஒரு தடவை கொடுத்தா ஒரு மாசம் தாங்கறாப்ல.

ஆனா ஒண்ணு. எம்புள்ளையைப் பார்க்கணும்னு
நினைக்கவே இல்லே. கண்ணுல படாம காத்து மாதிரி
போய்த் திரும்பிருவேன்.

நல்லாப் பேசுதாம். வெடுக்வெடுக்குன்னு.

"இப்ப என்னடி, உன்னைய அதுக்கு அடையாளமா தெரியப்
போவுது. நின்னு பார்த்துட்டு போயேன்னாங்க" பெரிய மனசா.

"வேணாம்மா. கடைசி வரை கண்ணுல படாமயே
போயிடறேன். ஒரு புள்ளையைக் கொடுத்ததுக்காக.
ஆறு உசுரைக் காப்பாத்தற உங்களுக்கு... எப்படி நன்றி
சொல்லப்போறேன்னு" புலம்பினேன்

உள்ளார போனாங்க. வழக்கம்போல அரிசி, பருப்பு எடுத்தார.
கூடவே இன்னொரு குரலும் கேட்டுச்சு இளசா...புதுசா...
எம் பொன்னியா.
"ஏம்மா இப்படி யாருக்கோ அள்ளிக்
கொடுக்கறீங்க... பணத்தோடு அருமை தெரியுதா. தர்மம்
பண்ணவும் ஓர் அளவு இருக்கு"
நான் பெத்த மவ பேச்சைக் கேட்டீங்களா?
-
---------------
-ரிஷபன்
ப.பி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பேச்சு - ஒரு பக்க கதை Empty Re: பேச்சு - ஒரு பக்க கதை

Post by krishnaamma Sat Mar 13, 2021 9:21 pm

6 , 7 வயதுக்கே இத்தனை பேச்சா???????


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum