ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனிப்பாறை சரிவு காரணமாக உத்தரகாண்டின் Dhauliganga ஆற்றில் திடீர் வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் பலி?

2 posters

Go down

பனிப்பாறை சரிவு காரணமாக உத்தரகாண்டின் Dhauliganga ஆற்றில் திடீர் வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் பலி? Empty பனிப்பாறை சரிவு காரணமாக உத்தரகாண்டின் Dhauliganga ஆற்றில் திடீர் வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் பலி?

Post by ayyasamy ram Sun Feb 07, 2021 5:53 pm

பனிப்பாறை சரிவு காரணமாக உத்தரகாண்டின் Dhauliganga ஆற்றில் திடீர் வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் பலி? Uttarkhand
-

இமாலய மலைத்தொடரில் அமைந்துள்ள உத்தரகண்ட்
மாநிலத்தில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக அங்குள்ள
அலோக்நந்தா மற்றும் Dhauliganga ஆறுகளில் ஏற்பட்ட
திடீர் வெள்ளத்தில் சிக்கி 100 முதல் 150 பேர் வரை
பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும்
மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக சாமோலி
மாவட்டத்தில் உள்ள Alaknanda மற்றும் Dhauliganga
ஆறுகளை ஒட்டிய மலைத்தொடரில் இருந்த மிகப்பெரிய
பனிப்பாறை வெடித்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது.

பனிப்பாறைகள் உருண்டு வந்து ஆற்றில் விழுந்ததன்
காரணமாக இந்த ஆறுகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

பனிப்பாறை சரிவு காரணமாக அருகாமை கிராமங்கள்,
ரிஷிகங்கா நீர் மின் திட்டம் கடுமையான சேதத்தை
சந்திருக்கின்றன. இதில் சிக்கி 100 முதல் 150 பேர் வரை
பலியாகியிருக்கக்கூடும் என்று அம்மாநில தலைமை
செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 50 பேர் காணாமல் போயிருப்பதாகவும்
ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட
வீரர்கள் சம்பவ இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் விரைந்து சென்று
மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் உத்தரகாண்ட் முதல்வர்
திரிவேந்திர சிங் ராவத்தும் மீட்புப் பணிகள் நடைபெறும்
இடத்திற்கு விரைந்துள்ளார். அங்கு சென்ற முதல்வர்
திரிவேந்திர சிங் கூறுகையில், ரினி கிராமத்தில் அமைந்துள்ள
ரிஷிகங்கா நீர் மின் திட்டம் இந்த திடீர் வெள்ளம் காரணமாக
சேதமடைந்துள்ளது.

அலோக்நந்தாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.
பொதுமக்கள் யாரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்
எனவும் அவர் வேண்டு கோள் விடுத்தார்.

டெஹ்ராடூனில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து
Mi-17 மற்றும் ALH Dhruv ரக ஹெலிகாப்டர்கள் மீட்புப்
பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக இந்திய
விமானப்படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வெள்ள பாதிப்பு குறித்து உத்தரகண்ட் முதல்வர்
ராவத்தை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி மீட்புப்
பணிகள் மற்றும் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இதே போல உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ராவத்தை
தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்துள்ளார்.

நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பனிப்பாறை சரிவு காரணமாக உத்தரகாண்டின் Dhauliganga ஆற்றில் திடீர் வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் பலி? Empty Re: பனிப்பாறை சரிவு காரணமாக உத்தரகாண்டின் Dhauliganga ஆற்றில் திடீர் வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் பலி?

Post by Dr.S.Soundarapandian Tue Feb 09, 2021 8:23 am

சோகம் சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» வெள்ளம், நிலச் சரிவு காரணமாக கேடிஎம்பி ரயில் சேவைகள் ரத்து
» காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்தன
» டாக்காவில் பயங்கர தீவிபத்து - 100க்கும் மேற்பட்டோர் பலி
» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
» நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் தாக்குதல்- பெட்ரோல் குண்டு வீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum