புதிய பதிவுகள்
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு ஆயுத சோதனை; வடகொரியாவுடன் கைகோர்க்கும் ஈரான் Poll_c10அணு ஆயுத சோதனை; வடகொரியாவுடன் கைகோர்க்கும் ஈரான் Poll_m10அணு ஆயுத சோதனை; வடகொரியாவுடன் கைகோர்க்கும் ஈரான் Poll_c10 
31 Posts - 42%
heezulia

19 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123
அணு ஆயுத சோதனை; வடகொரியாவுடன் கைகோர்க்கும் ஈரான் Poll_c10அணு ஆயுத சோதனை; வடகொரியாவுடன் கைகோர்க்கும் ஈரான் Poll_m10அணு ஆயுத சோதனை; வடகொரியாவுடன் கைகோர்க்கும் ஈரான் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அணு ஆயுத சோதனை; வடகொரியாவுடன் கைகோர்க்கும் ஈரான் Poll_c10அணு ஆயுத சோதனை; வடகொரியாவுடன் கைகோர்க்கும் ஈரான் Poll_m10அணு ஆயுத சோதனை; வடகொரியாவுடன் கைகோர்க்கும் ஈரான் Poll_c10 
155 Posts - 41%

145 Posts - 38%
Dr.S.Soundarapandian
அணு ஆயுத சோதனை; வடகொரியாவுடன் கைகோர்க்கும் ஈரான் Poll_c10அணு ஆயுத சோதனை; வடகொரியாவுடன் கைகோர்க்கும் ஈரான் Poll_m10அணு ஆயுத சோதனை; வடகொரியாவுடன் கைகோர்க்கும் ஈரான் Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு ஆயுத சோதனை; வடகொரியாவுடன் கைகோர்க்கும் ஈரான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84001
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 9 Feb 2021 - 18:16

டெஹ்ரான்:
வடகொரியா வெளியுலகுக்குத் தெரியாமல் மறைமுகமாக
அணு ஆராய்ச்சி சோதனையில் ஈடுபட்டு வருவது அனைவருக்கும்
தெரிந்த விஷயம்.

வடகொரியாவை அடுத்து உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில்
அணு ஆயுதங்களை சோதனை செய்துவரும் நாடு ஈரான். ஈரானின்
அணு ஆயுத சோதனையை கட்டுப்படுத்த ஐ.நா.,வை தொடர்ந்து
அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்ட
வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு ஈரான் புரட்சிகர ராணுவப்படைத்
தளபதி காசிம் சுலைமானி பாக்தாத்தில் அமெரிக்கா ஏவுகணைத்
தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்கா மீது ஈரான் கடும்
அதிருப்தியில் இருந்து வந்துள்ளது.

இதனை அடுத்து தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு நகரில் ஈரான்
யுரேனிய செரிவை அதிகரித்து வருகிறது எனத் தகவல் வெளியாகியது.

ஈரான் மீது பொருளாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அமெரிக்கா விதித்திருந்த இந்த பொருளாதார கட்டுப்பாடுகளை
நீக்கினால் தாங்கள் சர்வதேச ஒப்பந்தப்படி அணு ஆயுத
சோதனையை குறைத்துக் கொள்வதாக முன்னதாக ஈரான்
வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது.

ஆனால் அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் இதனை ஏற்க
மறுத்தார். ஈரான் ஒப்பந்தத்தைப் பின்பற்றி யுரேனிய செரிவை
குறைத்துக்கொண்டால்தான் சர்வதேச பொருளாதாரத் தடையை
நீக்கமுடியும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் இணைந்து
ஈரான் தலைவர் அயோடெல்லா அல் கமேனி அணு சோதனையில்
ஈடுபட ஒப்பந்தமிட்டதாக ஐநா தகவல் அளித்துள்ளது.

ஆண்டுதோறும் ஐநா உயரதிகாரிகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிடம்
சர்வதேச அறிக்கையை அளிப்பர். இன்று அளிக்கப்பட்ட இந்த சர்வதேச
அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளையும் வடகொரியாவைச்
சுற்றியுள்ள ஆசிய நாடுகளையும் ஒருங்கே அச்சுறுத்தி இருப்பது
குறிப்பிடத்தக்கது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக