புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ்
Page 1 of 1 •
-
பழம்பெரும் பின்னணிப் பாடகரும், 12 மொழிகளில்
ஆயிரக் கணக்கான பாடல்களைப் பாடியவருமான
P.B.ஸ்ரீநிவாஸ் (P.B.Srinivas) பிறந்த தினம் இன்று
(செப்டம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் (1930) பிறந்தவர்.
பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் என்பது முழு பெயர்.
தந்தை அரசு ஊழியர். தாய் இசை ஆர்வலர். அவர் பாடும்
ராகங்களையும், பஜன்களையும் கேட்டு இசை ஆர்வத்தை
வளர்த்துக்கொண்டார்.
l இந்திப் பாடல்களை கவனமாகக் கேட்டு, இசை
ஆசிரியர்களின் உதவியுடன் பயிற்சி செய்வார். முழு திருப்தி
வரும்வரை பயிற்சியை விடமாட்டார். இவர் அரசு உத்தியோகம்
அல்லது வக்கீல் தொழிலுக்குச் செல்லவேண்டும் என்பது
பெற்றோர் விருப்பம். அதனால், முறையான இசைப்பயிற்சி
இவருக்கு வாய்க்கவில்லை.
l பெற்றோர் ஆசைப்படியே இளங்கலையில் பட்டம் பெற்றார்.
பிறகு, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். வேண்டா
வெறுப்பாக கல்லூரியில் சேர்ந்தவர், குடும்ப நண்பரும் வீணை
வித்வானுமாகிய ஈமணி சங்கர சாஸ்திரியைப் பார்க்க ஜெமினி
ஸ்டுடியோவுக்கு அடிக்கடி செல்வார்.
அந்த சூழலால் ஈர்க்கப்பட்டவர், படிப்பை நிறுத்திவிட்டு,
அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். முறையாக சங்கீதம்
பயின்றார்.
l ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பில் 1951-ல் வெளிவந்த ‘மிஸ்டர் சம்பத்’
என்ற இந்தி திரைப்படத்தில் ‘கனஹிபரது’ என்ற பாடலை முதன்
முதலாகப் பாடினார். பின்னர் தமிழில் ‘ஜாதகம்’ என்ற திரைப்படத்தில்
‘சிந்தனை செய் செல்வமே’ என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.
l ‘யார் யார் யார் இவர் யாரோ’, ‘காலங்களில் அவள் வசந்தம்’,
‘தாமரைக் கன்னங்கள்’, ‘காத்திருந்த கண்களே’,
‘மயக்கமா கலக்கமா’, ‘நினைப்பதெல்லாம்’, ‘ரோஜா மலரே’ என
காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களைப் பாடி அழியாப்
புகழ்பெற்றார்.
l சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின்
ஜாம்பவான்கள் அனைவருக்கும் பாடியுள்ளார். தமிழில்
ஜெமினி கணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் ஏறக்குறைய
அவர்களது எல்லா பாடல்களுக்குமே இவர்தான் பின்னணி பாடினார்.
பி.சுசீலா, ஜானகி, பானுமதி, ஜிக்கி, லதா மங்கேஷ்கர் என அனைத்து
பாடகிகளுடனும் இணைந்து பாடியுள்ளார்.
l தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 12 மொழிகளில்
ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார். கர்னாடக இசை
மட்டுமல்லாது, ஹிந்துஸ்தானியிலும் சிறந்து விளங்கியவர்.
கஜல் பாடல்கள் பாடுவதில் வல்லவர்.
l பிறரை மனம் திறந்து பாராட்டுவார். உடையில் அதிக கவனம்
செலுத்துவார். இவரது சட்டைப் பையில் எப்போதும் வெவ்வேறு
நிறங்களில் 10, 12 பேனாக்கள் இருக்கும்.
l ஆங்கிலம், உருது உட்பட 8 மொழிகளில் புலமை பெற்றவர்.
நினைத்த மாத்திரத்தில் கவிதை புனையக்கூடியவர்.
பல மொழிகளில் ஏராளமான பாடல்கள், கவிதைகளை
எழுதியுள்ளார். தமிழில் ‘மதுவண்டு’ என்ற புனைப்பெயரில்
கவிதைகள் எழுதினார்.
l கலைமாமணி, கன்னட ராஜ்யோத்சவா,
டாக்டர் ராஜ்குமார் சவுஹர்தா உட்பட ஏராளமான விருதுகளைப்
பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேலாகப் பாடி, தனது வசீகரக்
குரலால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்
பெற்ற P.B.ஸ்ரீநிவாஸ் 83-வது வயதில் (2013) மறைந்தார்.
-
ராஜலட்சுமி
சிவலிங்கம்
நன்றி- இந்து தமிழ் திசை
’அழகிய மிதிலை நகரினிலே’,
‘கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்’,
‘அழகே உனக்குக் குணமிரண்டு’,
‘கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே’,
‘மாலையில் மலர்ச் சோலையில்’,
’பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னைப்போல் பார்க்கலே’,
’நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்’,
‘யார் யார் யார் இவர் யாரோ’,
‘காலங்களில் அவள் வசந்தம்’,
‘தாமரைக் கன்னங்கள்’,
‘காத்திருந்த கண்களே’,
‘மயக்கமா கலக்கமா’,
‘நினைப்பதெல்லாம்’,
’மாலை மயங்கினால் இரவாகும்’,
‘யார் சிரித்தால் என்ன’,
‘ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான்’,
‘யாரும் பேசக்கூடாது’,
‘கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்’,
‘கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்’,
‘பூத்திருக்கும் விழியெடுத்து’,
’அந்தரங்கம் நானறிவேன்’,
’காணும் கலையெல்லாம் கண்காட்சி’,
‘நாளாம் நாளாம் திருநாளாம்’,
‘மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேர்த்துவிட்ட கோமானே’,
’எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை’,
‘ரோஜா மலரே’ ,
‘வளர்ந்த கலை மறந்துவிட்டாய்’
‘கண்படுமே பிறர் கண் படுமே’,
‘துள்ளித்திரிந்த பெண்ணொன்று’ ,
‘ஜாவுரே ஜாவ் இந்த கேட்டுக்கு நீ ராஜா’,
‘கருப்பென்ன சிவப்பென்ன கண்ணுக்குள்ளே’,
‘மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப்பாடு’,
‘போகப்போகத் தெரியும்’
’ஒருவன் ஒருத்தியை நினைந்துவிட்டால்’ ,
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்’
என காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களைப் பாடி
அழியாப் புகழ்பெற்றார்.
-
நன்ற- அன்று கண்ட முகம் வலைப்பூ

- GuestGuest
அந்தப் பாடகர்கள் எங்கே? தனுசும்,விஜயும் பாட ஆரம்பித்தால்......?
இசை கற்று/தெரிந்து பாடும் அளவுக்கு மற்றவை இருப்பதில்லை. எஸ்பிபி போல் எல்லாரும் இசை கற்காமல் பாட முடியாது...முடியும்-விரைவில் அவை காணாமல் போய்விடும்.
இசை கற்று/தெரிந்து பாடும் அளவுக்கு மற்றவை இருப்பதில்லை. எஸ்பிபி போல் எல்லாரும் இசை கற்காமல் பாட முடியாது...முடியும்-விரைவில் அவை காணாமல் போய்விடும்.
Similar topics
» டி. எஸ். பகவதி - தமிழ்த் திரையிசைப் பின்னணிப் பாடகி
» பி. பி. ஸ்ரீனிவாஸ் – திரைப்படப் பின்னணிப் பாடகர்- நினைவு நாள்
» மறைந்த பாடகர் அமரர் P.B ஸ்ரீநிவாஸ் நினைவாக என் தெரிவுப் பாடல்கள் காட்சிகளுடன்
» பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
» மோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1