புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
28 Posts - 53%
heezulia
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
3 Posts - 6%
rajuselvam
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
1 Post - 2%
kavithasankar
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
1 Post - 2%
prajai
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
216 Posts - 43%
heezulia
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
24 Posts - 5%
i6appar
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
12 Posts - 2%
prajai
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
3 Posts - 1%
Guna.D
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாள் இனிய நாள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 08, 2021 4:52 pm

அரண்மனையில் பணிபுரியும் சாதாரண சேவகர் எப்போதும்
மகிழ்ச்சியாக இருப்பார்; கலகல என்று சிரித்தபடி கவலைகள்
இல்லாதவராகக் காரியங்கள் செய்வார்.

அவரைப் பார்த்த அரசருக்கு ஒரே ஆச்சர்யம்.
எப்படி இந்த ஏழை இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான்?
இவனுக்கு வருமானமோ குறைவு. வசதிகளும் இல்லை.
மிகச்சிறிய வீட்டில் அதிக நபர்களுடன் வாழும் அவலம்...
அப்படி இருந்தும் இவன் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறான்
என்று சிந்தித்தார் அரசர்.

"பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட எடுபிடிகள்.
மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத
நிம்மதி... மகிழ்ச்சி... இந்தப் பயலுக்கு எப்படி இருக்க முடியும்?'
என்ற எண்ணம் அவரைக் குடைந்தது.

ஒருநாள் அவனை அருகில் அழைத்து, "உனக்கு வருத்தமே
கிடையாதா? ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்?' என்று
கேட்டார் அரசர்."மேன்மை தங்கிய மன்னரே... நான் ஓர் ஏழைக்
காவலன். எங்கள் குடும்பத்தின் தேவைகள் மிக மிகக் குறைவு.

மழையையும், வெயிலையும் மறைக்க ஒரு கூரை...
வயிறு நிரம்ப ஏதோ ஓர் உணவு... மானம் காக்க ஒரு துணி...
இதற்கு என் வருமானம் போது மானது. வேறு எந்த ஆசைகளையும்
நான் வளர்த்து கொள்வதே இல்லை... அதனால், நிம்மதியாக
இருக்கிறேன்..' என்று பணிவுடன் கூறினான் சேவகன்;
விரக்தியாகச் சிரித்துக் கொண்டார் மன்னர்.

இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியைத் தம் அமைச்சரிடம் பகிர்ந்து
கொண்ட மன்னர், "இவ்வளவு வருமானம் உள்ள நாம் எப்போதும்
கவலையில் இருக்கிறோம். நம்மை விடக் குறைந்த வருமானம்
உள்ள அவன் கவலையில்லாமல் இருக்கிறானே!
எப்படி இது சாத்தியம்?' என்று பெருமூச்சு விட்டார்.

"வேண்டு மானால் அவனையும் நமது கவலைப் படுவோர் ச
ங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம். ரொம்பவும் சுலபம்...' என்று
பணிவுடன் சிரித்தார் அமைச்சர்.

"அதென்ன கவலைப்படுவோர் சங்கம்?' என்று வியப்புடன் கேட்டார்
மன்னர். "அரசே... ஒரு பையை எடுக்க வேண்டும்.
அதில் 99 தங்கக் காசு களைப் போட்டுக் கட்ட வேண்டும். அந்த
ஏழையின் வீட்டு வாசற்படியில் வைத்துவிட வேண்டும்.
பிறகு பாருங்கள் அவனது நடவடிக்கைகளை..' என்று சிரித்தார்
அமைச்சர். "அப்படியே செய்யுங்கள்...' என்று உத்தரவிட்டார் அரசர்.

தன் வீட்டு வாசலில் கிடைத்த 99 பொற்காசுகளை ஒரு தடவைக்குப்
பல தடவை எண்ணி, எண்ணி மாய்ந்தான் சேவகன்.
"ஒன்று குறைகிறதே... ஒன்று குறைகிறதே..' என்று புலம்பினான்.
எங்கே போயி ருக்கும் என்று அங்கும் இங்கும் தேடினான். அமைதி
போய் விட்டது. தன் வீட்டில் பொற்காசு இருக்கும் விவரம் யாருக்கும்
தெரிந்து விடுமோ என்று தடுமாறினான்.

எப்பாடு பட்டாவது பணம் சேர்த்து, அதை ஒரு தங்கக் காசாக மாற்றி
நூறு பொற் காசுகள் என்று முழுமைப் படுத்த வேண்டும் என்கிற வெறி
அவனுக்குள் ஏற் பட்டு விட்டது.

அவனது கலகலப்பு, நிம்மதி, சந்தோஷம் எல்லாமே அந்த ஒரு தங்கக்
காசு பற்றிய கவலைக்குள் கரைந்து போய்விட்டது. அதிகம் உழைத்தான்;
பட்டினி கிடந்தான். தன் குடும்பத்தவரை "பொறுப்பற்றவர்கள்...
ஊதாரிகள்' என்று சப்தம் போட்டான். பரபரப்பும், படபடப்பும் அவனது
ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் குடியேறி விட்டது!
அது அரசருக்குத் தெரிந்தது. அமைச்சர் சொன்னார்...

"அரசே... அவன் நமது 99 சங்க உறுப்பினர் ஆகி விட்டான்..' என்று.

அதாவது, அனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும்,
கிடைக்கத் தவறிய ஒன்றிற்காகவே ஏங்கும் முட்டாள்களின் உலகம் இது.
இந்த மனோநிலை தான் நமது துயரங்களுக்கான முக்கிய காரணம்.
சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் கூட சந்தோஷப்பட முடியாதபடி
இந்த மனோபாவம் நம்மைக் கெடுத்து விடுகிறது.
-
நன்றி; சுகிசிவம் (இந்த நாள் இனிய நாள் )
---

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக