ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

41ல் 8 ஜெயிச்சா எப்படி சீட் கொடுப்பார்கள்? ப.சிதம்பரம் வேதனை

3 posters

Go down

41ல் 8 ஜெயிச்சா எப்படி சீட் கொடுப்பார்கள்? ப.சிதம்பரம் வேதனை Empty 41ல் 8 ஜெயிச்சா எப்படி சீட் கொடுப்பார்கள்? ப.சிதம்பரம் வேதனை

Post by ayyasamy ram Sun Feb 07, 2021 1:40 pm

சிங்கம்புணரி:
''கூட்டணியில், 41 சீட் வாங்கி, எட்டில் மட்டும் ஜெயித்தால்
எப்படி சீட் கொடுப்பர்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர்
ப.சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில்,
காங்கிரஸ் வடக்கு வட்டார பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்
கூட்டம் நடந்தது. இதில், சிதம்பரம் பேசியதாவது:

காங்., கட்சியில், டில்லியாக இருந்தாலும் சரி, கிராமமாக
இருந்தாலும் சரி, இளைஞர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும்.
மூத்தவர்கள் வழிகாட்ட வேண்டும். மற்ற கட்சிகள் பிரசாரம்
துவங்கி விட்ட நிலையில், நாம் இன்னும், 'பூத் கமிட்டி'
நிலையிலேயே உள்ளோம். நம் கட்சியின் பலம் மாற்றுக்
கட்சிக்கு கூட தெரிகிறது.

பூத் கமிட்டிக்கே ஆள் குறைவாக இருந்தால், கூட்டணி கட்சிகள்
எப்படி மதிப்பர். கூட்டணியில் கடந்த முறை, 41 சீட் வாங்கி,
எட்டில் மட்டுமே வெற்றி பெற்றோம். எப்படி நம்மை மதித்து சீட்
கொடுப்பர்? நிர்வாகிகள், கட்சி கூட்டங்களை அடிக்கடி நடத்த
வேண்டும், கட்சி பற்றுடன் இருக்க வேண்டும்.

காங்கிரசார், முதலில் தங்கள் வீட்டு பையன்களை கட்சியில்
சேர்க்க வேண்டும். அவர்கள் மூலம் மற்ற இளைஞர்களையும்
சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

41ல் 8 ஜெயிச்சா எப்படி சீட் கொடுப்பார்கள்? ப.சிதம்பரம் வேதனை Empty Re: 41ல் 8 ஜெயிச்சா எப்படி சீட் கொடுப்பார்கள்? ப.சிதம்பரம் வேதனை

Post by Dr.S.Soundarapandian Tue Feb 09, 2021 8:13 am

ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

41ல் 8 ஜெயிச்சா எப்படி சீட் கொடுப்பார்கள்? ப.சிதம்பரம் வேதனை Empty Re: 41ல் 8 ஜெயிச்சா எப்படி சீட் கொடுப்பார்கள்? ப.சிதம்பரம் வேதனை

Post by T.N.Balasubramanian Tue Feb 09, 2021 10:20 pm

Code:
காங்கிரசார், முதலில் தங்கள் வீட்டு பையன்களை கட்சியில் சேர்க்க வேண்டும்.

கார்த்திக்கை அரசியலில் புகுத்தியதற்கு சரியான காரணம்.
காங்கிரஸ் தழைக்க இவர் ஜெயித்த தொகுதிகளில் என்ன செய்தார்?

காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாட்டில் அனுபவிக்க பிறந்தவர்கள்.
நடுநடுவே வேஷ்டி கிழியும் வேடிக்கையும் காட்டுவார்கள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

41ல் 8 ஜெயிச்சா எப்படி சீட் கொடுப்பார்கள்? ப.சிதம்பரம் வேதனை Empty Re: 41ல் 8 ஜெயிச்சா எப்படி சீட் கொடுப்பார்கள்? ப.சிதம்பரம் வேதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum